காணொளிக் கருத்தரங்கு

காணொளிக் கருத்தரங்கு (Videotelephony அல்லது வெறுமனே நிகழ்பட அழைப்பு என்றும் அழைக்கப்படுகிறது) என்பது நிகழ்நேர தகவல்தொடர்புக்காக வெவ்வேறு இடங்களில் உள்ளவர்கள் ஒலி சமிக்ஞை மற்றும் நிகழ்பட சமிக்ஞைகளை இருவழி அல்லது பலமுனைகளாக வரவேற்பு மற்றும் பரிமாற்றம் நடைபெறுவதனைக் குறிப்பதாகும்.

வீடியோ ஃபோன் என்பது நிகழ்பட படமி மற்றும் நிகழ்படக் காட்சியைக் கொண்ட ஒரு தொலைபேசி ஆகும், இது ஒரே நேரத்தில் ஒலி சமிக்ஞை மற்றும் நிகழ்படங்களைத் தொடர்பு கொள்ளக்கூடியது. காணொளிக் கருத்தரங்கு என்பது தனிநபர்களுக்காக அல்லாமல் குழு அல்லது நிறுவன கூட்டத்திற்கு இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் குறிக்கிறது. டெலிப்ரெசென்ஸ் என்பது உயர்தர வீடியோதொலைபேசி அமைப்பு (தொலைநிலை பங்கேற்பாளர்கள் ஒரே அறையில் இருப்பது போன்ற மாயையை உருவாக்குவதே குறிக்கோள்) அல்லது சந்திப்புத் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் குறிக்கலாம், இது நிகழ்படம் என்பதோடு மட்டுமல்லாது தானியங்கியலையும் குறிக்கிறது.வீடியோ கான்பரன்சிங் என்பது காட்சி ஒத்துழைப்பு என்றும் அழைக்கப்படுகிறது மற்றும் இது ஒரு வகை சேர்ந்தியங்கல் மென்பொருள் ஆகும்.

காணொளிக் கருத்தரங்கு
2007 இல் நடந்த ஒரு காணொளிக் கருத்தரங்கு

வரலாறு

காணொளிக் கருத்தரங்கு 
1910 இல் கற்பனை செய்தபடி, 2000 ஆம் ஆண்டளவில் வீடியோதொலைபேசி பயன்பாட்டில் இருக்கும் என்று கணிக்கப்பட்டது (ஒரு கலைஞரின் கருத்து)
காணொளிக் கருத்தரங்கு 
நிகழ்பட தொலைபேசிச் சாவடி, 1922

நிகழ்பட தொலைபேசியின் கருத்து முதன்முதலில் 1870களின் பிற்பகுதியில், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் உருவாக்கப்பட்டது.இது முதன்முதலில் நிகழ்பட தொலைபேசி என அறியப்பட்ட சாதனத்தில் பொதிந்திருதது, மேலும் இது பல தொலைத்தொடர்பு துறைகளில் தீவிர ஆராய்ச்சி மற்றும் பரிசோதனையிலிருந்து உருவானது, குறிப்பாக மின்சார தந்தி, தொலைபேசி, வானொலி மற்றும் தொலைக்காட்சி .

எளிமையான அனமருவி தொலைபேசித் தகவல்தொடர்பானது தொலைக்காட்சியின் கண்டுபிடிப்புக்கு முன்பே நிறுவப்பட்டது. அத்தகைய முன்னோடி வழக்கமாக ஓரச்சு வடம் அல்லது வானொலி வழியாக இணைக்கப்பட்ட இரண்டு மூடிய-சுற்று தொலைக்காட்சி அமைப்புகளைக் கொண்டிருந்தது. 1936 மற்றும் 1940 க்கு இடையில் பெர்லின் மற்றும் பல செருமன் நகரங்களுக்கு ஓரச்சு வடம் இணைத்தமை இதற்கு எடுத்துக்காட்டு.

குறிப்புகள்

Tags:

ஒலி சமிக்ஞைசேர்ந்தியங்கல் மென்பொருள்தொலைபேசிநிகழ்படம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

நரேந்திர மோதிதமன்னா பாட்டியாகருப்பைகினோவாசைவ சமயம்ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்குறை ஒன்றும் இல்லை (பாடல்)நான் அவனில்லை (2007 திரைப்படம்)மு. க. ஸ்டாலின்புதினம் (இலக்கியம்)தேர்தல்மதுரைகருக்காலம்மூலிகைகள் பட்டியல்உன்ன மரம்இந்திரா காந்திவாகைத் திணைமீன் வகைகள் பட்டியல்குஷி (திரைப்படம்)தமிழ்நாட்டின் அடையாளங்கள்லால் சலாம் (2024 திரைப்படம்)ஔவையார்திருநெல்வேலிசுற்றுச்சூழல் பாதுகாப்புஐஞ்சிறு காப்பியங்கள்தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024ஆர். சுதர்சனம்பெரும்பாணாற்றுப்படைகஜினி (திரைப்படம்)திருச்சிராப்பள்ளிகண்டம்பூக்கள் பட்டியல்கபிலர் (சங்ககாலம்)இந்தியன் பிரீமியர் லீக்பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்சிங்கம் (திரைப்படம்)மாணிக்கவாசகர்குறவஞ்சிபாரிஇடமகல் கருப்பை அகப்படலம்சூல்பை நீர்க்கட்டிவெண்குருதியணுஉன்னை நினைத்துதேவாரம்கலித்தொகைபரிபாடல்மலைபடுகடாம்தமிழ் எண்கள்முன்னின்பம்முதலாம் இராஜராஜ சோழன்கருப்பை நார்த்திசுக் கட்டிகம்பராமாயணத்தின் அமைப்புஇலட்சம்சினைப்பை நோய்க்குறிமுல்லைப்பாட்டுகாம சூத்திரம்தரணிஸ்ரீவிஷால்பாலை (திணை)தேவாங்குதசாவதாரம் (இந்து சமயம்)அஸ்ஸலாமு அலைக்கும்திருப்பதிசிவபுராணம்வெ. இறையன்புதிருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்ஜன்னிய இராகம்திரைப்படம்இந்தியன் (1996 திரைப்படம்)திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்நுரையீரல் அழற்சிதாவரம்ராதிகா சரத்குமார்சங்கு🡆 More