சிவகங்கை இராசேந்திரன்

சிவகங்கை இராசேந்திரன் (1947-1965) என்று அறியப்படும் மு.

இராசேந்திரன் இந்தியாவில் நடுவண் அரசால் இந்தியை ஆட்சி மொழியாக்க நிறைவேற்றப்பட்ட அலுவல்மொழி சட்டம், 1963ஐ அமல் படுத்துவதை எதிர்த்து, தமிழ்நாட்டில் நடந்த இந்தி எதிப்புப் போராட்டத்தின்போது, போராடி துப்பாக்கி சூட்டில் உயிர்விட்ட போராளி ஆவார்.

வாழ்க்கை

இவர் காரைக்குடிக்கு அருகிலுள்ள கல்லல் என்ற ஊரைச் சேர்ந்தவர். காவல் துறையில் பணியாற்றிய முத்து குமார் பிள்ளைக்கும், வள்ளிமயிலுக்கும் ஜூலை 16, 1947இல் பிறந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி மாணவனாகச் சேர்ந்து பயின்று வந்தார்

இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம்

26 ஜனவரி 1965 முதல் இந்தி மட்டுமே ஆட்சி மொழி எனும் சட்டத்தை நிறைவேற்ற, நடுவணரசு ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தயாராகி வந்தது. முன்னறிவிப்புகளும் வந்தன. இதை உணர்ந்த மாணவர்களும் பொதுமக்களும் கிளர்ந்தனர், விருதுநகர் சீனிவாசன், காளிமுத்து, நா.காமராசன் ஆகியோரும் இன்னும் சில மாணவர் தலைவர்கள் இப்போராட்டத்தை வடிவமைத்து நடத்தினார்கள்

துப்பாக்கிச் சூடு

1965 சனவரி 27ஆம் நாள் இந்தி மட்டுமே ஆட்சி மொழிச் சட்டத்தை நிறைவேற்றுவதை எதிர்தது, அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்கள் ஊர்வலம் நடத்தினர். அந்த ஊர்வலத்தில் ஆவேசமாசமாக முழக்கமிட்டு சென்றார் இராசேந்திரன். அடக்கு முறையின் ஒரு பகுதியாக நடந்த காவல் துறையினரின் துப்பாக்கி சூட்டுக்கு இராசேந்திரன பலியானார். அவரின் உடல் சிதம்பரத்தை அடுத்த பரங்கிப்பேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களால் இராசேந்திரனக்கு சிலை வைக்கப்பட்டது

குறிப்புகள்

வெளி இணைப்புகள்

Tags:

சிவகங்கை இராசேந்திரன் வாழ்க்கைசிவகங்கை இராசேந்திரன் இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராட்டம்சிவகங்கை இராசேந்திரன் துப்பாக்கிச் சூடுசிவகங்கை இராசேந்திரன் குறிப்புகள்சிவகங்கை இராசேந்திரன் வெளி இணைப்புகள்சிவகங்கை இராசேந்திரன்s:en:Official Languages Act, 1963இந்திஇந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம்இந்தியாதமிழ்நாடு

🔥 Trending searches on Wiki தமிழ்:

கரிகால் சோழன்மாத்திரை (தமிழ் இலக்கணம்)தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2021யாழ்பாண்டவர்சப்தகன்னியர்வராகிசிவவாக்கியர்இராமலிங்க அடிகள்இமயமலைதேஜஸ்வி சூர்யாபனிக்குட நீர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சபரி (இராமாயணம்)விசயகாந்துதெலுங்கு மொழிபழமொழி நானூறுஎங்கேயும் காதல்வாட்சப்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஇந்தியன் (1996 திரைப்படம்)இலங்கைதமிழ் மாதங்கள்வெ. இறையன்புமெய்யெழுத்துகலிங்கத்துப்பரணிகருப்பை நார்த்திசுக் கட்டிநந்திக் கலம்பகம்குதிரைமலை (இலங்கை)காமராசர்காச நோய்ஆய கலைகள் அறுபத்து நான்குதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்அய்யா வைகுண்டர்சிவபெருமானின் பெயர் பட்டியல்ஜன கண மனபெ. சுந்தரம் பிள்ளைவேலுப்பிள்ளை பிரபாகரன்நற்றிணைதேவயானி (நடிகை)கிழவனும் கடலும்காற்று வெளியிடைசிந்துவெளி நாகரிகம்தேவேந்திரகுல வேளாளர்பஞ்சதந்திரம் (திரைப்படம்)ஔவையார்முதல் மரியாதைபௌத்தம்செங்குந்தர்குறுந்தொகைஜன்னிய இராகம்கூகுள்வசுதைவ குடும்பகம்பித்தப்பைகொங்கு வேளாளர்லால் சலாம் (2024 திரைப்படம்)சுற்றுச்சூழல் மாசுபாடுஅமலாக்க இயக்குனரகம்குண்டூர் காரம்முகம்மது நபிஇந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019சீரடி சாயி பாபாஅரசியல் கட்சிஆண் தமிழ்ப் பெயர்கள்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுவெட்சித் திணைஉன்னை நினைத்துகட்டுவிரியன்திருக்கடையூர் அமிர்தகடேசுவரர் கோயில்நம்பி அகப்பொருள்இந்தியத் தேர்தல் ஆணையம்மீனா (நடிகை)கருக்கலைப்புசமுத்திரக்கனிமரபுச்சொற்கள்ஆழ்வார்கள்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்🡆 More