கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல்

தொகுப்பு கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல் (ஆங்கில மொழி: Christmas carol) என்பது கிறிஸ்து பிறப்பு விழாவை அல்லது குளிர் காலத்தை மையக்கருவாகக் கொண்ட பாடல்/தேவார வகையாகும்.

இவ்வகைப் பாடல்கள் பொதுவாக கிறிஸ்துமஸ் விழாவுக்கு முன்னதாக பாடப்படுவது வழக்கம். இவ்வகை இசை கிபி 13வது நூற்றாண்டில் துவங்கினாலும் மிக அண்மைய காலமாகவே கிறிஸ்தவ ஆலயங்களில் இடம்பெறவும் கிறிஸ்துமஸ் விழாவுடன் தொடர்புபடவும் தொடங்கியது. பாரம்பரிய கெரொல் இசைகள் மத்திய கால ஐரோப்பிய இசை வடிவத்தைக் கொண்டிருப்பதால் மற்ற இசை வகைகளில் இருந்து வேறுபடுத்துவது இலகுவாகும். இது சாதாரணமாக ஒரு தலைமைப் பாடகருக்கு கீழான குழுப்பாடகர்களால் இசைக்கப்படும். கிறித்தவச் சீர்திருத்த இயக்கத்திற்குப் பின்னர் கெரொல் இசையின் புகழ் குன்றினாலும் 19 ஆம் நூற்றாண்டில் அதன் முக்கியத்துவம் அதிகரித்தது.

கிறித்துமசு மகிழ்ச்சிப் பாடல்
நோர்வே நாட்டின் கெரொல் இசைக்குழு 2005

மேற்கோள்கள்


Tags:

ஆங்கில மொழிஇசைகிறித்தவச் சீர்திருத்த இயக்கம்கிறிஸ்தவம்கிறிஸ்து பிறப்பு விழாதிருவருகைக் காலம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

குறிஞ்சி (திணை)தமிழர் கலைகள்திருமலை நாயக்கர் அரண்மனைஉமறுப் புலவர்பர்வத மலைவிலங்குஆண் தமிழ்ப் பெயர்கள்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்திராவிட முன்னேற்றக் கழகம்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஇந்திய தேசியக் கொடிசிவகங்கை மக்களவைத் தொகுதிகுப்தப் பேரரசுகுணங்குடி மஸ்தான் சாகிபுசுப்பிரமணிய பாரதிதமிழ்நாட்டின் மாவட்டங்கள்இந்திய ஐந்தாண்டு திட்டங்கள்பிரபுதேவாமுடியரசன்அண்ணாமலை குப்புசாமிதமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளின் பட்டியல்யூடியூப்சோழர் காலக் கட்டிடக்கலைகாம சூத்திரம்மாதவிடாய்தஞ்சாவூர் மக்களவைத் தொகுதிவெள்ளி (கோள்)கடலூர் மக்களவைத் தொகுதிமூலம் (நோய்)பாக்கித்தான்கூகுள் நிலப்படங்கள்அகழ்வாய்வுநரேந்திர மோதிசித்த மருத்துவம்விளவங்கோடு (சட்டமன்றத் தொகுதி)சிறுபாணாற்றுப்படைபகவத் கீதைகோலங்கள் (தொலைக்காட்சித் தொடர்)பத்துப்பாட்டுசெரால்டு கோட்சீமாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)உயிர்ப்பு ஞாயிறுமாசாணியம்மன் கோயில்நவதானியம்அம்பேத்கர்பாரத ஸ்டேட் வங்கிகாதல் மன்னன் (திரைப்படம்)உஹத் யுத்தம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்சிறுநீரகம்இந்தியாவின் பொருளாதாரம்திராவிடர்சப்தகன்னியர்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தென்காசி மக்களவைத் தொகுதிவளர்சிதை மாற்றம்வைப்புத்தொகை (தேர்தல்)சீவக சிந்தாமணிதிரிகடுகம்தினகரன் (இந்தியா)சிவவாக்கியர்தேனி மக்களவைத் தொகுதிகாயத்ரி மந்திரம்ஜவகர்லால் நேருவாழைஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்சுக்ராச்சாரியார்நாயன்மார்இந்தியாவின் உயிர்க்கோளக் காப்பகங்கள்தங்கம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சிலப்பதிகாரம்மு. வரதராசன்ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்மலக்குகள்அத்தி (தாவரம்)திதி, பஞ்சாங்கம்தொலைக்காட்சி🡆 More