நடிகர் சிரஞ்சீவி: இந்திய அரசியல்வாதி

சிரஞ்சீவி (தெலுங்கு: చిరంజీవి)) (பிறப்பு:1955 ஆகஸ்ட்டு 22) கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத் என்ற இயற்பெயரைக் கொண்ட இவர் தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் அரசியல்வாதி ஆவார். 2006 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்படும் இரண்டாம் நிலை விருதான பத்ம பூஷண் விருதைப் பெற்றார். 7 முறை பிலிம்பேர் விருதைப் பெற்ற ஒரே தெலுங்குத் திரைப்பட நடிகர் ஆவார்.[சான்று தேவை] இவர் ஆகத்து 10, 2008 ஆம் ஆண்டு அரசியல் கட்சி அலுவலகத்தை தொடங்கியுள்ளார். பின்னர் ஆகத்து 17, 2008 அன்று இக்கட்சியின் பெயர் பிரஜா ராஜ்யம் கட்சி என்று அறிவித்துள்ளார். 2009ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பலேகொல், திருப்பதி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் திருப்பதியில் மட்டும் வெற்றிபெற்றார். ஆகத்து 20, 2011 அன்று இராஜீவ் காந்தி பிறந்தநாளில், புதுடில்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரசு கட்சியில் இணைந்தார்.

சிரஞ்சீவி
நடிகர் சிரஞ்சீவி: இந்திய அரசியல்வாதி
இயற் பெயர் கொன்னிதெல சிவ சங்கரா வர பிரசாத்
பிறப்பு ஆகத்து 22, 1955 (1955-08-22) (அகவை 68)
நரசப்பூர், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரா இந்தியாஇந்தியா
தொழில் நடிகர், அரசியல்வாதி
நடிப்புக் காலம் 1977 தொடக்கம் தற்போதுவரை
துணைவர் சுரேகா
பிள்ளைகள் சுஷ்மிதா, ராம் சரன் தேஜா, சிறீஜா
பெற்றோர் வெங்கட ராவோ, அஞ்சனா தேவி

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

நடிகர் சிரஞ்சீவி: இந்திய அரசியல்வாதி 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
சிரஞ்சீவி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

குருத்து ஞாயிறுபாவலரேறு பெருஞ்சித்திரனார்கோத்திரம்இந்திதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2024தமிழ்நாடுசிறுநீர்ப்பாதைத் தொற்றுடார்வினியவாதம்நற்கருணை ஆராதனைஇயேசு காவியம்மறைமலை அடிகள்கலைசெயற்கை நுண்ணறிவுதேவதூதர்அரிப்புத் தோலழற்சிமுகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்போயர்சிலம்பம்சுவாதி (பஞ்சாங்கம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைமுகம்மது நபியின் இறுதிப் பேருரைஏ. ஆர். ரகுமான்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்ஓம்திருநாவுக்கரசு நாயனார்தமிழர் பருவ காலங்கள்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்குணங்குடி மஸ்தான் சாகிபுபத்துப்பாட்டுடைட்டன் (துணைக்கோள்)ராச்மாஅப்துல் ரகுமான்பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிஅபுல் கலாம் ஆசாத்இயேசுநருடோகொல்லி மலைஇந்திய தேசிய சின்னங்கள்உணவுவீரமாமுனிவர்ஆசாரக்கோவைதொல். திருமாவளவன்அழகர் கோவில்திருநங்கைலியோகுடும்பம்கங்கைகொண்ட சோழபுரம்வாணிதாசன்பூரான்கிராம ஊராட்சிரவிச்சந்திரன் அசுவின்இரட்டைக்கிளவிதஞ்சாவூர்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்இடைச்சொல்சிவவாக்கியர்சேக்கிழார்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)இரசினிகாந்துநிணநீர்க்கணுமொரோக்கோசரண்யா துராடி சுந்தர்ராஜ்தெலுங்கு மொழிஆத்திரேலியாபிரேமலதா விஜயகாந்த்அஸ்ஸலாமு அலைக்கும்நெடுநல்வாடைமட்பாண்டம்இலிங்கம்பண்ணாரி மாரியம்மன் கோயில்மதுராந்தகம் தொடருந்து நிலையம்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்சிவகங்கை மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டில் இந்திய நாடாளுமன்றத் தேர்தல், 2019விழுப்புரம் மக்களவைத் தொகுதிமோகன்தாசு கரம்சந்த் காந்திஅக்கி அம்மை🡆 More