சிப்பி

Pteriomorphia (கடல் சிப்பிகள்) Palaeoheterodonta (நன்னீர் சிப்பிகள்) Heterodonta (வரிக்குதிரை சிப்பிகள்)

சிப்பி
சிப்பி
நீலச் சிப்பிகள், Mytilus edulis
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
இருவோட்டுலி
Subclasses

சிப்பி என்பது நன்னீர் மற்றும் கடல்நீர் ஆகிய இரண்டிலும் காணப்படும் இருவோட்டுடலி வகுப்பைச் சேர்ந்த குடும்பம் ஆகும். இவற்றில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருக்கின்றன. 2.5 செ.மீ., முதல் ஒரு மீட்டர் வரை வளரக்கூடியவை. சிப்பிகளின் ஓடு இரு பகுதிகளானது. இரு பகுதிகளும் ஓரத்தில் ஓரிடத்தில் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருக்கின்றன. பெரும்பாலும் அதன் ஓடுகள் திறந்தே இருக்கும். நீரில் இருக்கும் ஆக்சிஜனை உள்ளிழுத்துக் கொள்கிறது சிப்பி. அதன் பருவ காலத்தில் கோடிக்கணக்கான முட்டைகளை இட்டுத் தள்ளும்.

முட்டையை விட்டு வெளியே வரும்போது சிப்பிக்கு ஓடு இருக்காது. அப்போது அதன் உருவம் ஒரு ஊசி முனை அளவே இருக்கும். ஒரு நாள் கழித்தே அதற்கு ஓடு உண்டாகிறது.

இரண்டு வாரங்களில் நீந்த தொடங்கும். ஐந்து ஆண்டுகளில் முழு வளர்ச்சி அடையும். மிக நல்ல முத்துக்கள் பாரசீக வளைகுடாவில் தான் கிடைக்கிறது. அரேபியர்கள் கடலில் மூழ்கி முத்து குளிப்பதையே முக்கிய தொழிலாக கொண்டிருக்கின்றனர். சிவப்பு, மஞ்சள், நீலம் ஆகிய நிறங்களிலும் முத்துக்கள் கிடைக்கின்றன.

உணவாக

சிப்பிகள் உலகின் பல பகுதி மக்களால் விரும்பி உண்ணப்படும் உணவாகும். இதில் புரதச்சத்தும் குறைந்த கொழுப்பும் உள்ளதால் உடல்நலனுக்கு ஏற்றது.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்பைரவர்இந்திய புவிசார் குறியீடுதமிழ் இலக்கியம்இந்திய விண்வெளி ஆய்வு மையம்கேரளம்சுபாஷ் சந்திர போஸ்கரகாட்டம்செஞ்சிக் கோட்டைஅலீநெடுநல்வாடைதிருவாதிரை (நட்சத்திரம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ஏலாதிசுடலை மாடன்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்மணிமேகலை (காப்பியம்)கருமுட்டை வெளிப்பாடுபுங்கைமுதலாம் உலகப் போர்நவரத்தினங்கள்வைரமுத்துவிரை வீக்கம்மெட்ரோனிடசோல்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்மிருதன் (திரைப்படம்)ஈ. வெ. கி. ச. இளங்கோவன்சட் யிபிடிவிடுதலை பகுதி 1பகத் சிங்ஜெ. ஜெயலலிதாதொகைச்சொல்குடமுழுக்குஇந்திய தேசிய காங்கிரசுபௌத்தம்மதராசபட்டினம் (திரைப்படம்)திருவாசகம்எயிட்சுதிருவாரூர் தியாகராஜர் கோயில்இந்தியப் பிரதமர்தமிழர் விளையாட்டுகள்முதுமொழிக்காஞ்சி (நூல்)மருது பாண்டியர்கட்டுவிரியன்குறிஞ்சி (திணை)இரசினிகாந்துபால் (இலக்கணம்)மூசாதொடர்பாடல்குடிப்பழக்கம்வே. செந்தில்பாலாஜிஔவையார்சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்சங்க காலப் பெண்பாற் புலவர்கள்கோயம்புத்தூர் மாவட்டம்தமிழர் நெசவுக்கலைசங்க காலப் புலவர்கள்இணையம்மோசேவாரணம் ஆயிரம் (திரைப்படம்)தமிழர் சிற்பக்கலைவிருத்தாச்சலம்ஆண்குறிதஞ்சைப் பெருவுடையார் கோயில்முல்லைப்பாட்டுதிருவள்ளுவர்இலக்கியம்இயேசுதமிழர் கலைகள்தைராய்டு சுரப்புக் குறைபாரதிதாசன்மார்பகப் புற்றுநோய்பவுனு பவுனுதான்டி. எம். சௌந்தரராஜன்வெண்குருதியணுநாழிகைஉஹத் யுத்தம்விவேகானந்தர்பால்வினை நோய்கள்🡆 More