குர்தி விக்கிப்பீடியா

குர்தி விக்கிப்பீடியா (Kurdish Wikipedia; (வார்ப்புரு:Lang-kmr, வார்ப்புரு:Lang-ckb) குர்தி மொழியின் இரண்டு வடிவங்களில் (குர்மன்ஜி மற்றும் சொரானி) எழுதப்பட்ட இரண்டு விக்கிப்பீடியா பதிப்புகளைக் குறிக்கிறது

விக்கிப்பீடியாவின் ஃபேவைகான் குர்தி விக்கிப்பீடியா
குர்தி விக்கிப்பீடியா
குர்தி விக்கிப்பீடியா
குர்மாஞ்சி விக்கிப்பீடியா இலட்சினை (இடது) சொரானி விக்கிப்பீடியா (வலது)
வலைத்தள வகைகலைக்களஞ்சியம்
கிடைக்கும் மொழி(கள்)குர்தி (குர்மாஞ்சி · சொரானி )
உரிமையாளர்விக்கிமீடியா நிறுவனம்
உருவாக்கியவர்குர்தி விக்கி பயனர் குழு
வணிக நோக்கம்இல்லை
பதிவு செய்தல்விருப்பம்
உள்ளடக்க உரிமம்படைப்பாக்கப் பொதுமங்களின் உரிமங்கள் 3.0
வெளியீடு7 சனவரி 2004; 20 ஆண்டுகள் முன்னர் (2004-01-07)
உரலிku.wikipedia.org (குர்மாஞ்சி)
ckb.wikipedia.org (சொரானி மொழி)

இதன் அசல் பதிப்பு சனவரி 2004-ல் நிறுவப்பட்டது. நவம்பர் 2023 நிலவரப்படி, குர்மஞ்சி விக்கிப்பீடியாவில் 75,459 கட்டுரைகளும், சொரானி விக்கிப்பீடியாவில் 54,759 கட்டுரைகளும் உள்ளன. திமிலி மற்றும் தெற்கு குர்தி மொழிகளுக்கான இரண்டு விக்கிப்பீடியா பதிப்புகளும் உள்ளன, பிந்தியது இன்னும் சோதனை கட்டத்தில் உள்ளது.

வரலாறு

குர்தி விக்கிப்பீடியா சனவரி 7, 2004-ல் நிறுவப்பட்டது. ஒரே நேரத்தில் குர்மஞ்சி மற்றும் சொரானியில் கட்டுரைகளைக் கொண்டிருக்கும் வகையில் இந்த விக்கிப்பீடியா வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகத்து 12, 2009-ல், குர்தி விக்கிப்பீடியா தொழில்நுட்ப மற்றும் மொழியியல் சிக்கல்களால் இரண்டு பதிப்புகளாகப் பிரிக்கப்பட்டது. பழைய பதிப்பு (கு.) குர்மஞ்சி குர்தி விக்கிப்பீடியாவாகவும், சொரானி குர்தி விக்கிப்பீடியாவுக்காகவும் உருவாக்கப்பட்ட புதிய பதிப்பு (ckb.) ஆகவும் இருந்தது.

மேலும் பார்க்கவும்

படங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

    குர்தி (குர்மஞ்ஜி)

குர்தி (சொரானி)

விக்கிமீடியா

குர்தி விக்கிமீடியா பயனர் குழு

Tags:

குர்தி விக்கிப்பீடியா வரலாறுகுர்தி விக்கிப்பீடியா மேலும் பார்க்கவும்குர்தி விக்கிப்பீடியா படங்கள்குர்தி விக்கிப்பீடியா மேற்கோள்கள்குர்தி விக்கிப்பீடியா வெளி இணைப்புகள்குர்தி விக்கிப்பீடியா குர்தி (சொரானி)குர்தி விக்கிப்பீடியா விக்கிமீடியாகுர்தி விக்கிப்பீடியாகுர்தி மொழிசொரானி மொழிவிக்கிப்பீடியா

🔥 Trending searches on Wiki தமிழ்:

முக்குலத்தோர்நெடுநல்வாடைமே நாள்போதைப்பொருள்நற்றிணைபஞ்சாங்கம்இன்னா நாற்பதுபாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)இயற்கை வளம்ஏப்ரல் 26காதல் கொண்டேன்முல்லை (திணை)கண்ணாடி விரியன்மொழிபெயர்ப்புபூலித்தேவன்கலம்பகம் (இலக்கியம்)வியாழன் (கோள்)கட்டபொம்மன்பொது ஊழிசீறாப் புராணம்விஜய் வர்மாமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)வீரமாமுனிவர்பாரதிய ஜனதா கட்சிகோயம்புத்தூர்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மரகத நாணயம் (திரைப்படம்)தமிழர் அளவை முறைகள்கணினிதிருவரங்கக் கலம்பகம்இசைமுதலாம் இராஜராஜ சோழன்இராமானுசர்இந்திய ரிசர்வ் வங்கிமங்காத்தா (திரைப்படம்)பர்வத மலைபூனைசுந்தர காண்டம்பழமுதிர்சோலை முருகன் கோயில்மதுரை வீரன்கலிங்கத்துப்பரணிவேற்றுமைத்தொகைதசாவதாரம் (இந்து சமயம்)மோகன்தாசு கரம்சந்த் காந்திஎயிட்சுசங்க காலம்ஏலாதிஈ. வெ. இராமசாமிசுயமரியாதை இயக்கம்திருமலை நாயக்கர்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்கொன்றை வேந்தன்பூப்புனித நீராட்டு விழாவைர நெஞ்சம்அகத்தியர்மேகக் கணிமைஇசுலாமிய வரலாறுவரலாறுயானையின் தமிழ்ப்பெயர்கள்கன்னியாகுமரி மாவட்டம்அக்கினி நட்சத்திரம்அரவான்முருகன்இந்தியக் குடியரசுத் தலைவர்மாசிபத்திரிபனைவயாகராதன்யா இரவிச்சந்திரன்ஔவையார்விசயகாந்துயாவரும் நலம்தீராத விளையாட்டுப் பிள்ளை (திரைப்படம்)இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்செவ்வாய் (கோள்)இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்இலட்சம்சப்தகன்னியர்மங்கலதேவி கண்ணகி கோவில்🡆 More