ஒலிநூல்

ஒலிநூல் என்பது அச்சிடப்பட்ட ஒரு நூலை வாசித்துக் குரல்பதிவு செய்து வெளியிடப்படும் ஒலிப்பதிப்பு அல்லது எழுத்துருவம் பெற்றிடாத கதைகளைச் சொல்லி குரல்பதிவு செய்து வெளியிடப்படும் ஒலிப்பதிப்பு என்று பொருள்படும்.

தற்போதைய காலக்கட்டத்தில் ஒலிநூல் ஒரு பிரபலமான நூல் வடிவமாகக் கருதப்படுகிறது.

தயாரிப்பு

ஓர் ஒலிப்பதிவகத்தில் எழுத்துருவில் இருக்கும் கதையை வாசித்துப் பதிவு செய்தோ அல்லது பல்வேறு குரல் கலைஞர்களைக் கொண்டு அவர்களை இயக்குவதன் மூலம் குரல்வழி நாடகம் இயற்றிப் பதிவு செய்தோ ஒலிநூல்கள் உருவாக்கப்படுகின்றன.

ஒலிப்பதிவகப் பொறியாளர், குரல்வழி இயக்குநர், கதைச்சொல்லிகள் ஆகியோர் ஒலிநூல் தயாரிப்பில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். சிலமுறைகளில் இசையமைப்பாளர்களும் பாடலாசிரியர்களும் கூட ஒலிநூல் தயாரிப்பில் அங்கம் வகிப்பர்.

தற்போதைய நவீனத் தொழில்நுட்பத்தைக் கொண்டு பலர் தங்கள் இல்லங்களிலேயே குரல்பதிவு செய்து ஒலிநூல்கள் வெளியிடுகின்றனர். தொழில் நிமித்த ஒலிபதிவகங்களில் தயாரிக்கப்படும் ஒலிநூல்கள் பதிவு செய்தமைக்குப் பிறகு, தொகுக்கப்பட்டுப் பிழைத் திருத்தமும் செய்யப்படுகின்றன.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

தமிழ் படம் 2 (திரைப்படம்)சேக்கிழார்வேளாண்மைபெரியண்ணாஔவையார் (சங்ககாலப் புலவர்)தமிழச்சி தங்கப்பாண்டியன்மழைசூல்பை நீர்க்கட்டிமே நாள்காரைக்கால் அம்மையார்திருநாவுக்கரசு நாயனார்தமிழ்ப் புத்தாண்டுநிலக்கடலைதமிழக வெற்றிக் கழகம்தசாவதாரம் (இந்து சமயம்)கரிகால் சோழன்வில்லிபாரதம்தேஜஸ்வி சூர்யாபுதினம் (இலக்கியம்)ஆசாரக்கோவைஎட்டுத்தொகை தொகுப்புஇதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்தமிழக வரலாறுபதினெண் கீழ்க்கணக்குதமிழ்த் தேசியம்காமராசர்மூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)இந்து சமய அறநிலையத் துறைசே குவேராபயில்வான் ரங்கநாதன்கருமுட்டை வெளிப்பாடுபாளையத்து அம்மன்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்அமலாக்க இயக்குனரகம்அருந்ததியர்வெண்குருதியணுபொது ஊழிகருப்பைசங்க இலக்கியம்கழுகுதமிழ்நாட்டின் அடையாளங்கள்தமிழ் இலக்கணம்திருவள்ளுவர்சிறுபஞ்சமூலம்நவதானியம்திட்டம் இரண்டுகினோவாயாழ்பொன்னுக்கு வீங்கிஅத்தி (தாவரம்)வெங்கடேஷ் ஐயர்ஜன்னிய இராகம்முத்தொள்ளாயிரம்சிந்துவெளி நாகரிகம்புணர்ச்சி (இலக்கணம்)தொல்காப்பியர்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)மூகாம்பிகை கோயில்இந்திஅன்புமணி ராமதாஸ்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிவெந்தயம்நிர்மலா சீதாராமன்தொல்லியல்தாஜ் மகால்பத்து தலசரண்யா பொன்வண்ணன்உயிர்ச்சத்து டிபகவத் கீதைதிருவள்ளுவர் ஆண்டுதிருவிழாயாதவர்வே. செந்தில்பாலாஜிசங்குபாரத ரத்னாமு. மேத்தாதினைபாண்டவர்🡆 More