குசுக்கோ

குசுக்கோ என்பது பெரு நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரம்.

இந்நகரம் அந்தீசு மலைத்தொடரில் உள்ள உருமாம்பா பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. 348,935 மக்கட்தொகையைக் கொண்ட இதுவே குசுக்கோ மாகாணத்தின் தலைநகரமும் ஆகும். இது கடல்மட்டத்தில் இருந்து 3300 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்நகரம் பண்டைய இன்காப் பேரரசின் தலைநகராகவும் விளங்கியுள்ளது. 1983-ஆம் ஆண்டு யுனெஸ்கோ இதனை உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்தது. இது தற்போது புகழ்பெற்ற சுற்றுலாப் பகுதியாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் வருகின்றனர். பெரு அரசு இதனை பெரு நாட்டின் வரலாற்றுத் தலைநகரமாக அறிவித்துள்ளது.

குசுக்கோ
Cuzco, Qusqu
Top: Plaza de Armas, Middle left: Temple of Coricancha, Middle right: Aerial view of Cusco, Bottom left: Sacsayhuamán, Bottom right: Cathedral of Cusco
Top: Plaza de Armas, Middle left: Temple of Coricancha, Middle right: Aerial view of Cusco, Bottom left: Sacsayhuamán, Bottom right: Cathedral of Cusco
குசுக்கோ-இன் கொடி
கொடி
அடைபெயர்(கள்): La Ciudad Imperial(The Imperial City)
குசுக்கோவின் மாவட்டங்கள்
குசுக்கோவின் மாவட்டங்கள்
CountryPeru
RegionCusco
Provinceகுசுக்கோ மாகாணம்
Founded1100 A.D. 1st
அரசு
 • வகைமக்களாட்சி
 • நகரத்தந்தை (Mayor)Marina Sequeiros Montesinos
பரப்பளவு
 • மொத்தம்70,015.3 km2 (27,033 sq mi)
ஏற்றம்3,310 m (10,860 ft)
மக்கள்தொகை 2007
 • மொத்தம்348,935
நேர வலயம்PET (ஒசநே-5)
 • கோடை (பசேநே)PET (ஒசநே-5)
தொலைபேசி குறியீடு84
இணையதளம்www.municusco.gob.pe

குசுக்கோ என்னும் இப்பெயர் கெச்சுவ மொழிச் சொல்லான குசுக்கோ வான்கா (ஆந்தை மலை எனப்பொருள் தருவது) என்னும் சொல்லில் இருந்து உருவானது.

Tags:

பெருமில்லியன்மீட்டர்யுனெஸ்கோ

🔥 Trending searches on Wiki தமிழ்:

இந்தியத் தேர்தல்கள் 2024ஈ. வெ. இராமசாமிஇந்திய அரசியல் கட்சிகள்கீர்த்தி சுரேஷ்ஆத்திசூடிமூவேந்தர்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)மேற்குத் தொடர்ச்சி மலைஐக்கிய நாடுகள் அவைகன்னத்தில் முத்தமிட்டால்செங்குந்தர்பஞ்சபூதத் தலங்கள்பஞ்சாப் கிங்ஸ்சேரர்சில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)முதல் மரியாதைதேவாரம்வரலாறுசுரதாசக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிவாலி (கவிஞர்)ஆர். சுதர்சனம்அண்ணாமலை குப்புசாமிதேவநேயப் பாவாணர்திருவிழாசரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)இமயமலைதிருக்குறள்நாடார்முருகன்பூக்கள் பட்டியல்மு. க. முத்துஆசாரக்கோவைகர்மாகருப்பசாமிதிருமந்திரம்சென்னையில் போக்குவரத்துசுடலை மாடன்விண்டோசு எக்சு. பி.பரணி (இலக்கியம்)சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்பிரப்சிம்ரன் சிங்பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)ஆழ்வார்கள்மாதேசுவரன் மலைபுறாவெங்கடேஷ் ஐயர்நாழிகைபகிர்வுநாளந்தா பல்கலைக்கழகம்அன்புமணி ராமதாஸ்கணையம்பொருநராற்றுப்படைகல்விஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்உலக சுகாதார அமைப்புதமிழில் சிற்றிலக்கியங்கள்திருவையாறுவேலைக்காரி (திரைப்படம்)ஆயுஸ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்தமிழ் மன்னர்களின் பட்டியல்தைப்பொங்கல்குப்தப் பேரரசுகள்ளழகர் கோயில், மதுரைசங்கம் மருவிய காலம்கலம்பகம் (இலக்கியம்)குற்றியலுகரம்மக்களவை (இந்தியா)தமிழ்நாடு அமைச்சரவைநீக்ரோநிணநீர்க்கணுதிருவருட்பாசித்ரா பௌர்ணமிஅடல் ஓய்வூதியத் திட்டம்தண்டியலங்காரம்அனுமன்எல் நீனோ-தெற்கத்திய அலைவு🡆 More