சுகார்த்தோ

சுகார்த்தோ (Suharto அல்லது Soeharto, (ஜூன் 8, 1921 - ஜனவரி 27, 2008) இந்தோனேசியாவின் முன்னாள் இராணுவத் தலைவரும் அதிபருமாவார்.

1967 இலிருந்து 1998 வரை இந்தோனேசியாவின் அதிபராக மிக நீண்ட காலம் பதவியிலிருந்த அரசியற் தலைவராவார்.

சுகாத்தோ
சுகார்த்தோ
இந்தோனேசியாவின் 2வது அதிபர்
பதவியில்
மார்ச் 12, 1967 – மே 21, 1998
முன்னையவர்சுகர்னோ
பின்னவர்யூசுப் ஹபீபி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசூன் 8, 1921 (1921-06-08) (அகவை 102)
கெமுசுக், யோகியாகார்த்தா
இறப்புசனவரி 27, 2008(2008-01-27) (அகவை 86)
ஜகார்த்தா, இந்தோனீசியா
தேசியம்இந்தோனீசியர்
அரசியல் கட்சிகோல்கார்
துணைவர்சித்தி ஜர்தீனா
தொழில்இராணுவம்

இந்தோனீசியாவின் முதலாவது ஜனாதிபதி சுகர்னோவிடமிருந்து இராணுவத் தலையீட்டின் மூலமும் உள்நாட்டுக் குழப்பங்க்களீன் மத்தியிலும் சுகார்த்தோ ஆட்சியைக் கைப்பற்றினார். தனது 30 ஆண்டுகால ஆட்சியில், சுகார்த்தோ ஒரு காத்திரமான மத்திய அரசாங்கத்தை இராணுவ வழிமுறைக்களில் அமைத்தார். அவரது நிலையான அரசியற் கொள்கை மற்றும் கம்யூனிச எதிர்ப்புக் கொள்கை அவருக்கு மேற்குலக நாடுகளின் ஆதரவைப் பெற்றுத் தந்தது. இவரது ஆட்சிக் காலத்தில் நாட்டின் பொருளாதாரம் மற்றும் தொழிற்துறை நல்ல வளர்ச்சி கண்டது. ஆனாலும் இவரது ஆட்சிக் காலத்தில் மில்லியன் கணக்கில் கம்யூனீஸ்டுக்களும் சீன இந்தோனேசியர்களும் கொல்லப்பட்டனர். கம்யூனிஸ்டுகள், மற்றும் சீனர்களின் நடவடிக்கைகள் தடை செய்யப்பட்டன.

ஆனாலும் 1990களில் நாட்டின் பொருளாதார நிலைமை மந்தமடையத் தொடங்கியது. மக்களின் வாழ்க்கைத் தரம் குறையத் தொடங்கியது. இதனால் வெளிநாட்டு ஆதரவு குறையத் தொடங்கிற்று. உள்நாட்டுக் குழப்பங்களின் மத்தியில் மே 1998இல் தனது அதிபர் பதவியைத் துறக்க வேண்டியதாயிற்று.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

1921196719982008இந்தோனேசியாஜனவரி 27ஜூன் 8

🔥 Trending searches on Wiki தமிழ்:

சங்க இலக்கியம்அழகிய தமிழ்மகன்2024 இந்தியப் பொதுத் தேர்தல்நிணநீர்க் குழியம்அவுரி (தாவரம்)உவமையணிஏப்ரல் 26ஹரி (இயக்குநர்)குடும்பம்சொல்அறம்கார்த்திக் (தமிழ் நடிகர்)குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்தேவாங்குபகிர்வுசிலப்பதிகாரம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்நாடகம்ஆசிரியர்சித்தர்கார்லசு புச்திமோன்கருக்காலம்அத்தி (தாவரம்)குருதி வகைதமிழ்நாடு காவல்துறைஉமறுப் புலவர்கட்டுரைஇந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்சுற்றுச்சூழல்வேலுப்பிள்ளை பிரபாகரன்காமராசர்நாம் தமிழர் கட்சிஇந்திய இரயில்வேபெண்களுக்கு எதிரான வன்முறைபூலித்தேவன்வேற்றுமையுருபுவியாழன் (கோள்)ரோசுமேரிசுடலை மாடன்பறவைக் காய்ச்சல்தூது (பாட்டியல்)சங்க காலப் புலவர்கள்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்சூரியக் குடும்பம்தமிழ்த் தேசியம்இந்திய அரசியலமைப்புநக்கீரர், சங்கப்புலவர்பள்ளுஆய்த எழுத்து (திரைப்படம்)பல்லவர்இந்திரா காந்திதேர்தல்ஆகு பெயர்திருக்குறள்சேரர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்ராஜா ராணி (1956 திரைப்படம்)புலிசயாம் மரண இரயில்பாதைவெ. இராமலிங்கம் பிள்ளைசிவனின் தமிழ்ப் பெயர்கள்தேவேந்திரகுல வேளாளர்வெப்பநிலைஜவகர்லால் நேருவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்கஞ்சாஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்முடியரசன்கம்பர்இணையம்காரைக்கால் அம்மையார்வசுதைவ குடும்பகம்கணினிதமிழர் நிலத்திணைகள்காச நோய்சூரைமீராபாய்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்கிருட்டிணன்🡆 More