எஸ்தர்

எஸ்தர் (Esther, /ˈɛstər/; எபிரேயம்: אֶסְתֵּר‎), இயற்பெயர் அதசா (Hadassah), என்பவர் விவிலிய நூல்களில் ஒன்றாகிய எஸ்தர் நூலில் காவியத்தலைவி ஆவார்.

விவிலியத்தின்படி, இவர் ஒரு யூதப் பெண்ணும் பாராசீக பேரரசர் அகஸ்வேரின் பட்டத்து அரசியும் ஆவார். பேரரசர் அகஸ்வேர் அகாமனிசியப் பேரரசின் பேரரசன் சைரசு என மரபுப்படி அடையாளம் காணப்பட்டுள்ளார். எஸ்தரின் கதை பூரிம் என்ற யூதப் பெருவிழாவின் அடைப்படையாக அமைந்துள்ளது.

எஸ்தர்
மன்னன் அகஸ்வேர் முன்செல்ல எஸ்தருக்கு ஒப்பனை செய்யப்படுகிறது (எஸ் 2:15-18). ஓவியர்: ஏட்வின் லாங். ஆண்டு: 1878. காப்பிடம்: விக்டோரியா தேசிய படக்காட்சியகம், மெல்பேர்ண்.

எஸ்தர் நூலின் பெயரும் கருப்பொருளும்

இந்நூலில் வருகின்ற கதைத் தலைவியின் பெயர் எஸ்தர். எழில்மிகு தோற்றமும் வடிவழகும் கொண்ட இளம் யூதப் பெண் (எஸ் 2:7). அவரை மையமாகக் கொண்டு அமைந்துள்ள இந்நூலில் இடம்பெற்றுள்ள நிகழ்ச்சிகள் பாரசீகப் பேரரசர் அகஸ்வேரின் குளிர்கால அரண்மனையில் நடைபெற்றவை.

யூதப் பெண்ணாகிய எஸ்தர் தம் மக்கள்பால் பேரன்பு கொண்டிருந்தார். அம்மக்களை அழிக்க எதிரிகள் திட்டமிட்டபோது எஸ்தர் மிகுந்த துணிவுடன் செயல்பட்டதை இந்நூல் விளக்குகிறது.

பூரிம் என்ற யூதப் பெருவிழாவின் பொருளும் அதன் பின்னணியும் இந்நூலில் எடுத்துக் கூறப்படுகின்றன.

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

எஸ்தர் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
எஸ்தர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • எஸ்தர்   "Esther". New International Encyclopedia. (1905). 

Tags:

அகாமனிசியப் பேரரசுஉதவி:IPA/Englishஎபிரேயம்எஸ்தர் (நூல்)சைரசுபூரிம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

கரகாட்டம்உ. வே. சாமிநாதையர்திணைமுதல் மரியாதைகுற்றாலக் குறவஞ்சியோகக் கலைபாரதிய ஜனதா கட்சிமுடக்கு வாதம்பதினெண்மேற்கணக்குநாடார்வெந்து தணிந்தது காடுநந்திக் கலம்பகம்ரமலான் நோன்புநவரத்தினங்கள்மணிமேகலை (காப்பியம்)மனித எலும்புகளின் பட்டியல்அகழ்ப்போர்ஆண்டாள்தற்குறிப்பேற்ற அணிதிருக்குறள்புறநானூறுஇந்து சமய அறநிலையத் துறைமலக்குகள்கேரளம்வாட்சப்ஜன கண மனவேலுப்பிள்ளை பிரபாகரன்இரண்டாம் உலகப் போர்எங்கேயும் காதல்மதுரைபால் (இலக்கணம்)காற்று வெளியிடைஇசுரயேலர்அன்னை தெரேசாதாஜ் மகால்எட்டுத்தொகைபகத் சிங்ஏறுதழுவல்மகேந்திரசிங் தோனிவிபுலாநந்தர்கிருட்டிணன்பாலை (திணை)கடல்சங்கத்தமிழன்108 வைணவத் திருத்தலங்கள்முகலாயப் பேரரசுவிஜய் வர்மாபொருநராற்றுப்படைஇந்திய உச்ச நீதிமன்றம்அமேசான் பிரைம் வீடியோதிருமுருகாற்றுப்படைபண்பாடுஇரவுக்கு ஆயிரம் கண்கள்சுந்தர காண்டம்வீரப்பன்மோசேஇருட்டு அறையில் முரட்டு குத்துநாடகம்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)நீர் மாசுபாடுதேவாரம்குதுப் நினைவுச்சின்னங்கள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்கழுகுமலை வெட்டுவான் கோயில்காப்சாஊராட்சி ஒன்றியம்கருமுட்டை வெளிப்பாடுகண்ணனின் 108 பெயர் பட்டியல்தியாகராஜா மகேஸ்வரன்இசுலாத்தின் ஐந்து தூண்கள்திருப்பதி வெங்கடாசலபதி கோயில்இயோசிநாடிபிள்ளையார்எஸ். ஜானகிவேதம்ஜவகர்லால் நேருசிலம்பம்புவிபட்டினப் பாலை🡆 More