கொவ்வை

கோவை அல்லது கொவ்வை (ivy gourd, Coccinia grandis) மருத்துவப் பயன்பாடுடைய தாவரமாகும்.

கொவ்வை
கொவ்வை
கோவை
கொவ்வை
கோவைக்காய் குறுக்கு வெட்டுத் தோற்றம்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
வரிசை:
Cucurbitales
குடும்பம்:
Cucurbitaceae
பேரினம்:
Coccinia
இனம்:
C. grandis
இருசொற் பெயரீடு
Coccinia grandis
(L.) Voigt

இக் கொடித் தாவரம் பற்றைக் காடுகள், வேலிகளில் வளர்கிறது. இதன் இலையின் பிளவு அமைப்பைக் கொண்டு மூவிரல் கோவை, ஐவிரல் கோவை என்ற பிரிவுகள் உண்டு. இதன் பூ வெள்ளை நிறமானதாகும். இலை, காய், தண்டு, வேர் என எல்லாப் பாகங்களும் மருத்துவ குணமுடையனவாகும். இலைக்கஞ்சியில் இதன் இலை சேர்க்கப்படுவதுண்டு.

கொவ்வை
இலைகள் - கொவ்வை தாவரம்.

இலக்கியத்தில் கோவை

இதன் பழங்கள் ஒரு கவனிக்கத்தக்க செந்நிறத்தில் இருக்கும். இதன் காரணமாக திருநாவுக்கரசர் பின்வரும் தனது பாடலில் சிவனின் வாய்நிறத்திற்கு உவமையாக இதைப் பயன்படுத்துகிறார்.

 குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
 பனித்த சடையும் பவளம்போல் மேனியில் பால்வெண்ணீறும்
 இனித்தமுடைய எடுத்த பொற்பாதமும் காணப்பெற்றால்
 மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே.

உசாத்துணை

  • மூலிகைகள் - ஓர் அறிமுகம் - சித்தமருத்துவ கலாநிதி சே. சிவசண்முகராஜா

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறிஞ்சிப் பாட்டுஅஸ்ஸலாமு அலைக்கும்பதினெண்மேற்கணக்குவிண்ணைத்தாண்டி வருவாயாதமன்னா பாட்டியாகுடியுரிமைநிணநீர்க்கணுஅரக்கோணம் மக்களவைத் தொகுதிமனத்துயர் செபம்ஸ்ரீலீலாமூவேந்தர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇந்திய மக்களவைத் தொகுதிகள்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்திருவிளையாடல் புராணம்சங்கம் (முச்சங்கம்)சமந்தா ருத் பிரபுமுதற் பக்கம்தமிழக மக்களவைத் தொகுதிகள்காடுவெட்டி குருஹதீஸ்தேர்தல்ஐராவதேசுவரர் கோயில்வெண்குருதியணுதமிழ்ப் பருவப்பெயர்கள்சுக்ராச்சாரியார்ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்அவிட்டம் (பஞ்சாங்கம்)ஆறுமுக நாவலர்உலக நாடக அரங்க நாள்யூடியூப்மயங்கொலிச் சொற்கள்வானொலிமாதம்பட்டி ரங்கராஜ்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்அகழ்ப்போர்தமிழ்விடு தூதுசேலம் மக்களவைத் தொகுதிஉரைநடைதமிழ் மன்னர்களின் பட்டியல்கருப்பசாமிகிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிசாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ் நூல்கள்ரமலான்கொன்றை வேந்தன்பாரத ஸ்டேட் வங்கிஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்தமிழர் கலைகள்மதீச பத்திரனமுகம்மது நபியின் இறுதிப் பேருரைபட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்இன்னா நாற்பதுதொல்காப்பியம்சூரிஅருங்காட்சியகம்மார்ச்சு 27ஓ. பன்னீர்செல்வம்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்சின்னம்மைவீரப்பன்இலங்கையின் மாகாணங்கள்ஜி. யு. போப்கோத்திரம்சைவத் திருமுறைகள்இட்லர்திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்எட்டுத்தொகை தொகுப்புஅறுபது ஆண்டுகள்பாரத ரத்னாஅறுசுவைசனீஸ்வரன்சுற்றுச்சூழல் மாசுபாடுதமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம்மியா காலிஃபாயாதவர்இந்திய அரசியல் கட்சிகள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தாவரம்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019🡆 More