சார்லசுட்டன் படுகொலை

சார்லசுட்டன் படுகொலை (Charleston church shooting, சார்ல்ஸ்டன் தேவாலயத் துப்பாக்கிச்சூடு ) அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென் கரொலைனா மாநிலத்தில் சார்லசுட்டனில் அமைந்துள்ள எம்மானுவல் ஆபிரிக்க மெதாடிஸ்ட் எபிசுகோபல் தேவாலயத்தில் சூன் 17, 2015 அன்று மக்கள்திரள் மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்ட நிகழ்வைக் குறிக்கின்றது.

இந்த தேவாலயம் ஐக்கிய அமெரிக்காவிலுள்ள மிகவும் பழமையான ஆபிரிக்க அமெரிக்கர்களின் தேவாலயங்களில் ஒன்றாகும். இங்கு அச்சமூகம் குறித்த குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் விவாதிக்கக் கூடுவது வழமையாகும். இந்நிகழ்வில் மூத்த பாதிரியார் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். சுடப்பட்ட பத்தாவது நபர் உயிர் தப்பியுள்ளார்.

சார்லசுட்டன் தேவாலயத் துப்பாக்கிச்சூடு
A white-painted church at sunset.
எம்மானுவல் ஆபிரிக்க மெதாடிஸ்ட் எபிசுகோபல் தேவாலயம் - 2008இல்
இடம்எம்மானுவல் ஆபிரிக்க மெதாடிஸ்ட் எபிசுகோபல் தேவாலயம், சார்லசுட்டன், தென் கரொலைனா, ஐ.அ.
ஆள்கூறுகள்32°47′14″N 79°55′59″W / 32.78722°N 79.93306°W / 32.78722; -79.93306
நாள்சூன் 17, 2015 (2015-06-17)
அண். பிற்பகல் 9:05 (கி.நே.வ)
தாக்குதலுக்கு
உள்ளானோர்
ஆபிரிக்க அமெரிக்க கிறித்துவ வழிபாட்டாளர்கள்
தாக்குதல்
வகை
திரள் துப்பாக்கிச்சூடு, படுகொலை, காழ்ப்புக் குற்றம் (ஐயப்பாடு), பயங்கரவாதம் (ஐயப்பாடு)
ஆயுதம்கிளாக் 41 வகை .45 இரக கைத்துப்பாக்கி
இறப்பு(கள்)9
காயமடைந்தோர்1
தாக்கியோர்டைலண் ரூஃப்
நோக்கம்இனவாதம்

மேற்சான்றுகள்

Tags:

அமெரிக்க ஐக்கிய நாடுகுடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்தென் கரொலைனா

🔥 Trending searches on Wiki தமிழ்:

சாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்நற்கருணைகல்லணைபெண்ணியம்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்நபிபிரபுதேவாசவ்வாது மலைஹஜ்தமிழ் நாடு மாநிலத் தேர்தல் ஆணையர்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005சிதம்பரம் மக்களவைத் தொகுதிஆடுஜீவிதம் (திரைப்படம்)எலுமிச்சைவேலு நாச்சியார்நம்மாழ்வார் (ஆழ்வார்)இசுலாமிய நாட்காட்டிவைரமுத்துபொருநராற்றுப்படைரயத்துவாரி நிலவரி முறைமருது பாண்டியர்கட்டுவிரியன்திருப்பாவைஅண்ணாமலையார் கோயில்விளையாட்டுதேசிக விநாயகம் பிள்ளைபயண அலைக் குழல்நாட்டார் பாடல்திருப்புகழ் (அருணகிரிநாதர்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)கணினிதமிழர் பண்பாடுமூலம் (நோய்)லியோநற்றிணைஸ்ருதி ராஜ்நயன்தாராஅரண்மனை (திரைப்படம்)இரவு விடுதிதமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்தன்னுடல் தாக்குநோய்வாணிதாசன்திண்டுக்கல் மக்களவைத் தொகுதிஐரோப்பாஇறுதி இராவுணவு (லியொனார்டோ டா வின்சி)இயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுஇசுலாம்இராமாயணம்செம்பருத்திவிடுதலைச் சிறுத்தைகள் கட்சிகண்ணாடி விரியன்கருப்பை நார்த்திசுக் கட்டிவிண்டோசு எக்சு. பி.நாயன்மார் பட்டியல்மாணிக்கவாசகர்2014 உலகக்கோப்பை காற்பந்துவேதாத்திரி மகரிசிசாகித்திய அகாதமி விருதுஈரோடு மக்களவைத் தொகுதிதி டோர்ஸ்வெள்ளியங்கிரி மலைகல்விகொடைக்கானல்மதயானைக் கூட்டம்பூப்புனித நீராட்டு விழாகுருதி வகைஅழகர் கோவில்யாவரும் நலம்ராதிகா சரத்குமார்பாவலரேறு பெருஞ்சித்திரனார்நீரிழிவு நோய்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஇந்திய தேசியக் கொடிகேரளம்நெசவுத் தொழில்நுட்பம்ஆசியாதாயுமானவர்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)🡆 More