கடற்சாமந்தி

கடற்சாமந்தி (ⓘ) (sea anemone) என்பது கொன்றுண்ணல் முறையால் தமது உணவைப் பெற்று, கடலில் வாழும் விலங்கு ஆகும்.

கடற்சாமந்தி
கடற்சாமந்தி
பல்வேறு கடற்சாமந்தி இனங்கள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
பூ விலங்குகள்
துணைவகுப்பு:
Hexacorallia
வரிசை:
Actiniaria
Suborders
  • Enthemonae
  • Anenthemonae
உயிரியற் பல்வகைமை
46 குடும்பங்கள்
கடற்சாமந்தி
பல வகை கடல் சாமந்திகள்

இவை பார்ப்பதற்கு சாமந்தி மலரைப் போன்று இருப்பதால் கடற்சாமந்திகள் என்று அறியப்படுகின்றன. இவை பவளப் பாறைகள், கடல் இழுதுகள், ஐட்ரா போன்ற பாலிப் (polyp) வகையான உயிரினங்களோடு மரபியல் ரீதியான தொடர்புடையவை. இவை ஒரு செ.மீ. முதல் இரண்டு மீட்டர் வரையிலும் வளரக்கூடியன. இவற்றிற்கு குழாய்கள் போன்ற இதழ்கள் கொண்டு உடலின் நடுப்பகுதியில் உள்ள வயிறு இணைந்திருப்பதால் தனது வண்ணமயமான இதழ்களால் தனது இரையை கவர்ந்து இழுத்து பின்னர் திரவத்தை பீய்ச்சி அடித்து அப்படியே விழுங்கிவிடுகிறன. ஆண் உறுப்புகளும், பெண் உறுப்புகளும் ஒருசேர கொண்டு கடற்சாமந்தி இருபால் உயிரினமாக விளங்குகின்றது.

இவை பாசிகள், கடல் குதிரை, கடல் பஞ்சு, சிறிய மீன்கள், இறால், நண்டுகள் போன்றவற்றிற்கு தஞ்சம் அளிக்கின்றன. மேலும் கடற்சாமந்தியில் இருந்து மருந்துகள் தயாரிப்பதற்கான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.

மேற்கோள்கள்

Tags:

உணவுஉயிரினம்கடல் இழுதுகொன்றுண்ணல்சாமந்திபடிமம்:Ta-கடற்சாமந்தி.oggபவளப் பாறைகள்மரபியல்விலங்கு

🔥 Trending searches on Wiki தமிழ்:

ஆந்திரப் பிரதேசம்சிறுகதைபத்து தலமொழிபெயர்ப்புசிவம் துபேராஜா ராணி (1956 திரைப்படம்)மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்தொல்காப்பியம்வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனைஇந்தியத் தலைமை ஆளுநர்கள் மற்றும் வைஸ்ராய்களின் பட்டியல்படித்தால் மட்டும் போதுமாஇராமாயணம்திருக்குறள் பகுப்புக்கள்குதிரைதினகரன் (இந்தியா)சூரியக் குடும்பம்சாகித்திய அகாதமி விருதுஉலர் பனிக்கட்டிஇந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தமிழ் இலக்கியம்தசாவதாரம் (இந்து சமயம்)ஏப்ரல் 24தமிழ் எண் கணித சோதிடம்சிதம்பரம் நடராசர் கோயில்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்நாடகம்அறுவகைப் பெயர்ச்சொற்கள்சரக்கு மற்றும் சேவை வரி (இந்தியா)கிராம ஊராட்சிநரேந்திர மோதிவாலி (கவிஞர்)பல்லாங்குழிஇந்திய உச்ச நீதிமன்றம்சங்ககால மலர்கள்சோழர்கால ஆட்சிகுப்தப் பேரரசுகொடைக்கானல்உயிர்மெய் எழுத்துகள்வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாதர் கோயில்செக்ஸ் டேப்கரகாட்டம்மீனாட்சிசுந்தரம் பிள்ளைவிருமாண்டிஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)பொதுவுடைமைசோழர்குறவஞ்சிநற்றிணைதமிழ் மாதங்கள்முல்லைப்பாட்டுமுதுமொழிக்காஞ்சி (நூல்)பித்தப்பைகொங்கு வேளாளர்எஸ். ஜானகிபருவ காலம்அருந்ததியர்நோட்டா (இந்தியா)தமிழக வரலாறுகாரைக்கால் அம்மையார்கண்டம்ஆற்றுப்படைஇல்லுமினாட்டிதொடை (யாப்பிலக்கணம்)நிலாஆய்த எழுத்துதிருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயில்ஜி. யு. போப்திணை2024 இந்தியப் பொதுத் தேர்தல்திருப்பாவைகொங்கணர்மருதமலை முருகன் கோயில்நான் வாழவைப்பேன்முதலாம் இராஜராஜ சோழன்தமிழ்நாடு சட்ட மேலவைஉமறுப் புலவர்அருண் ஜேட்லி விளையாட்டரங்கம்அக்பர்முக்குலத்தோர்🡆 More