கொளத்தூர், சென்னை மாவட்டத்தின் ஒரு சட்டமன்றத் தொகுதியாகும்.
இதன் தொகுதி எண் 13. இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதி மறுசீரமைப்பில் கொளத்தூர் தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டது. வில்லிவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளும், நீக்கப்பட்ட புரசைவாக்கம் தொகுதியில் இருந்த சில பகுதிகளையும் உள்ளடக்கி கொளத்தூர் தொகுதி உருவானது.
சென்னை மாநகராட்சியின் சரகம் 50 முதல் 54 வரை மற்றும் 62 வரை உள்ள பகுதிகளை உள்ளடக்கியது.
ஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
2011 | மு. க. ஸ்டாலின் | திமுக | 68784 | 48.44 | சைதை துரைசாமி | அதிமுக | 65965 | 46.46 |
2016 | மு. க. ஸ்டாலின் | திமுக | 91303 | 55.42 | ஜே. சி. டி. பிரபாகர் | அதிமுக | 53573 | 32.52 |
2021 | மு. க. ஸ்டாலின் | திமுக | 105,522 | 60.86 | ஆதிராஜாராம் | அதிமுக | 35,138 | 20.27 |
2011 வாக்குப்பதிவு விழுக்காடு | 2016 வாக்குப்பதிவு விழுக்காடு | வேறுபாடு |
---|---|---|
% | % | ↑ % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் விழுக்காடு |
---|---|
% |
, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
ஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் விழுக்காடு | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் விழுக்காடு | மொத்த விழுக்காடு |
% | % | % | % |
This article uses material from the Wikipedia தமிழ் article கொளத்தூர் (சட்டமன்றத் தொகுதி), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.