ஐசோலியூசின்

ஐசோலியூசின் (Isoleucine) என்னும் அமினோ அமிலம் ஒரு ஆல்ஃபா- அமினோ அமிலமாகும்.

இதனுடைய வாய்பாடு: HO2CCH(NH2)CH(CH3)CH2CH3. இது ஒரு அத்தியாவசிய அமினோ அமிலமாகும். இது விலங்குகளினால்/மனிதர்களால் தயாரிக்கப்படுவதில்லை. எனவே, நாம் உண்ணும் புரதங்களிலிருந்துப் பெறப்படுகிறது. இதன் குறிமுறையன்கள்: AUU, AUC மற்றும் AUA. ஹைட்ரோகார்பனை பக்கத் தொடராக கொண்டுள்ளதால், ஐசோலியூசின் அமினோ அமிலமானது நீர்தவிர்க்கும் அமினோ அமிலமாகக் கருதப்படுகிறது. ஐசோலியூசினுக்கு நான்கு முப்பரிமாண மாற்றியங்கள் சாத்தியமானது. எனினும் இயற்கையில், ஐசோலியூசினானது ஒரு ஆடி மாற்றியன் உருவத்திலேயே உள்ளது [(2S,3S)-2-அமினோ-3- மீதைல் பென்டநோயிக் அமிலம்].

L-ஐசோலியூசின்
Chemical structure of Isoleucine
Chemical structure of Isoleucine
Chemical structure of Isoleucine
Chemical structure of Isoleucine
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஐசோலியூசின்
வேறு பெயர்கள்
2-அமினோ-3- மீதைல் பென்டநோயிக் அமிலம்
இனங்காட்டிகள்
73-32-5 ஐசோலியூசின்Y
ChemSpider 6067 ஐசோலியூசின்Y
InChI
  • InChI=1S/C6H13NO2/c1-3-4(2)5(7)6(8)9/h4-5H,3,7H2,1-2H3,(H,8,9)/t4-,5-/m0/s1 ஐசோலியூசின்Y
    Key: AGPKZVBTJJNPAG-WHFBIAKZSA-N ஐசோலியூசின்Y
  • InChI=1/C6H13NO2/c1-3-4(2)5(7)6(8)9/h4-5H,3,7H2,1-2H3,(H,8,9)/t4-,5-/m0/s1
    Key: AGPKZVBTJJNPAG-WHFBIAKZBB
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D00065 ஐசோலியூசின்N
பப்கெம் 791
SMILES
  • CC[C@H](C)[C@@H](C(=O)O)N
UNII 04Y7590D77 ஐசோலியூசின்Y
பண்புகள்
C6H13NO2
வாய்ப்பாட்டு எடை 131.18 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 ஐசோலியூசின்N verify (இதுஐசோலியூசின்Y/ஐசோலியூசின்N?)
Infobox references

மேற்கோள்கள்

Tags:

அமினோ அமிலம்சமபகுதியம்புரதம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

டி. எம். கிருஷ்ணாகேரளம்இலிங்கம்பர்வத மலைஅ. கணேசமூர்த்திஉயிரியற் பல்வகைமைகபிலர் (சங்ககாலம்)உயிர்ச்சத்து டிதமிழ்நாடு சட்டப் பேரவைபெண் தமிழ்ப் பெயர்கள்சி. விஜயதரணிஅமெரிக்க ஐக்கிய நாடுகள்அல்லாஹ்வாணிதாசன்பதுருப் போர்நிலக்கடலைமுல்லைப்பாட்டுபெரியாழ்வார்பழனி பாபாநிர்மலா சீதாராமன்மருதமலை முருகன் கோயில்வட்டாட்சியர்இந்தியாகொல்கத்தா நைட் ரைடர்ஸ்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)செவ்வாய்க்கிழமை (திரைப்படம்)மெய்யெழுத்துமுதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்மண்ணீரல்மின்னஞ்சல்இரட்சணிய யாத்திரிகம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்தொல்லியல்வல்லினம் மிகும் இடங்கள்2024 இந்தியப் பொதுத் தேர்தல்குறை ஒன்றும் இல்லை (பாடல்)இராமச்சந்திரன் கோவிந்தராசுதமிழ்ஒளிஆகு பெயர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஉ. வே. சாமிநாதையர்மரகத நாணயம் (திரைப்படம்)அரக்கோணம் மக்களவைத் தொகுதிஜோதிமணிஇசைக்கருவிமதராசபட்டினம் (திரைப்படம்)மருது பாண்டியர்முன்னின்பம்கண்ணே கனியமுதேஅயோத்தி இராமர் கோயில்தமிழச்சி தங்கப்பாண்டியன்இரட்டைக்கிளவிசரத்குமார்மரபுச்சொற்கள்தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்ராம் சரண்மலையாளம்கூகுள்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில்இந்தியப் பொதுத் தேர்தல்கள்முக்கூடற் பள்ளுநான்மணிக்கடிகைதேவதாசி முறைரோகித் சர்மாதமிழ் எண்கள்தொலைக்காட்சிகேசரி யோகம் (சோதிடம்)தமிழர் நெசவுக்கலைசிற்பி பாலசுப்ரமணியம்மருதமலைபெரும்பாணாற்றுப்படைஇந்து சமயம்அவிட்டம் (பஞ்சாங்கம்)தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ஆயிரத்தில் ஒருவன் (2010 திரைப்படம்)கண்ணதாசன்🡆 More