ஏலூரு மாவட்டம்

ஏலூரு மாவட்டம் (Eluru district), ஆந்திரப் பிரதேசத்தின் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.

இதன் நிர்வாகத் தலைமையிட நகரம் ஏலூரு ஆகும். மேற்கு கோதாவரி மாவட்டத்தின் ஏலூரு வருவாய் கோட்டம், ஜெங்கரெட்டிகுடேம் வருவாய் கோட்டம் மற்றும் கிருஷ்ணா மாவட்டத்தின் நுஸ்வித் வருவாய் கோட்டங்களைக் கொண்டு 4 ஏப்ரல் 2022 அன்று புதிதாக நிறுவப்பட்டது.

ஏலூரு மாவட்டம்
ఏలూరు జిల్లా
மாவட்டம்
ஏலூரு மாவட்டம்
ஏலூரு மாவட்டம்
ஏலூரு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், துவாரகை திருமலை கோயில் கோபுரம்
நாடுஏலூரு மாவட்டம் India
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
நிறுவப்பட்ட நாள்4 ஏப்ரல் 2022
தலைமையிடம்ஏலூரு
மண்டல்கள்28
அரசு
 • சட்டமன்றத் தொகுதிகள்7
பரப்பளவு
 • மாவட்டம்6,679 km2 (2,579 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மாவட்டம்39,36,966
 • அடர்த்தி590/km2 (1,500/sq mi)
 • நகர்ப்புறம்8,08,777
மக்கள் தொகை
 • பாலின விகிதம்1004
அஞ்சல் சுட்டு எண்534 XXX
வாகனப் பதிவுAP-37 (பழையது)
AP–39 (புதியது, 30 சனவரி 2019 முதல்)
நெடுஞ்சாலைகள்NH-16, NH-216, NH-216A, NH-365BB, NH-516D, NH-516E
இணையதளம்https://eluru.ap.gov.in
ஏலூரு மாவட்டம்
ஏலூருவில் புத்த பூங்கா
ஏலூரு மாவட்டம்
துவாரகை திருமலை கோயில் பக்தர்கள்
ஏலூரு மாவட்டம்
குண்டுபள்ளியில் தம்மலிங்கேஷ்வர சுவாமி மலையின் குடைவரை

மக்கள் தொகை பரம்பல்

6411.56 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏலூரு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 16,18,288 ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தவர்கள் 4,38,087 (21.87 %) உள்ளனர். இதன் எழுத்தறிவு 71.44% ஆகும்.

புவியியல்

6,679 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட ஏலூரு மாவட்டத்தின் வடக்கில் கம்மம் மாவட்டம் மற்றும் அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம், தெற்கில் மேற்கு கோதாவரி மாவட்டம் மற்றும் கொனசீமா மாவட்டம், கிழக்கில் கிழக்கு கோதாவரி மாவட்டம் மற்றும் மேற்கில் கோதாவரி ஆறும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.

மாவட்ட நிர்வாகம்

ஏலூரு மாவட்டம் ஏலூரு, ஜெங்கரெட்டிகுடேம் மற்றும் முழிவீடு என 3 வருவாய்க் கோட்டங்களாகவும், 28 மண்டல்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தில் ஏலூரு மாநகராட்சி உள்ளது. இம்மாவட்டத்தில் 624 கிராமங்கள் உள்ளது.

மண்டல்கள்

ஏலூரு வருவாய் கோட்டம் 13 மண்டல்களையும், ஜங்காரெட்டிகூடம் வருவாய் கோட்டம் 10 மண்டல்களையும், நுசிவீடு வருவாய் கோட்டம் 6 மண்டல்களையும் கொண்டுள்ளது.

# ஜங்காரெட்டிகூடம் வருவாய் கோட்டம் ஏலூரு வருவாய் கோட்டம் நுசிவீடு வருவாய்க் கோட்டம்
1 ஜங்காரெட்டிகூடம் ஏலூரு நுசிவீடு
2 போலவரம் தெந்துலூர் லிங்கபாலம்
3 புட்டாயகூடம் பெதவேகி அகிரிபள்ளி
4 ஜீலுகுமில்லி பெதபாடு சத்திரை
5 கொய்யலகூடம் உங்குட்டூர் முசுன்னூரு
6 குக்குனூர் பீமடோலு சிந்தலபூடி
7 வேலேருபாடு நிடமர்ரு
8 காமவரப்புகோட்டை கணபவரம்
9 நரசாபுரம் கைக்காலூரு
10 துவாரகா திருமலை மந்தவள்ளி
11 காளிதிந்தி
12 முடிநெப்பள்ளி
13 தாடேபள்ளிகூடம்

அரசியல்

ஏலூரு மாவட்டத்தில் ஏலூரு மக்களவைத் தொகுதி]]யும், 7 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டுள்ளது. அவைகள்:

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

ஏலூரு மாவட்டம் மக்கள் தொகை பரம்பல்ஏலூரு மாவட்டம் புவியியல்ஏலூரு மாவட்டம் மாவட்ட நிர்வாகம்ஏலூரு மாவட்டம் அரசியல்ஏலூரு மாவட்டம் இதனையும் காண்கஏலூரு மாவட்டம் மேற்கோள்கள்ஏலூரு மாவட்டம் வெளி இணைப்புகள்ஏலூரு மாவட்டம்ஆந்திரப் பிரதேச மாவட்டங்களின் பட்டியல்ஆந்திரப் பிரதேசம்ஏலூருகிருஷ்ணா மாவட்டம்மேற்கு கோதாவரி மாவட்டம்வருவாய் கோட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிவனின் தமிழ்ப் பெயர்கள்பறவைவெள்ளியங்கிரி மலைவெள்ளி (கோள்)உ. வே. சாமிநாதையர்ஜெயம் ரவிவைகைமாநிலங்களவைஇராசேந்திர சோழன்ஆய்த எழுத்துசெயற்கை நுண்ணறிவுபயில்வான் ரங்கநாதன்பிரீதி (யோகம்)புதன் (கோள்)திராவிட மொழிக் குடும்பம்கலிப்பாதொழிலாளர் தினம்வட்டாட்சியர்நாட்டு நலப்பணித் திட்டம்பகத் பாசில்ஜே பேபிஆல்சுப்பிரமணிய பாரதிஉரைநடைகூலி (1995 திரைப்படம்)விடுதலைச் சிறுத்தைகள் கட்சிதிதி, பஞ்சாங்கம்விஜய் (நடிகர்)சூரரைப் போற்று (திரைப்படம்)மாதவிடாய்கொல்லி மலைவாணிதாசன்ஜெ. ஜெயலலிதாமுதற் பக்கம்சிலம்பம்மாதம்பட்டி ரங்கராஜ்தண்டியலங்காரம்சுந்தர காண்டம்செவ்வாய் (கோள்)மண்ணீரல்ஜவகர்லால் நேருபாரதிய ஜனதா கட்சிதினகரன் (இந்தியா)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்திருத்தணி முருகன் கோயில்ஆப்பிள்சிறுகதைமரபுச்சொற்கள்ஒன்றியப் பகுதி (இந்தியா)அக்பர்பெரும்பாணாற்றுப்படைதமிழர் கட்டிடக்கலைசிற்பி பாலசுப்ரமணியம்விந்துஇரட்டைமலை சீனிவாசன்முத்தொள்ளாயிரம்மதுரை நாயக்கர்நாயக்கர்நீ வருவாய் எனதரணிமீனம்சாகித்திய அகாதமி விருதுவன்னியர்முதல் மரியாதைதேவாங்குமுருகன்நாச்சியார் திருமொழிபள்ளுஉள்ளீடு/வெளியீடுவிண்டோசு எக்சு. பி.கூத்தாண்டவர் திருவிழாபுனித ஜார்ஜ் கோட்டைகருக்காலம்உலகம் சுற்றும் வாலிபன்தமிழர் பண்பாடுகமல்ஹாசன்இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர்தலைவி (திரைப்படம்)சிவாஜி (பேரரசர்)🡆 More