காயஸ்தர்

காயஸ்தர் (Kayastha) எனும் சமூகத்தினர் வட இந்தியாவில் வாழ்பவர்கள்.

இவர்களின் குலத்தொழில் அரசாங்கம் மற்றும் செல்வந்தர்களின் கணக்குகளை பராமரிப்பவர்கள் ஆவார். காயஸ்தர்கள் தங்களை எமலோகத்தில் மக்கள் செய்த பாவ-புண்ணியங்களை கணக்கிட்டு வைக்கும் சித்திரகுப்தனின் வழித்தோன்றல்கள் எனக்கூறிக்கொள்கின்றனர். பிரித்தானிய இந்தியாவில் காயஸ்தர்கள் கிராம வருவாயை கணக்கீடு செய்யும் கணக்காளர்களாக இருந்துள்ளனர். இவர்களைப் போன்றே வட தமிழ்நாட்டில் கருணீகர் எனும் சாதியினர் கிராமக் கணக்குகளை கையாளுபவராக இருந்தனர்.

காயஸ்தர்
காயஸ்தர்
18-ஆம் நூற்றாண்டின் அரசுக் கணக்குகளை பராமரிக்கும் வங்காள காயஸ்தர்
மதங்கள்பெரும்பான்மையாக:இந்து சமயம்
சிறுபான்மையாக இசுலாம்
மக்கள்தொகை
கொண்ட
மாநிலங்கள்
தில்லி, உத்தரப் பிரதேசம், பிகார், அசாம், மேற்கு வங்காளம், ஜார்கண்ட், ஒடிசா, மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மகாராட்டிரா
உட்பிரிவுகள்வங்காள காயஸ்தர், சித்திரகுப்த வம்ச காயஸ்தர் மற்றும் சந்திரசேனியா காயஸ்த பிரபு

காயஸ்தர்களில் மூன்று பிரிவின்ர் உண்டு. அவைகள்: வங்காள காயஸ்தர், சித்திரகுப்த வம்ச காயஸ்தர் மற்றும் சந்திரசேனியா காயஸ்த பிரபு ஆகும். வட இந்தியாவில் சித்திரகுப்தவம்ச காயஸ்தர்களும், மகாராட்டிராவில் சந்திரசேனியா காயஸ்த பிரபுகளுக்கும், மேற்கு வங்காளத்தில் வங்காள காயஸ்தர்களும் உள்ளனர். இக்குடியினர் ஆட்சியாளர்களின் அரசுக் கணக்குகள், கிராம நிலவரி கணக்குகள் எழுதி பராமரிப்பதில் வல்லவர்கள். கணக்கு எழுதும் தொழிலே தங்கள் குலத்தொழிலாக கொண்டவர்கள் காயஸ்த குடியினர்.

சமூக நிலை

மேற்கு வங்காளத்தில் காயஸ்த சமூகத்தினர் அந்தணர்களுக்கு அடுத்த நிலையான சத்திரியர் படிநிலையில் உள்ளனர்.வட இந்தியாவில் சித்திரகுப்த வம்ச காயஸ்தர்கள் அந்தணர் நிலையில் உள்ளனர்.

புகழ் பெற்ற காயஸ்தர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Tags:

காயஸ்தர் சமூக நிலைகாயஸ்தர் புகழ் பெற்ற கள்காயஸ்தர் இதனையும் காண்ககாயஸ்தர் மேற்கோள்கள்காயஸ்தர் மேலும் படிக்ககாயஸ்தர் வெளி இணைப்புகள்காயஸ்தர்கருணீகர்சித்திரகுப்தர்பிரித்தானிய இந்தியாவட இந்தியாவருவாய் கிராமம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

செயற்கை நுண்ணறிவுபூவெல்லாம் உன் வாசம்இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பரிதிமாற் கலைஞர்சதுரங்க விதிமுறைகள்முரசொலி மாறன்தீரன் சின்னமலைமே நாள்தமிழ்க் கல்வெட்டுகள்உரிப்பொருள் (இலக்கணம்)இராமலிங்க அடிகள்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்தமிழ்நாட்டு முதலமைச்சர்களின் பட்டியல்நவரத்தினங்கள்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்ர. பிரக்ஞானந்தாகட்டுவிரியன்மதீச பத்திரனதமிழ்நாடு காவல்துறைசோல்பரி அரசியல் யாப்புமாடுதாஜ் மகால்விண்டோசு எக்சு. பி.தேசிக விநாயகம் பிள்ளைமுக்கூடற் பள்ளுகொங்கு வேளாளர்பாரிமுத்துராஜாவாரணம் ஆயிரம் (திரைப்படம்)புறநானூறுகிரியாட்டினைன்தேவாங்குஜே பேபிதிருமந்திரம்பகவத் கீதைசைவத் திருமணச் சடங்குதிருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோயில்இசுலாம்காரைக்கால் அம்மையார்சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்கருக்கலைப்புமுத்துராமலிங்கத் தேவர்சைவ சித்தாந்தம்சங்க இலக்கியம்நாளந்தா பல்கலைக்கழகம்தமிழிசை சௌந்தரராஜன்கொடிவேரி அணைக்கட்டுஈ. வெ. இராமசாமிமூலம் (நோய்)இரண்டாம் உலகப் போர்அன்னை தெரேசாகுற்றாலக் குறவஞ்சிபுறப்பொருள்இந்தியக் குடியரசுத் தலைவர்பில் சோல்ட்பள்ளுதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்மத கஜ ராஜாமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்சுப்பிரமணிய பாரதிதேம்பாவணிபள்ளிக்கூடம்திருவிளையாடல் ஆரம்பம்வைணவ இலக்கியங்கள்பட்டினப் பாலைஒழுகு வண்ணம்அதியமான்முடக்கு வாதம்கபிலர் (சங்ககாலம்)இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம்மயங்கொலிச் சொற்கள்சிவபெருமானின் பெயர் பட்டியல்குண்டலகேசிவேலைக்காரி (திரைப்படம்)தமிழ்த்தாய் வாழ்த்துகரகாட்டம்யானைஇந்தியன் பிரீமியர் லீக்தொல்காப்பியம்🡆 More