அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம்

சிறீ அல்லூரி சீதாராம இராஜு (Alluri Sitharama Raju district), 4 ஏப்ரல் 2022 ஆந்திரப் பிரதேசத்தில் புதிதாக நிறுவப்பட்ட 13 மாவட்டங்களில் மற்றும் 26 மாவட்டங்களில் ஒன்றாகும்.

இதன் நிர்வாகத் தலைமையிடம் பதேரு ஆகும். இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், பழங்குடியின தலைவருமான அல்லூரி சீதாராம இராஜுவின் நினைவாக இப்புதிய மாவட்டத்திற்கு பெயரிடப்பட்டது.

அல்லூரி சீதாராம இராசு
மாவட்டம்
Location of அல்லூரி சீதாராம இராசு
நாடுஅல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் இந்தியா
பகுதிதென்னிந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
பகுதிஉத்தராந்திரா
நிறுவப்பட்ட நாள்4 ஏப்பிரல் 2022
தோற்றுவித்தவர்ஆந்திரப் பிரதேச அரசு
பெயர்ச்சூட்டுஅல்லூரி சீதாராம இராஜு
தலைமையிடம்பதேரு
பரப்பளவு
 • மொத்தம்12,253 km2 (4,731 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்9.54 இலட்சம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
தொலைபேசி+91
இணையதளம்allurisitharamaraju.
ap.gov.in

விசாகப்பட்டினம் மாவட்டத்தின் பதேரு வருவாய் கோட்டம் மற்றும் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் ராம்பச்சோதவரம் வருவாய் கோட்டத்தின் பகுதிகளை அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் நிறுவப்பட்டது.

12,251 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட சிறீ அல்லூரி சீதாராம இராஜு மாவட்டத்தின் மக்கள் தொகை 9.54 இலட்சம் ஆகும். இதன் எழுத்தறிவு 48.34% ஆகும்.

நிர்வாகப் பிரிவுகள்

சீதாராம அல்லூரி இராஜு மாவட்டம் பதேரு மற்றும் ராம்பச்சோதவரம் என வருவாய் கோட்டங்களும், 22 மண்டல்களும், 2972 கிராமங்களும் கொண்டது.

அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் 
மண்டல்கள்

மண்டல்கள்

பதேரு வருவாய் கோட்டத்தில் 11 மண்டல்களும்; ராம்பச்சோதவரம் கோட்டத்தில் 11 மண்டல்களும் கொண்டது.

# பதேரு வருவாய் கோட்டம் ராம்பச்சோதவரம் வருவாய் கோட்டம்
1 அரக்கு வேலி ராம்பச்சோதவரம்
2 பெத்த ராயலு தேவிப்பட்டினம்
3 தும்பிரிகுடா ஒய். இராமாவரம்
4 முன்சிங்கி புத்து அட்டாடீகலா
5 ஹுக்கும்பேட்டை கங்காவரம்
6 ஆனந்தகிரி மரேதுமில்லி
7 பதேரு]] இராஜவோம்மங்கி
8 ஜி. மடுகுலா எட்டபாகா
9 சிந்தாபள்ளி சிந்துரு
10 குதேம் கோதா வீதி குணவரம்
11 கொய்யுரு வரராமச்சந்திரபுரம்

அரசியல்

அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் 
சட்டப் பேரவையின் தொகுதிகள் (2008-2014)
அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் 
மக்களவை தொகுதிகள் (2008-2014)
அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் 
சட்டப் பேரவையின் தொகுதிகள் (2014-)
அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் 
மக்களவை தொகுதிகள் (2014-)

இம்மாவட்டம் ஒரு மக்களவைத் தொகுதியும், 3 சட்டமன்றத் தொகுதிகளையும் கொண்டது.

தொகுதி எண் தொகுதி பழைய எண் சட்டப் பேரவையின் தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது தொகுதி எண் தொகுதி பழைய எண் மக்களவை தொகுதிகள் ( SC / ST / எதுவுமில்லை) க்கு ஒதுக்கப்பட்டது
28 147 அரக்குலோயா சட்டமன்றத் தொகுதி ST 1 18 அரக்கு மக்களவைத் தொகுதி ST
29 148 பாடேரு சட்டமன்றத் தொகுதி
53 172 ராம்பாசோடவரம் சட்டமன்றத் தொகுதி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் நிர்வாகப் பிரிவுகள்அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் இதனையும் காண்கஅல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் மேற்கோள்கள்அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம் வெளி இணைப்புகள்அல்லூரி சீதாராம இராஜு மாவட்டம்அல்லூரி சீதாராம இராஜுபதேரு

🔥 Trending searches on Wiki தமிழ்:

நிதிச் சேவைகள்கோவிட்-19 பெருந்தொற்றுதசாவதாரம் (இந்து சமயம்)கரிகால் சோழன்சுற்றுச்சூழல் மாசுபாடுஇயற்கை வளம்தமிழ் இலக்கணம்தேஜஸ்வி சூர்யாஅகநானூறுஆறுமுக நாவலர்கில்லி (திரைப்படம்)உயிர்மெய் எழுத்துகள்திருமுருகாற்றுப்படைஇடைச்சொல்காச நோய்போயர்பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம்பி. காளியம்மாள்நீதிக் கட்சிதிருநங்கைவிண்ணைத்தாண்டி வருவாயாதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)தேவகுலத்தார்அழகர் ஆற்றில் இறங்குதல் (விழா)பிரசாந்த்பர்வத மலைமத கஜ ராஜாதிருநாவுக்கரசு நாயனார்ஐங்குறுநூறு - மருதம்இந்திய நிதி ஆணையம்சீனாஉயர் இரத்த அழுத்தம்நுரையீரல்இராமலிங்க அடிகள்தாஜ் மகால்வெண்குருதியணுதமன்னா பாட்டியாஇலக்கியம்வைதேகி காத்திருந்தாள்தமிழ் நீதி நூல்கள்கௌதம புத்தர்இலிங்கம்ஐந்தாம் பத்து (பதிற்றுப்பத்து)சங்ககாலத் தமிழக நாணயவியல்அகமுடையார்நிணநீர்க்கணுதேவநேயப் பாவாணர்வெண்பாபகிர்வுஉள்ளீடு/வெளியீடுகலிப்பாசோமசுந்தரப் புலவர்மரகத நாணயம் (திரைப்படம்)அண்ணாமலையார் கோயில்தமிழர் கட்டிடக்கலைதிருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்சுப்பிரமணிய பாரதிபாரதிதாசன்கலாநிதி மாறன்குகேஷ்மதுரை நாயக்கர்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்தமிழ் இலக்கியம்பட்டா (நில உரிமை)நாயன்மார் பட்டியல்சேக்கிழார்பாரதிய ஜனதா கட்சிஅதிமதுரம்பணவீக்கம்ஆளி (செடி)உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)பழமுதிர்சோலை முருகன் கோயில்ஷங்கர் (திரைப்பட இயக்குநர்)கள்ளழகர் கோயில், மதுரைஇளையராஜாபழனி முருகன் கோவில்நன்னூல்காயத்ரி மந்திரம்🡆 More