ஐ.எசு.ஓ 639-1

ஐ.எசு.ஓ 639-1 (ISO 639-1) என்பது ஐ.எசு.ஓ 639 பன்னாட்டு சீர்தர மொழிக் குறியீட்டின் முதற்பகுதியாகும்.

இது உலகின் பெரும்பாலோர் பேசும் மொழிகளை அடையாளப் படுத்தும் வகையில், 136 இரண்டெழுத்து குறியீடுகளை கொண்டுள்ளது. இவ் வெழுத்துக் குறியீடுகள் இலத்தீன் எழுத்துகளில் அமைந்துள்ளன. இவை மொழிகளைச் சுருக்கமாகக் குறிக்க பயன்படுகின்றது.

எடுத்துக்காட்டாக:

ஐ.எசு.ஓ 639-1 2002 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதாகும். கடைசியாக சேர்க்கப்பட்ட குறியீடு ht ஆகும். ஒரு மொழிக்கு ஐ.எசு.ஓ 639-2 குறியீடு இருப்பின் புதிய ஐ.எசு.ஓ 639-1 குறியீடு சேர்க்கப்படமாட்டாது. எனவே ஐ.எசு.ஓ 639-1 குறியீடுகள் மாற்றமடையாதவை.

2001 ஆம் ஆண்டுக்கு பிறகு சேர்க்கப்பட்ட குறியீடுகள்:

ஐ.எசு.ஓ 639-1 ஐஎஸ்ஓ 639-2 பெயர் மாற்ற திகதி மாற்றம் முன்னர் அடங்கியது
io ido Ido 2002-01-15 சேர் art
wa wln வாலோன் மொழி 2002-01-29 சேர் roa
li lim இலிம்பூர்கு மொழி 2002-08-02 சேர் gem
ii iii நுவோசு மொழி 2002-10-14 சேர்
an arg Aragonese 2002-12-23 சேர் roa
ht hat ஐத்தி கிரியோல் மொழி 2003-02-26 சேர் cpf

மேலும் பார்க்க

வெளியிணைப்பு

Tags:

இலத்தீன்ஐ.எசு.ஓ 639சீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

வராகிநெல்மருதம் (திணை)திருமணம்காடுவெட்டி குருமுகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்இந்திய அரசியலமைப்பின் முகப்புரைவெற்றிமாறன்ஜவகர்லால் நேருபொன்னியின் செல்வன் 1இரா. பிரியா (அரசியலர்)மருத்துவம்முனியர் சவுத்ரிதொகைச்சொல்அன்புகாயத்ரி மந்திரம்பல்லவர்யோகக் கலைபாதரசம்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)மலக்குகள்ஸ்ரீதமிழ் நீதி நூல்கள்அர்ஜூன் தாஸ்ஓவியக் கலைதொல்காப்பியம்மலைபடுகடாம்புற்றுநோய்வெண்பாமன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில்இரவுக்கு ஆயிரம் கண்கள்மு. கருணாநிதிதியாகராஜா மகேஸ்வரன்பஞ்சாயத்து ராஜ் சட்டம்உலகமயமாதல்தமிழ் நாடக வரலாறுமுகம்மது நபிமோசேசப்தகன்னியர்இசுலாம்மருது பாண்டியர்கட்டுவிரியன்திருமுருகாற்றுப்படைஉதயநிதி ஸ்டாலின்சிறுகதைஅய்யா வைகுண்டர்தமிழ்விடு தூதுதமிழ்நாடு சட்டப் பேரவைஐந்திணைகளும் உரிப்பொருளும்அகத்தியர்அருந்ததியர்கும்பம் (இராசி)பெ. சுந்தரம் பிள்ளைபுரோஜெஸ்டிரோன்108 வைணவத் திருத்தலங்கள்வரலாறுமுத்தரையர்ஈரோடு மாவட்டம்ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)பண்டமாற்றுநரேந்திர மோதிசைவத் திருமுறைகள்மக்காவிளம்பரம்மீன் சந்தைகும்பகருணன்நான் சிரித்தால்நபிஎட்டுத்தொகைஎஸ். ஜானகிசட் யிபிடிவிரை வீக்கம்முப்பரிமாணத் திரைப்படம்ரக்அத்திரைப்படம்உமறுப் புலவர்மகேந்திரசிங் தோனிகணியன் பூங்குன்றனார்🡆 More