சாமர்ராவின் பெரிய பள்ளிவாசல்

சமார்ராவின் பெரிய பள்ளிவாசல் மத்திய ஈராக்கிலுள்ள சாமரா என்னும் நகரில் அமைந்துள்ளது.

இந்நகரம் அப்பாசிட் வம்ச ஆட்சியின் போது தலைநகரமாக விளங்கியது. கி.பி 847 க்கும், 861 க்கும் இடையில் ஆட்சி புரிந்த அப்பாசிட் கலீபாவான அல் முத்தவாக்கில் என்பவரால் இம் பள்ளிவாசல் கட்டுவிக்கப்பட்டது.

சமார்ராவின் பெரிய பள்ளிவாசல்
சாமர்ராவின் பெரிய பள்ளிவாசல்
சாமர்ராவின் பெரிய பள்ளிவாசல் மினார்
அமைவிடம்சாமர்ரா, ஈராக்
ஆள்கூறுகள்34°12′21″N 43°52′47″E / 34.20583°N 43.87972°E / 34.20583; 43.87972
நிறுவப்பட்டது848

240 மீட்டர் நீளத்தையும், 160 மீட்டர் அகலத்தையும் கொண்ட இது அக்காலத்தில் உலகிலேயே பெரிய மசூதியாக விளங்கியது. இதன் மினார் அதிகம் வழக்கத்தில் இல்லாத வடிவ அமைப்பைக் கொண்டது. பெரிய கூம்பு வடிவ அமைப்புடன் விளங்கும் இதன் வெளிப்புறத்தைச் சுற்றி சுருள் வடிவிலான சாய்தள அமைப்பு உள்ளது. 52 மீட்டர் உயரமும், அடிப் பகுதியில் 32 மீட்டர் அகலத்தையும் கொண்ட இக் கோபுர அமைப்பு சுட்ட செங்கற்களால் ஆனது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Tags:

ஈராக்கலீபாசாமராதலைநகரம்பள்ளிவாசல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பி. காளியம்மாள்வடிவேலு (நடிகர்)பால் (இலக்கணம்)அஸ்ஸலாமு அலைக்கும்பாரிஆண்டுபிரசாந்த்தற்குறிப்பேற்ற அணிதமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்கருத்தரிப்புஏலாதிஇயேசுதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பறவைசிந்துவெளி நாகரிகம்கொன்றை வேந்தன்ஆண்டு வட்டம் அட்டவணைதமிழ் இணைய மாநாடுகள்இன்ஸ்ட்டாகிராம்மரங்களின் பட்டியல்ஆழ்வார்கள்இந்தியக் குடியரசுத் தலைவர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்புனித ஜார்ஜ் கோட்டைபதினெண்மேற்கணக்குதிணை விளக்கம்மனித உரிமைவேர்க்குருகாமராசர்சித்தர்கள் பட்டியல்விஜய் (நடிகர்)ஜோக்கர்கல்வெட்டுதிருமலை (திரைப்படம்)கூத்தாண்டவர் திருவிழாஒத்துழையாமை இயக்கம்வளையாபதிதரணிதமிழில் கணிதச் சொற்கள்இந்திய தேசிய சின்னங்கள்நீர் பாதுகாப்புபணவீக்கம்திருமூலர்மலைபடுகடாம்ஓரங்க நாடகம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்வாலி (கவிஞர்)பர்வத மலைபட்டினப் பாலைமருதமலை முருகன் கோயில்திராவிட முன்னேற்றக் கழகம்வேலுப்பிள்ளை பிரபாகரன்அருணகிரிநாதர்திணையும் காலமும்தமிழ் தேசம் (திரைப்படம்)பழமொழி நானூறுமுக்கூடற் பள்ளுசோழர்தமிழ் எண்கள்சே குவேராகல்லணைபகவத் கீதைபார்க்கவகுலம்ஓமியோபதிசிவன்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்ஈரோடு தமிழன்பன்இணையம்திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்வீட்டுக்கு வீடு வாசப்படிஆத்திசூடிசெக்ஸ் டேப்சுடலை மாடன்இளங்கோவடிகள்யாழ்வரலாறுநாயக்கர்வாரணம் ஆயிரம் (திரைப்படம்)ஜெ. ஜெயலலிதா🡆 More