கோலியாத் வண்டுகள்

கோலியாத் வண்டுகள் (Goliathus) என்பன உலகில் உள்ள பூச்சிகள், வண்டுகள் இனத்தில் மிகப்பெரியதாகும்.

கோலியாத் வண்டுகள்
கோலியாத் வண்டுகள்
கோலியாத் வண்டுகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Scarabaeidae
துணைக்குடும்பம்:
Cetoniinae
பேரினம்:
Goliathus

L., 1758

இவ்வின, உட்பிரிவைச் சேர்ந்த பூச்சிகள் ஆப்பிரிக்காவில் உள்ள வெப்பமண்டலக் காடுகளில் காணப்படுகின்றன. இந்தக் கோலியாத் வண்டுகளில் வயதுக்குவந்தவைகளில் ஆண் வண்டுகள் 60-110 மில்லி மீட்டர் (2.4 - 4.3 அங்குலம் ) நீளமும், பெண்வண்டுகள் 50-80 மில்லி மீட்டர் (2.0 - 3.1 அங்குலம்) நீளம் உள்ளவையாகக் காணப்படுகின்றன. இந்த வண்டுகள் 80-100 கிராம் (2.8-3.5 அவுன்ஸ்) எடைவரை வளருகின்றன. பெண் வண்டுகள் வெண்மையாகவும்-அடர் பழுப்பாகவும் இருக்கின்றன. ஆண் வண்டுகள் பொதுவாக வெள்ளை / / பழுப்பு / வெள்ளை கருப்பு அல்லது கருப்பு போன்ற நிறங்களில் காணப்படுகின்றன.

குறிப்புகள்

Tags:

ஆப்பிரிக்காபூச்சிகள்வண்டு

🔥 Trending searches on Wiki தமிழ்:

வினைச்சொல்கூலி (1995 திரைப்படம்)ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)அண்ணாமலையார் கோயில்கா. ந. அண்ணாதுரைஇளையராஜாசுற்றுச்சூழல் பாதுகாப்புஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்தேவேந்திரகுல வேளாளர்ஆய்வுதனுசு (சோதிடம்)ஐந்திணைகளும் உரிப்பொருளும்தெலுங்கு மொழிசமுத்திரக்கனிஅனுஷம் (பஞ்சாங்கம்)சிறுநீரகம்அகரவரிசைதிட்டம் இரண்டுஉடன்கட்டை ஏறல்மே நாள்கேழ்வரகுமு. க. முத்துயூடியூப்சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்பாரிதிருமுருகாற்றுப்படைவிஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)கழுகுவருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)வேற்றுமை (தமிழ் இலக்கணம்)உயர் இரத்த அழுத்தம்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)அம்பேத்கர்ஐம்பெருங் காப்பியங்கள்தமிழ் இலக்கியம்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)கண்ணப்ப நாயனார்அறுபடைவீடுகள்பரணி (இலக்கியம்)சங்கம் மருவிய காலம்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பெரும்பாணாற்றுப்படைசுப்பிரமணிய பாரதிபரதநாட்டியம்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்சங்குபஞ்சாங்கம்சோல்பரி அரசியல் யாப்புவிசாகம் (பஞ்சாங்கம்)மீனா (நடிகை)கோத்திரம்மூகாம்பிகை கோயில்விந்துதிருவையாறுபரிதிமாற் கலைஞர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்ஊராட்சி ஒன்றியம்மழைநீர் சேகரிப்புசிறுகதைஇந்திய நிதி ஆணையம்செஞ்சிக் கோட்டைசிவபுராணம்வெண்குருதியணுகாடுகொல்லி மலை2019 இந்தியப் பொதுத் தேர்தல்யாழ்மண்ணீரல்பரிவர்த்தனை (திரைப்படம்)குறிஞ்சிப் பாட்டுஅமலாக்க இயக்குனரகம்தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005தேவாங்குகலிங்கத்துப்பரணிதன்வினை / பிறவினை வாக்கியங்கள்🡆 More