கண்மணி பூங்கா 1982ஆம் ஆண்டில் விசு இயக்கத்தில் வெளியான ஒரு இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.
விசு, சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார்.
கண்மணி பூங்கா | |
---|---|
இயக்கம் | விசு |
தயாரிப்பு | ஆனந்தி பிலிம்சு |
கதை | விசு |
இசை | எம். எஸ். விசுவநாதன் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | கணேஷ் குமார் |
கலையகம் | ஆனந்தி பிலிம்சு |
வெளியீடு | 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article uses material from the Wikipedia தமிழ் article கண்மணி பூங்கா (திரைப்படம்), which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.