இலிம்பூர்கு மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ் வரும் செருமானிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி நெதர்லாந்து, பெல்சியம், செருமனி போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ ஒன்றரை மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.
இலிம்பூர்கு | |
---|---|
Lèmbörgs | |
உச்சரிப்பு | வார்ப்புரு:IPA-xx |
நாடு(கள்) | Netherlands (Limburg), Belgium (Limburg and NE Liege), Germany (Rhineland) |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1.3 million (2001)e17 (not counting Germany) |
Indo-European
| |
இலத்தீன் | |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | The Netherlands (as regional language) |
Regulated by | Veldeke Limburg, Raod veur 't Limburgs |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | li |
ISO 639-2 | lim |
ISO 639-3 | lim |
மொழிக் குறிப்பு | limb1263 |
Linguasphere | 52-ACB-al |
Position of Limburgish (orange) among the other minority languages, regional languages and dialects in the Benelux | |
This article uses material from the Wikipedia தமிழ் article இலிம்பூர்கு மொழி, which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.