சரத்துஸ்தர்

சரத்துஸ்தர் (Avestan: Zaraϑuštra; English: Zoroaster), ஈரான் நாட்டின் மாமுனிவரும், சரத்துஸ்திர சமயத்தை உருவாக்கியவரும் ஆவார்.

இவர் வாழ்ந்த காலம் இன்னும் சரியாக தெரியவில்லை. சில அறிஞர்கள் இவர் பொ.ஊ.மு. 11 அல்லது 10ஆம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக நம்புகிறார்கள். மற்ற சிலர் இவர் பொ.ஊ.மு. 1750-ல் இருந்து பொ.ஊ.மு. 1500-க்குள் அல்லது பொ.ஊ.மு. 1400-ல் இருந்து பொ.ஊ.மு. 1200-க்குள் வாழ்ந்ததாக நம்புகிறார்கள். இவர் இயக்கிய காதா சரத்துஸ்திர சமயத்தின் முக்கிய ஸ்தோத்திரம் ஆகும்.

சரத்துஸ்தர்
Zoroaster
சரத்துஸ்தர்
சரத்துஸ்தரை வீரராகச் சித்தரித்து ஈரானியரால் வரையப்பட்ட 20ம் நூற்றாண்டு ஓவியம்
அறியப்படுவதுசரத்துஸ்திர சமய நிறுவனர்
பெற்றோர்போருசஸ்பா ஸ்பிட்டமா, டூக்டோவா (மரபு)
வாழ்க்கைத்
துணை
கிவ்வோவி (மரபு)
பிள்ளைகள்பெரேனி, போருசிஸ்டா, ரிடி;
இசாட் வஸ்டர், உருவட் நரா, கிவாரே சிட்ரா (மரபு)

பிறப்பு

சரத்துஸ்திர புனித நூல் அவெத்தாபடி இவரது பிறப்பு ஆர்யாணம் வைச்சா என்கிற ஒரு மர்ம பிரதேசத்தில் நிகழ்ந்தது. சில வரலாற்றாளர் இவர் மேற்கு ஈரானில் பிறந்ததாக நம்புகிறார்கள். ஆனால் 20 மற்றும் 21ஆம் நூற்றாண்டை சேர்ந்த அறிஞர்கள் இதை மறுக்கிறார்கள். புதிய தலைமுறை வரலாற்றாளர்கள் இவர் கிழக்கு ஈரான், நடு ஆசியா அல்லது ஆப்கானித்தானில் பிறந்ததாக நம்புகிறார்கள்.

சரத்துஸ்தர் ஈரானின் பிரபலமான "ஸ்பிதாமா" குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் புற்ஷஸ்பர் ஆகும்; தாயின் பெயர் துக்தோவா.

மேற்கோள்கள்

Tags:

ஈரான்சரத்துஸ்திர சமயம்பொது ஊழி

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாரதிய ஜனதா கட்சிசெம்மொழிகவலை வேண்டாம்சுற்றுலாஐம்பெருங் காப்பியங்கள்ஐம்பூதங்கள்குலசேகர ஆழ்வார்மனம் கொத்திப் பறவை (திரைப்படம்)சிற்பி பாலசுப்ரமணியம்இந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்2019 இந்தியப் பொதுத் தேர்தல்இங்கிலாந்துரோசுமேரிஇந்திய அரசியல் கட்சிகள்மறைமலை அடிகள்பிரியா பவானி சங்கர்சின்னம்மைதண்டியலங்காரம்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)வேர்க்குருகம்பர்சினேகாசமந்தா ருத் பிரபுகுறுந்தொகைதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)நெல்சதுரங்க விதிமுறைகள்சின்ன வீடுகரிகால் சோழன்மூவேந்தர்நயினார் நாகேந்திரன்மனித உரிமைகனடாஉலகம் சுற்றும் வாலிபன்பூப்புனித நீராட்டு விழாதரணிகலம்பகம் (இலக்கியம்)தஞ்சாவூர்சிவபுராணம்மதராசபட்டினம் (திரைப்படம்)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்வணிகம்மரபுச்சொற்கள்விஜயநகரப் பேரரசுதெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்புஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைகௌதம புத்தர்குணங்குடி மஸ்தான் சாகிபுகண்ணகிஎட்டுத்தொகைகீர்த்தி சுரேஷ்சினைப்பை நோய்க்குறிகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்கண்ணாடி விரியன்செஞ்சிக் கோட்டைகருட புராணம்பித்தப்பைதிரைப்படம்வெ. இராமலிங்கம் பிள்ளைஇடமகல் கருப்பை அகப்படலம்அவுரி (தாவரம்)ரத்னம் (திரைப்படம்)தமிழர் நெசவுக்கலைமகாபாரதம்பரணி (இலக்கியம்)ஆய்த எழுத்துமலையாளம்இன்று நேற்று நாளைதமிழ் இலக்கணம்இந்திய தேசிய காங்கிரசுசாகித்திய அகாதமி விருதுஅம்மனின் பெயர்களின் பட்டியல்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)திணை விளக்கம்திருமூலர்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்லால் சலாம் (2024 திரைப்படம்)🡆 More