கூட்டவழி மூலம் பெறுதல்

கூட்டவழி மூலம் பெறுதல் (Crowdsourcing) என்பது ஒரு கூட்டம் அல்லது கும்பலிடம் இருந்து உள்ளடக்கத்தை, கருக்களை, வளங்களை அல்லது சேவைகளை பெறும் முறை ஆகும்.

இணையச் சமூகம் ஊடாகப் பெறுவதை இது சிறப்பாகச் சுட்டுகிறது. அதாவது பரந்துபட்ட மக்கள் வளங்களில் இருந்து சிறிது சிறிதாக உள்ளீடுகளைப் பெற்று, ஒன்றுசேர்த்து ஒரு பெரிய விளைச்சலைப் பெறுதலே கூட்டுவழி மூலம் பெறுதல் ஆகும்.

கூட்டுவழிச் செயற்திட்டம் வெற்றி பெற என்ன செய்யப்பட வேண்டும், யார் செய்வார்கள், ஏன் செய்வார்கள், எப்படிச் செய்வார்கள் போன்ற கேள்விகளுக்கான பதிலகள் திறமையா வடிவமைக்கப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டுக்கள்

  • நாட்டுப்புறப் இலக்கியங்கள், கலைக்களஞ்சியங்கள், கலைகள், தொழில்கள்
  • கட்டற்ற மென்பொருட்கள் (லினக்சு, குனோம், எச்.டி.எம்.எல், அப்பாச்சி, நிரல்மொழிகள், பல..)
  • இசுட்டாக் ஓவர்ஃபுலோ (Stack Overflow) - கேள்விகளுக்கு சரியான பதில்கள்
  • சமூகவலை பக்கக்குறிப்புகள்
  • மதிப்பீடு வலைத்தளங்கள்
  • விக்கியூடகங்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

இலங்கைஎம். கே. விஷ்ணு பிரசாத்ஆனந்தம் விளையாடும் வீடுதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்ஆசியாமறைமலை அடிகள்மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்திரு. வி. கலியாணசுந்தரனார்பெருங்கடல்கலாநிதி வீராசாமிகரூர் மக்களவைத் தொகுதிஉன்னாலே உன்னாலேதங்கம் தென்னரசுபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்அமெரிக்க ஐக்கிய நாடுகள்பதினெண்மேற்கணக்குதிருவாரூர் தியாகராஜர் கோயில்முதற் பக்கம்மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டம்இந்திய நிதி ஆணையம்ஐரோப்பாஅகநானூறுதமிழ்நாட்டின் மாநகராட்சிகள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்விஜயநகரப் பேரரசுமஞ்சள் காமாலைசின்னம்மைகர்மாமண் பானைநனிசைவம்ஔவையார்முல்லை (திணை)பிரித்விராஜ் சுகுமாரன்புற்றுநோய்தமிழ் எழுத்து முறை2024 இந்தியப் பொதுத் தேர்தல்ஐ (திரைப்படம்)சஞ்சு சாம்சன்பரிவுபறையர்சோழர்பஞ்சபூதத் தலங்கள்ஆதலால் காதல் செய்வீர்தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்அதிதி ராவ் ஹைதாரிவாதுமைக் கொட்டைஇயேசுவின் மறைந்த வாழ்வு வரலாறுமுரசொலி மாறன்சங்க காலம்சிங்கப்பூர்உணவுகாடைக்கண்ணிஇரச்சின் இரவீந்திராவிளம்பரம்கலாநிதி மாறன்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்வங்காளதேசம்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்கோத்திரம்தேசிக விநாயகம் பிள்ளைஎயிட்சுசிவம் துபேசிவவாக்கியர்பூக்கள் பட்டியல்வெண்குருதியணுகாஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிஉயிர்ப்பு ஞாயிறுசிறுபஞ்சமூலம்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்புரோஜெஸ்டிரோன்தேர்தல் பத்திரம் (இந்தியா)சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)லியோகுத்தூசி மருத்துவம்இரட்சணிய யாத்திரிகம்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிஇந்திய அரசியலமைப்பு🡆 More