கலிமா

கலிமா-ஷஹாதா (அரபி: الشهادة‎ aš-šahādah) என்பது சாட்சி பகர்தல் என்ற அர்த்தத்தைக் கொண்டதாகும்.

இது ஐந்து இசுலாமியக் கடமைகளுள் ஒன்று.

கலிமா
கலிமா
கலிமா

விளக்கம்

لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்


இதன் பொருள்: இது வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வை தவிர வேறு (வணங்கப்படகூடியது) யாரும் இல்லை என்றும் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சி பகர்வதாகும். இதனை உள்ளத்தில் நம்பி நாவினால் சாட்சி பகர்தலின் மூலமே ஒருவர் முஸ்லிமாக இறைவனின் இயற்கை மார்க்கத்திற்கு (இஸ்லாத்துக்கு) திரும்புகிறார்..

அல்லாஹ்வுக்கு நிகராக வேறு எந்த உயிர் உள்ளவைகளையோ அல்லது உயிர் அற்றவைகளையோ இணை வைப்பதை விட்டு விலகி இருப்பதன் மூலம் இந்த கலிமாவின் ஏகத்துவம் பின்பற்றப்படுகிறது, இந்த கலிமாவின் மூலம் ஒருவர் இஸ்லாத்தை பின்பற்றும் முஸ்லிமாக கருதப்படுகிறார். இந்த கலிமாவின் மூலம் இனம், மொழி, நிறம். நாடு, தீண்டாமை, உயர்வு, தாழ்வு, என்ற அனைத்தும் நீங்கிவிடுகிறது. முஸ்லிம்கள் அனைவரும் மார்க்க அடிப்படையில் சகோதரர்கள் என்று ஆகிவிடுகிறார்கள். தொழுகை, ஹஜ். போன்ற வணக்கவழிபாடுகளில் கண்கூடாக இந்த சகோதரத்துவத்தை காணலாம் இது இந்த கலிமாவின் மகிமையாகும்.

உலகில் வணங்கப்படும் அனைத்தையும் விட்டு விலகி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவேன் என்ற உறுதிப்பிரமாணம்தான் இந்த கலிமா என்றும் விளங்கலாம்.

لَا إِلٰهَ إِلَّا الله مُحَمَّدٌ رَسُولُ الله லா இலாஹா இல்லல்லாஹ், முஹம்மது ரசூலுல்லாஹ்

மேற்கோள்கள்

Tags:

இசுலாத்தின் ஐந்து தூண்கள்

🔥 Trending searches on Wiki தமிழ்:

அழகர் கோவில்தமிழ்நாடு காவல்துறைஆனைக்கொய்யாவல்லெழுத்து மிகும் இடம், மிகா இடம்தேங்காய் சீனிவாசன்ம. பொ. சிவஞானம்அதியமான் நெடுமான் அஞ்சியாழ்பல்லவர்இயோசிநாடிபாம்பாட்டி சித்தர்வட சென்னை (திரைப்படம்)பார்க்கவகுலம்பிரம்மம்இராம நவமிமுத்தரையர்திரு. வி. கலியாணசுந்தரனார்பஞ்சாபி மொழிபனிக்குட நீர்திராவிடர்ஒற்றைத் தலைவலிபத்துப்பாட்டுமதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்முன்னின்பம்வணிகம்முகலாயப் பேரரசுமாதவிடாய்வெ. இராமலிங்கம் பிள்ளைஇந்திய தேசியக் கொடிஅறுபது ஆண்டுகள்தொடர்பாடல்பக்தி இலக்கியம்சிவாஜி கணேசன்நெருப்புஇராகுல் காந்திஇந்திய ரிசர்வ் வங்கிகருக்கலைப்புதஞ்சாவூர்அய்யா வைகுண்டர்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்நவதானியம்வ. உ. சிதம்பரம்பிள்ளைதிருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோயில்சப்தகன்னியர்அகத்திணைவிநாயக் தாமோதர் சாவர்க்கர்எச்.ஐ.விசுருட்டைவிரியன்நெடுஞ்சாலை (திரைப்படம்)நாட்டுப்புறக் கலைஹதீஸ்இந்தியாஇயேசு காவியம்ஆப்பிள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தூதுவளைமனித நேயம்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்இந்திய புவிசார் குறியீடுஇயற்கை வளம்கு. ப. ராஜகோபாலன்சிறுகதைவறுமைஅன்றில்அஸ்ஸலாமு அலைக்கும்கோத்திரம்உவமையணிகாதல் மன்னன் (திரைப்படம்)சுந்தர காண்டம்இந்தியக் குடியரசுத் தலைவர்களின் பட்டியல்விண்ணைத்தாண்டி வருவாயாஅறுபடைவீடுகள்பாரதிய ஜனதா கட்சிமார்ச்சு 27ஐயப்பன்பேரிடர் மேலாண்மைஸஹீஹ் முஸ்லிம் (நூல்)சங்க இலக்கியம்🡆 More