சிறுநீர்த்தொகுதி

சிறுநீர்த்தொகுதி (Urinary system) எனப்படுவது சிறுநீரை உற்பத்தியாக்கி, சேமித்து உடலில் இருந்து வெளியேற்றும் ஒரு உறுப்புத் தொகுதியாகும்.

மனிதரில் சிறுநீர்த்தொகுதியானது சிறுநீரை உற்பத்தியாக்கும் இரு சிறுநீரகங்கள், அவற்றைக் கொண்டு செல்லும் இரு சிறுநீர்க்குழாய்கள், சிறுநீரைத் தற்காலிகமாக சேமிக்க உதவும் ஒரு சிறுநீர்ப்பை, அதனை உடலிலிருந்து வெளியேற்றும் ஒரு சிறுநீர்வழி ஆகிய உறுப்புக்களை உள்ளடக்கியதாகும். ஆண், பெண் சிறுநீர்த்தொகுதிகள் பொதுவாக ஒரே மாதிரியாக இருப்பினும், ஆணின் சிறுநீர்வழியை விடச் சிறிய சிறுநீர்வழியே பெண்ணின் சிறுநீர்த்தொகுதியில் காணப்படும்.

சிறுநீர்த்தொகுதி

Latin = systema urinarium

சிறுநீர்த்தொகுதி
1. மனித சிறுநீர்த்தொகுதி: 2. சிறுநீரகம், 3. சிறுநீரக இடுப்பு, 4. சிறுநீர்க்குழாய், 5. சிறுநீர்ப்பை, 6. சிறுநீர்வழி.

7. அட்ரீனல் சுரப்பி
குருதிக் கலன்கள்: 8. சிறுநீரகத் தமனியும் சிரையும் 9. Inferior vena cava, 10. Abdominal aorta, 11. Common iliac artery and vein
பின்புலத்தில் தெரிவன: 12. கல்லீரல், 13. பெருங்குடல், 14. இடுப்பெலும்பு

சிறுநீர்த்தொகுதியே உடலின் மிக முக்கியமான கழிவுத்தொகுதியாகும். இதனால், சிலசமயம் சிறுநீர்த்தொகுதியையே கழிவுத்தொகுதி எனவும் அழைப்பதுண்டு.

சிறுநீர்த்தொகுதியின் உடலியக்கவியல்

சிறுநீரகம்

சிறுநீர்த்தொகுதியில் கழிவுப்பொருளான சிறுநீர் உற்பத்தியாகும் இடம் சிறுநீரகமாகும். மனிதரில் வயிற்றுக் குழியில் அவரை வித்து வடிவிலான இரு சிறுநீரகங்கள் காணப்படுகின்றன. வெளியேறும் சிறுநீரின் அளவு, வெவ்வேறு சூழ்நிலைகளில் வேறுபடுமாயினும், சாதாரண வளர்ந்த மனிதனில், அமைதியான நிலையில், முக்கிய நீர் வெளியேற்றமாக நாளொன்றுக்கு சராசரியாக 1500 மி.லீ. சிறுநீர் வெளியேற்றப்படுகின்றது.

வெளி இணைப்புகள்

மேற்கோள்கள்

Tags:

சிறுநீர்த்தொகுதி யின் உடலியக்கவியல்சிறுநீர்த்தொகுதி வெளி இணைப்புகள்சிறுநீர்த்தொகுதி மேற்கோள்கள்சிறுநீர்த்தொகுதிஆண்உடல்உடல் உறுப்புக்கள்சிறுநீரகம்சிறுநீர்சிறுநீர்ப்பைசிறுநீர்வழிபெண்

🔥 Trending searches on Wiki தமிழ்:

மயக்கம் என்னநாடகம்பாண்டியர்அங்குலம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்முதுமலை தேசியப் பூங்காஇலக்கியம்மண்ணீரல்மார்க்கோனிஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்லிங்டின்உலகம் சுற்றும் வாலிபன்முலாம் பழம்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)திருவரங்கக் கலம்பகம்இந்திய நிதி ஆணையம்நிலாவைதேகி காத்திருந்தாள்உமறுப் புலவர்நிதிச் சேவைகள்விந்துவேற்றுமைத்தொகைதாய்ப்பாலூட்டல்சூர்யா (நடிகர்)தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கடலோரக் கவிதைகள்முதலாம் உலகப் போர்சிற்பி பாலசுப்ரமணியம்இடிமழைமண் பானைகருப்பசாமிஉலா (இலக்கியம்)எங்கேயும் காதல்டாக்டர். முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம்விவேகானந்தர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்சங்க காலப் புலவர்கள்சன்ரைசர்ஸ் ஐதராபாத்கூத்தாண்டவர் திருவிழாதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்மூலம் (நோய்)அமலாக்க இயக்குனரகம்ஏலகிரி மலைதேவாரம்கைப்பந்தாட்டம்காவிரி ஆறுதமிழ்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவனப்புஇந்தியத் தேர்தல் ஆணையம்யானைஉலக மலேரியா நாள்தனுசு (சோதிடம்)சப்தகன்னியர்திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்செக்ஸ் டேப்பரிவர்த்தனை (திரைப்படம்)கல்லணைஸ்ரீஅகத்தியர்விபுலாநந்தர்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்இனியவை நாற்பதுஉ. வே. சாமிநாதையர்சிவன்ம. கோ. இராமச்சந்திரன்சூல்பை நீர்க்கட்டிவெற்றிக் கொடி கட்டுரெட் (2002 திரைப்படம்)விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்சங்க இலக்கியம்குகேஷ்மருது பாண்டியர்கள்ளழகர் கோயில், மதுரைதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்திதி, பஞ்சாங்கம்நீதி இலக்கியம்அறுபடைவீடுகள்🡆 More