சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு

சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு (Sahrawi Arab Democratic Republic, SADR) (அரபு மொழி: الجمهورية العربية الصحراوية الديمقراطية‎, எசுப்பானியம்: República Árabe Saharaui Democrática) மேற்கு சகாரா முழுமைக்கும் இறையாண்மை கோருகின்ற பகுதியும் அங்கீகரிக்கப்பட்ட அரசாகும்.

இந்த அரசை பெப்ரவரி 27, 1976இல் போலிசரியோ முன்னணி பிர் லெலூவில் நிறுவியது. தற்போது தான் கோரும் நிலப்பகுதியில் 20% முதல் 25% வரை கட்டுப்படுத்துகின்றது. இதன் தலைநகரம் தீபாரீத்தீ ஆகும். இந்த அரசின் கீழுள்ள ஆட்புலத்தை விடுவிக்கப்பட்ட பகுதிகள் அல்லது கட்டற்ற ஆள்புலம் என அழைக்கின்றது. ஏனைய பகுதிகளை மொரோக்கோ கட்டுப்படுத்துவதுடன் அரசாண்டு வருகின்றது. இப்பகுதிகளை மொரோக்கோ தென் மாநிலங்கள் என அழைக்கின்றது. சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு மொரோக்கோவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகள் எனவும் மொரோக்கோ சகாராவிய அரபு சனநாயகக் குடியரசின் கீழுள்ள பகுதிகளை இடைநிலை வலயம் என்றும் குறிப்பிடுகின்றன. ஐக்கிய நாடுகள் அவை, மேற்கு சகாரா முழுமையையும் எசுப்பானியாவின் சார்பு பகுதியாக கருதுகின்றது.

சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு
கரைச்சுவரைக் காட்டும் படிமம். இச்சுவர் மேற்கு சகாராவில் போலிசரியோவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளையும் மொரோக்கோவின் கட்டுப்பாட்டிற்குள் உள்ள பகுதிகளையும் பிரிக்கின்றது. பெரிய மஞ்சள் பகுதி சகாராவிய அரபு சனநாயகக் குடியரசு

மேற்கோள்கள்

Tags:

அரபு மொழிஎசுப்பானியம்எசுப்பானியாஐக்கிய நாடுகள் அவைசார்பு மண்டலம்தீபாரீத்தீமேற்கு சகாராமொரோக்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

கல்லணைநற்கருணைதிருவிழாமோகன்தாசு கரம்சந்த் காந்திசீரகம்தெருக்கூத்துஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பெயர்இந்தியத் தேர்தல் ஆணையம்குடும்ப அட்டைசைவ சமயம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)பாரிதமிழ்நாடு அமைச்சரவைசிவபுராணம்லிங்டின்கருக்காலம்சைவத் திருமணச் சடங்குஉலகம் சுற்றும் வாலிபன்நாடகம்சங்க காலப் புலவர்கள்கொன்றை வேந்தன்மே நாள்திருப்பூர் குமரன்திருமுருகாற்றுப்படைகுறிஞ்சிப் பாட்டுநவக்கிரகம்பூனைவாட்சப்விஷால்பௌத்தம்பணவீக்கம்நோய்பெண் தமிழ்ப் பெயர்கள்பெண்களுக்கு எதிரான வன்முறைஅண்ணாமலை குப்புசாமிதட்டம்மைதிருமலை நாயக்கர்அகத்திணைமாசாணியம்மன் கோயில்மாதவிடாய்ஏப்ரல் 26புறநானூறுநயினார் நாகேந்திரன்ரெட் (2002 திரைப்படம்)திருமூலர்மார்பகப் புற்றுநோய்குழந்தை பிறப்புமயங்கொலிச் சொற்கள்மரவள்ளிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பெரும்பாணாற்றுப்படைகரிகால் சோழன்வேலுப்பிள்ளை பிரபாகரன்நன்னன்சிவாஜி (பேரரசர்)திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்பர்வத மலைபரிவர்த்தனை (திரைப்படம்)தமிழர் கட்டிடக்கலையாதவர்மறைமலை அடிகள்அமெரிக்க ஐக்கிய நாடுகள்மனித மூளைஇரண்டாம் உலகப் போர்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்முல்லைக்கலிசங்கம் (முச்சங்கம்)திரவ நைட்ரஜன்அகத்தியம்கலாநிதி மாறன்வளையாபதிஉயிர்மெய் எழுத்துகள்நவரத்தினங்கள்சீறாப் புராணம்அக்பர்மானிடவியல்இந்திய தேசிய காங்கிரசுஆல்🡆 More