கட்டமைப்புவாதம்

கட்டமைப்புவாதம் (Constructivism), 1914 ஆம் ஆண்டுக்குப் பின்னர் ரஷ்யாவில் தோன்றிய ஒரு கலை மற்றும் கட்டடக்கலை சார்ந்த இயக்கமாகும்.


மேற்கத்தைய
கலை இயக்கங்கள்
அடிமன வெளிப்பாட்டியம்
உணர்வுப்பதிவுவாதம்
கட்டமைப்புவாதம்
கியூபிசம்
மறுமலர்ச்சி
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]
[[]]

தொகு

சிறப்பாக இது ரஷ்யாவின் அக்டோபர் புரட்சிக்குப் பின்னர் பெரிதும் புகழ் பெற்றிருந்தது. தற்காலத்தில் இந்தச் சொல் நவீன கலை தொடர்பில் பெரிதும் பேசப்படுகின்ற ஒரு சொல்லாக இருக்கின்றது. இந்த இயக்கம் "தூய" கலை என்ற கருத்துருவைப் புறந்தள்ளி, கலையானது, சமூகவுடைமை முறைமை ஒன்றைக் கட்டியெழுப்புவது போன்ற, சமூக நோக்கங்களுக்குப் பயன்படும் ஒரு கருவி என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தது. கட்டமைப்புக் கலை (Construction Art) என்ற தொடர், அலெக்சாண்டர் ரொட்செங்கோ (Alexander Rodchenko) என்பவருடைய ஆக்கமொன்றை விளக்குவதற்காக 1917 இல் கஸிமிர் மலேவிச் (Kazimir Malevich) என்பவரால் முதன் முதலாகப் பயன்படுத்தப்பட்டது. Constructivism (கட்டமைப்புவாதம்) என்ற சொல்லின் முதற் பயன்பாடு நவும் கபோ (Naum Gabo) என்பவரின் 1920 இன் Realistic Manifesto இல் முதலில் இடம்பெற்றது.

இந்த இயக்கத்தைச் சேர்ந்த கலைஞர்கள், தொழில்துறை வடிவமைப்பினால் கவரப்பட்டதுடன், அது சார்ந்த பொருட்களான உலோகத் தகடுகள், கண்ணாடி போன்றவற்றையும் தங்கள் ஆக்கங்களிலே பயன்படுத்தினர்.

கட்டமைப்புவாதம் சார்ந்த கலைஞர்கள்

  • எல்லா பேர்க்மன்-மிச்சேல் (Ella Bergmann-Michel) - (1896-1971)
  • நவும் கபோ (Naum Gabo) - (1890-1977)
  • குஸ்டாவ் குளுட்சிஸ் (Gustav Klutsis) - (1895-1938)
  • எல் லிசிட்ஸ்கி (El Lissitzky) - (1890-1941)
  • கொன்ஸ்டன்டின் மெல்னிகோவ் (Konstantin Melnikov) - (1890-1974)
  • லாஸ்லோ மொஹோலி-நாகி (László Moholy-Nagy) - (1895-1946)
  • விக்டர் பாஸ்மோரே (Victor Pasmore) - (1908-1998)
  • அந்தொய்னே பெவ்ஸ்னர் (Antoine Pevsner) - (1886-1962)
  • லையுபோவ் பொபோவா (Lyubov Popova) - (1889-1924)
  • மனுவேல் ரெண்டன் செமினாரியோ (Manuel Rendón Seminario) - (1894-1982)
  • அலெக்சாண்டர் ரொட்செங்கோ (Aleksandr Rodchenko) - (1891-1956)
  • ஒஸ்கார் ஸ்கெலெம்மெர் (Oskar Schlemmer) - (1888-1943)
  • வர்வாரா ஸ்தெபனோவா (Varvara Stepanova) - (1894-1958)
  • விளாடிமிர் தாட்லின் (Vladimir Tatlin) - (1885-1953)
  • ஜோவாக்கின் தோரெஸ் கர்சியா (Joaquin Torres Garcia) - (1874-1949)

வெளியிணைப்புக்கள்

Tags:

அக்டோபர் புரட்சிகட்டடக்கலைகலைரஷ்யா

🔥 Trending searches on Wiki தமிழ்:

யாவரும் நலம்சுற்றுச்சூழல் மாசுபாடுமனித மூளைமூலம் (நோய்)மு. வரதராசன்அயோத்தி இராமர் கோயில்விடுதலை பகுதி 1இந்திய அரசியல் கட்சிகள்நிணநீர்க் குழியம்கல்லணைதேவயானி (நடிகை)கண்ணனின் 108 பெயர் பட்டியல்ரயத்துவாரி நிலவரி முறைசீமான் (அரசியல்வாதி)விழுமியம்இந்தியன் (1996 திரைப்படம்)கொன்றை வேந்தன்அகரவரிசைபூப்புனித நீராட்டு விழாஹரி (இயக்குநர்)ஐஞ்சிறு காப்பியங்கள்சோழர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்கைப்பந்தாட்டம்கர்மாகுருவாயூர் குருவாயூரப்பன் கோயில்நிதிச் சேவைகள்தமிழில் சிற்றிலக்கியங்கள்அருணகிரிநாதர்காளை (திரைப்படம்)பழனி முருகன் கோவில்வேற்றுமையுருபுதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்இலவச மதிய உணவுத் திட்டம், தமிழ்நாடுஅஜித் குமார்யுகம்இராமலிங்க அடிகள்சுற்றுச்சூழல்பனிக்குட நீர்கணினிமுன்னின்பம்நயினார் நாகேந்திரன்விஜய் (நடிகர்)தமிழிசை சௌந்தரராஜன்அட்சய திருதியைதாஜ் மகால்கார்த்திக் (தமிழ் நடிகர்)சங்க காலப் புலவர்கள்சென்னை சூப்பர் கிங்ஸ்இல்லுமினாட்டிவெள்ளி (கோள்)உணவும. கோ. இராமச்சந்திரன்குகேஷ்தசாவதாரம் (இந்து சமயம்)அன்பே ஆருயிரே (2005 திரைப்படம்)மதராசபட்டினம் (திரைப்படம்)கலாநிதி மாறன்தங்கம்பூனைஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370பறவைக் காய்ச்சல்ஐந்திணைகளும் உரிப்பொருளும்வெப்பம் குளிர் மழைசேரன் (திரைப்பட இயக்குநர்)மக்களவை (இந்தியா)பழமுதிர்சோலை முருகன் கோயில்ஜெ. ஜெயலலிதாசிவாஜி (பேரரசர்)ஸ்ரீதமிழ்நாடு அமைச்சரவைதமிழ் இலக்கியம்சூரியக் குடும்பம்இயேசு காவியம்தினகரன் (இந்தியா)சுயமரியாதை இயக்கம்பெரியபுராணம்தனுசு (சோதிடம்)தமிழர் விளையாட்டுகள்🡆 More