சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி

சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பிகள் (bulbourethral gland) அல்லது கூப்பரின் சுரப்பிகள் (Cowper's gland) மனித ஆண்களின் இனப்பெருக்கத் தொகுதியில் காணப்படுகின்ற இரு சிறிய சுரப்பிகளாகும்.

இவை பார்த்தோலின் சுரப்பிகளுக்கு இணையானவை.

சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி
[[Image:‎|300px|center|]]
ஆண் உடற்கூறு
சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி
உள் உணர்வுத் தமனியின் ஆழ்ந்த கிளைகள. (சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி இடது மையத்தில் குறியிடப்பட்டுள்ளது.)
இலத்தீன் glandulæ bulbourethrales
கிரேயின்

subject #264 1253

தமனி சிறுநீர்க்குழாய் மொட்டின் தமனி
முன்னோடி சிறுநீரகப் பாலின எலும்பு அறை
ம.பா.தலைப்பு Bulbourethral+Glands

உடற்கூறு

சிறுநீர்க் குழாய் மொட்டு சுரப்பிகள் ஆண்குறியின் அடிப்பகுதியில் ஈரடுக்கு திசுநார்ப் பட்டைகளுக்கிடையில் சிறுநீர்க் குழாய் அருகே அமைந்துள்ளன. இவை பட்டாணி போன்ற அளவுள்ளவை. ஆண் அகவை கூடக்கூட இவை மெதுவாக குறுகுகின்றன. இவை திசுநார்களால் பிணைக்கப்பட்ட பல மடல்களால் ஆனவை.

பயன்கள்

பாலுறவுத் தூண்டலின்போது இரு சுரப்பிகளும் விந்து தள்ளலுக்கு முன்னர் முன்பீச்சுப் பாய்மம் என்ற தெளிவான நிறமற்ற நீர்மத்தை சுரக்கின்றன. இந்த நீர்மம் சிறுநீர்க் குழாயில் விந்தணு எளிதாக பயணித்திட உயவூட்டுகிறது. இந்தப் பாதையிலுள்ள சிறுநீரையும் தூசுகளையும் நீக்கிடவும் உதவுகிறது.

படிமங்கள்

மேற்கோள்கள்

Tags:

சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி உடற்கூறுசிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி பயன்கள்சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி படிமங்கள்சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பி மேற்கோள்கள்சிறுநீர்க்குழாய் மொட்டுச் சுரப்பிபார்த்தோலின் சுரப்பி

🔥 Trending searches on Wiki தமிழ்:

லொள்ளு சபா சேசுவிளையாட்டுஇராமச்சந்திரன் கோவிந்தராசுசூரரைப் போற்று (திரைப்படம்)தமிழ் மாதங்கள்உன்னாலே உன்னாலேஓ. பன்னீர்செல்வம்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்மனித வள மேலாண்மைசுரதாகர்மாமனத்துயர் செபம்இந்திய அரசியலமைப்புகாவிரி ஆறுநெடுநல்வாடை (திரைப்படம்)இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019செண்டிமீட்டர்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்மார்ச்சு 27திருநாவுக்கரசு நாயனார்சவ்வாது மலைசிறுநீரகம்அரிப்புத் தோலழற்சிபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்கவிதைபாண்டியர்ஆடுமுடக்கு வாதம்தேவதாசி முறைலியோபரிபாடல்அகத்தியர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்ரமலான்பதினெண் கீழ்க்கணக்குதிருட்டுப்பயலே 2செஞ்சிக் கோட்டைவிசயகாந்துதபூக் போர்நீலகிரி மாவட்டம்கொம்மடிக்கோட்டை வாலைகுருசுவாமி கோவில்புதிய ஏழு உலக அதிசயங்கள்குடும்ப அட்டைநான்மணிக்கடிகைகிராம ஊராட்சிஐக்கிய நாடுகள் அவைமரகத நாணயம் (திரைப்படம்)மூதுரைபாரதிதாசன்யூடியூப்சடுகுடுதேர்தல் நடத்தை நெறிகள்திராவிசு கெட்எட்டுத்தொகைதஞ்சாவூர் மக்களவைத் தொகுதிவளர்சிதை மாற்றம்சேரர்குடியுரிமைசிவனின் தமிழ்ப் பெயர்கள்குற்றாலக் குறவஞ்சிகாரைக்கால் அம்மையார்திருநெல்வேலிவெள்ளையனே வெளியேறு இயக்கம்பாரத ஸ்டேட் வங்கிஇந்திய அரசியல் கட்சிகள்கட்டுரைதிருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தமிழ் நாடக வரலாறுகருமுட்டை வெளிப்பாடுதமிழ்நாட்டின் மாவட்டங்கள்ஓம்சத்ய பிரதா சாகுகம்பராமாயணத்தின் அமைப்புமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)அண்ணாமலையார் கோயில்விஜயநகரப் பேரரசுசே குவேராகாச நோய்ஞானபீட விருது🡆 More