சி வாஸ் பிரிட்டி

சி வாஸ் பிரிட்டி இது ஒரு தென் கொரியா நாட்டு காதல் மற்றும் நகைச்சுவை கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும்.

இந்த தொடரை ஜுங் ஜுங் டே-யூன் என்பவர் இயக்க, ஹவாங் ஜுங்-ஐம், பார்க் சீயோ-ஜோன், சோய் சிவோன் மற்றும் கோ ஜூன்-ஹீ உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் செப்டம்பர் 16, 2015ஆம் ஆண்டு முதல் முதல் நவம்பர் 11, 2015ஆம் ஆண்டு வரை எம்பிசி என்ற தொலைக்காட்சியில் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 9:55 மணிக்கு ஒளிபரப்பாகி 16 அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

சி வாஸ் பிரிட்டி
சி வாஸ் பிரிட்டி
வேறு பெயர்She Was Pretty
வகைகாதல்
நகைச்சுவை
எழுத்துஜோ சுங் ஹீ
இயக்கம்ஜுங் டே-யூன்
நடிப்புஹவாங் ஜுங்-ஐம்
பார்க் சீயோ-ஜோன்
சோய் சிவோன்
கோ ஜூன்-ஹீ
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்16
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புஹான் ஹீ
படப்பிடிப்பு தளங்கள்தென் கொரியா
ஓட்டம்70 நிமிடங்கள்
புதன் மற்றும் வியாழக்கிழமை
(இரவு 9:55 மணிக்கு)
ஒளிபரப்பு
அலைவரிசைMunhwa Broadcasting Corporation
ஒளிபரப்பான காலம்செப்டம்பர் 16, 2015 (2015-09-16) –
நவம்பர் 11, 2015 (2015-11-11)
வெளியிணைப்புகள்
இணையதளம்

இந்த தொடரில் நடிக்கும் ஹவாங் ஜுங்-ஐம் மற்றும் பார்க் சீயோ-ஜோன் இருவரும் இதற்கு முன் கில் மீ, ஹீல் மீ என்ற தொடரில் ஒன்றாக நடித்தவர்கள் என்பது குறிப்படத்தக்கது. இந்த தொடர் தமிழ் மொழியில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற பெயரில் தமிழாக்கம் செய்யப்பட்டு சிங்கப்பூர் நாட்டுத் தொலைக்காட்சியான வசந்தம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

கதைச்சுருக்கம்

கிம் ஹே-ஜின் மற்றும் மின் ஹ-ரி இருவரும் நல்ல தோழிகள். இருவரும் ஒன்றாக ஒரு வீட்டில் வசிகின்றார். ஒரு நாள் கிம் ஹே-ஜின் சிறு வயது தோழன் ஜி சுங்-ஜூன் அமெரிக்காவில் இருந்து கொரியா வருகின்றான். அவனை பார்க்க கிம் ஹே-ஜின் அவள் ஆவலுடன் செல்ல்கிறாள். ஆனால் அவள் தான் அழகு இல்லை அவனுக்கு என்னை பிடிக்காது என்று நின்னைது தனது தோழியான (மின் ஹ-ரி) வை அறிமுகம் செய்து வைக்கிறாள்.

கிம் ஹே-ஜின் வேலை செய்யும் அலுவலகதிற்கு புதிதாக வேலைக்கு வரும் ஜி சுங்-ஜூன் அவனிடம் தன்னை யார் என்று கட்டாமல் பழகி வரும் கிம் ஹே-ஜின், அதே அலுவலக்கத்தில் வேலை செய்யும் கிம் சின்-ஹ்யுக்கு கிம் ஹே-ஜின் மிது காதல் வருகின்றது,. தோழிக்காக நடிக்க வந்த மின் ஹ-ரிக்கு ஜி சுங்-ஜூன் னை காதலிக்கின்றாள் இதை தனது தோழிக்கு சொல்ல தயக்குகின்றாள். ஜி சுங்-ஜூக்கு ஒரு உணர்வு கிம் ஹே-ஜின் தனது சிறு வயது தோழியாக இருக்குமோ என்று, கதை நகர்கின்றது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

காதல் திரைப்படம்தென் கொரியாநகைச்சுவைபார்க் சீயோ-ஜோன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்நாழிகைபதிற்றுப்பத்துநந்திக் கலம்பகம்நூஹ்காயத்ரி மந்திரம்மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்சங்கம் (முச்சங்கம்)பகத் சிங்இரைப்பை அழற்சிமேற்கு வங்காளம்இராமலிங்க அடிகள்அணி இலக்கணம்விருத்தாச்சலம்தலைமைச் செயலகம் (தமிழ்நாடு)கரிகால் சோழன்கருப்பை நார்த்திசுக் கட்டிபுற்றுநோய்அனைத்துலக நாட்கள்தனுஷ்கோடிமார்பகப் புற்றுநோய்போயர்பாவலரேறு பெருஞ்சித்திரனார்சேலம்அம்பேத்கர்ரேஷ்மா பசுபுலேட்டிமூலிகைகள் பட்டியல்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்இந்தியப் பிரதம மந்திரிகளின் பட்டியல்மருதமலை முருகன் கோயில்கிட்டி ஓ'நீல்தினமலர்பதுருப் போர்ஓமியோபதிபனிக்குட நீர்மயங்கொலிச் சொற்கள்ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்நெய்தல் (திணை)பாரிகிரியாட்டினைன்தமிழ்நாடு காவல்துறைதைராய்டு சுரப்புக் குறைகாளமேகம்விளையாட்டுவேதம்யோனிஇந்திய நிறுமங்கள் சட்டம், 1956கரிசலாங்கண்ணிபண்பாடுகன்னத்தில் முத்தமிட்டால்கடையெழு வள்ளல்கள்குறிஞ்சி (திணை)சுந்தர காண்டம்போக்குவரத்துவளைகாப்புஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்ஏ. ஆர். ரகுமான்பாக்டீரியாஇரசினிகாந்துகாதலன் (திரைப்படம்)கணையம்யோகம் (பஞ்சாங்கம்)மு. க. ஸ்டாலின்கருப்பைமனித எலும்புகளின் பட்டியல்அமீதா ஒசைன்இணையம்இந்திய தேசிய சின்னங்கள்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)இளங்கோ கிருஷ்ணன்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்கார்த்திக் ராஜாபண்டமாற்றுவாதுமைக் கொட்டைமாத்திரை (தமிழ் இலக்கணம்)பாண்டியர்நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கொன்றை🡆 More