கேதார்நாத் சிங்

கேதார்நாத் சிங் என்பவர் புகழ் பெற்ற இந்தி மொழிக் கவிஞர் ஆவார்.

இவருக்கு 2013 ஆம் ஆண்டிற்கான ஞானபீட விருது வழங்கப்பட்டது. 1989 ஆம் ஆண்டில் சாகித்திய அகாதமி விருதினையும் பெற்றுள்ளார்.

கேதார்நாத் சிங்
கேதார்நாத் சிங்
கேதார்நாத் சிங்
பிறப்பு1934
தேசியம்இந்தியா இந்தியர்
பணிகவிஞர்

இளைய பருவம்

இவர் உத்தரப் பிரதேசத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில் பிறந்தவர். வாரணாசியில் உள்ள உதய் பிரதாப் கல்லூரியில் படித்துவிட்டு, காசி இந்து வித்தியாலயத்தில் முதுகலைப் படிப்பை முடித்தார். கோரக்பூரில் இந்தி ஆசிரியராகப் பணியாற்றினார். ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தி மொழித் துறையின் தலைவராகவும் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

எழுதியவை

    கவிதைகள்
  • அபி பிகுல் அபி
  • ஸமீன் பாக் ரஹீ ஹாய்
  • யஹான் ஸே தேகோ
  • அகால் மெய்ன் ஸாரஸ்
  • பாக்
  • டால்ஸ்டாய் அவர் சைக்கிள்
    கதைகள்
  • மேரே ஸமய் கே ஸப்த்
  • கல்பனா ஔர் சாயாவத்
  • ஹிந்தி கவித மெய்ன் பிம்ப் விதான்

விருதுகள்

சான்றுகள்

இணைப்புகள்

Tags:

கேதார்நாத் சிங் இளைய பருவம்கேதார்நாத் சிங் எழுதியவைகேதார்நாத் சிங் விருதுகள்கேதார்நாத் சிங் சான்றுகள்கேதார்நாத் சிங் இணைப்புகள்கேதார்நாத் சிங்இந்திஞானபீட விருது

🔥 Trending searches on Wiki தமிழ்:

தொழிலாளர் தினம்ஆறுகன்னத்தில் முத்தமிட்டால்வே. செந்தில்பாலாஜிபலாஉலகம் சுற்றும் வாலிபன்பெண்களுக்கு எதிரான வன்முறைசயாம் மரண இரயில்பாதைதிவ்யா துரைசாமிசமுத்திரக்கனிகுறவஞ்சிர. பிரக்ஞானந்தாபெரும்பாணாற்றுப்படைசைவத் திருமுறைகள்அகமுடையார்விநாயகர் அகவல்முதுமொழிக்காஞ்சி (நூல்)செக்ஸ் டேப்பள்ளிக்கூடம்வினைச்சொல்ஆழ்வார்கள்சிறுதானியம்இட்லர்செம்மொழிசுரதாஆண்டு வட்டம் அட்டவணைஆளி (செடி)ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்கொன்றை வேந்தன்சங்ககால மலர்கள்சூரியக் குடும்பம்விஜயநகரப் பேரரசுமெய்யெழுத்துவளைகாப்புமு. கருணாநிதிதிரு. வி. கலியாணசுந்தரனார்முதலாம் உலகப் போர்மொழிவிசயகாந்துஉவமையணிகூத்தாண்டவர் திருவிழாஇயேசுவிண்டோசு எக்சு. பி.முள்ளம்பன்றிசின்ன வீடுஅவதாரம்108 வைணவத் திருத்தலங்கள்மார்க்கோனிபுணர்ச்சி (இலக்கணம்)தமன்னா பாட்டியாசோமசுந்தரப் புலவர்பகவத் கீதைவிராட் கோலிஇந்திய வானியலின் 27 நட்சத்திரங்கள்தேவிகாவெ. இறையன்புசீனிவாச இராமானுசன்ஆளுமைசென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்வருத்தப்படாத வாலிபர் சங்கம் (திரைப்படம்)இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்மதுரை நாயக்கர்திருவோணம் (பஞ்சாங்கம்)மலையாளம்அவுன்சுகடலோரக் கவிதைகள்மு. வரதராசன்முடியரசன்தேவாரம்வ. உ. சிதம்பரம்பிள்ளைரா. பி. சேதுப்பிள்ளைநற்கருணையாழ்இயற்கை வளம்வெந்து தணிந்தது காடுதிருமலை (திரைப்படம்)சோழர்பி. காளியம்மாள்🡆 More