எலினார் பிரான்சிசு கெலின்

எலினார் பிரான்சிசு கிளோ கெலின் (Eleanor Francis Glo Helin) (பிரான்சிசு எனப்படுபவர்) (நவம்பர் 19, 1932 – ஜனவரி 25, 2009) ஓர் அமெரிக்க வானியலாளர் ஆவார்.

இவர் நாசா தாரைச் செலுத்த ஆய்வகத்தின் புவியண்மைச் சிறுகோள் கண்டுபிடிப்புத் திட்ட முதன்மை ஆய்வாளர் ஆவார். ( இவரது பெயரைச் சில தகவல் வாயில்கள் எலினார் கே கெலின் (Eleanor Kay Helin) எனக் கூறுகின்றன.) இவர் 2002 இல் ஓய்வு பெற்றார்.

எலினார் எஃப். கெலின்
Eleanor F. Helin
பிறப்புஎலினார் பிரான்செசு கெலின்
(1932-11-19)நவம்பர் 19, 1932
இறப்புசனவரி 25, 2009(2009-01-25) (அகவை 76)
துறை
பணியிடங்கள்கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம் • தாரைச் செலுத்த ஆய்வகம்
கல்வி கற்ற இடங்கள்கீழை கல்லூரி
அறியப்படுவதுசிறுகோள்கள் கண்டுபிடிப்பாளர்
கண்டுபிடித்தசிறுகோள்கள்: 903 
see § கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

கெலின் ஏராலமான சிறுகோள்களைக் கண்டுபிடித்துள்ளார் (கீழுள்ள பட்டியலைக் காண்க) இவர் பல வால்வெள்ளீகளைக் கண்டுபிடித்துள்ளார்; இவற்றில் 111P/ கெலின்– உரோமன்– கிரோகெட், 117P/ கெலின்– உரோமன்– ஆலு and 132P/ கெலின்– உரோமன்– ஆலு ஆகிய அலைவியல்பு வால்வெள்ளிகளும் அடங்கும். இவர் சிறுகோளாகவும் 4015 வில்சன்– ஆரிங்டன் வால்வெள்ளியாகவும் 107P/ வில்சன்– ஆரிங்டன் ஒரு வான்பொருளையும் கண்டுபிடித்ததாக சிறுகோள் மையம் கூறுகிறது. பல பத்தாண்டுகளுக்கு முன்பே இதை ஆரிங்டனும் வில்சனும் கண்டுபிடித்திருந்தனர்; ஆனால், அவர்கள் இதன் வட்டணையை நிறுவவில்லை. கெலின் இதன் வட்டளணையை வரையறுத்தார்.

சிறுகோள் [[3267 கிளோ இவரது நினைவகப் பெயரிடப்பட்டது. ("கிளோ" என்பது கெலினின் செல்லப்பெயர் ஆகும்.)

தொழில்முறை வாழ்க்கை

கண்டுபிடிப்புகள்

கண்டுபிடித்த சிறுகோள்களின் பட்டியல்

மேற்கோள்கள்

Tags:

எலினார் பிரான்சிசு கெலின் தொழில்முறை வாழ்க்கைஎலினார் பிரான்சிசு கெலின் கண்டுபிடிப்புகள்எலினார் பிரான்சிசு கெலின் மேற்கோள்கள்எலினார் பிரான்சிசு கெலின்

🔥 Trending searches on Wiki தமிழ்:

முகலாயப் பேரரசுசீவக சிந்தாமணிபில்லா (2007 திரைப்படம்)இந்திரா காந்திகர்நாடகப் போர்கள்பாம்பாட்டி சித்தர்கிராம சபைக் கூட்டம்மு. வரதராசன்மீனம்திதி, பஞ்சாங்கம்அதியமான்சுகன்யா சம்ரிதி திட்டம் (செல்வமகள் சேமிப்பு திட்டம்)தமிழர் அணிகலன்கள்காடுவெட்டி குருபீப்பாய்வாகமண்தீனா (திரைப்படம்)ஜி (திரைப்படம்)சங்க காலம்நில அளவை (தமிழ்நாடு)அகமுடையார்இந்தியாவின் பொருளாதாரம்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில்ரேபரலிஇந்திய தேசிய சின்னங்கள்அட்சய திருதியைமுலாம் பழம்இந்தியக் குடிமைப் பணிஅம்மனின் பெயர்களின் பட்டியல்உமறுப் புலவர்தமிழ் தேசம் (திரைப்படம்)ருதுராஜ் கெயிக்வாட்இலட்சம்பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்ஓ காதல் கண்மணிபக்தி இலக்கியம்சிற்றிலக்கிய வகைஇராமலிங்க அடிகள்கொடைக்கானல்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தினைமெய்யெழுத்துபட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்மண் பானைஅனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்நீதி நெறி விளக்கம்மேற்குத் தொடர்ச்சி மலைநாழிகைஆளி (செடி)விந்துஉத்தரப் பிரதேசம்திருவண்ணாமலைஇந்தியத் தலைமை நீதிபதிகளின் பட்டியல்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஎன்றி ஆல்பிரட் கிருஷ்ணபிள்ளைமார்பகப் புற்றுநோய்சுஜாதா (எழுத்தாளர்)பழமுதிர்சோலை முருகன் கோயில்உயர் இரத்த அழுத்தம்நாலாயிர திவ்வியப் பிரபந்தம்தமிழ் படம் 2 (திரைப்படம்)கருப்பைமருதமலை முருகன் கோயில்மாசாணியம்மன் கோயில்பட்டினப் பாலைசேரர்தமிழ் இலக்கியம்தளபதி (திரைப்படம்)தீபிகா பள்ளிக்கல்நிறைவுப் போட்டி (பொருளியல்)நீர் மாசுபாடுஇங்க என்ன சொல்லுதுகேரளம்அடி (யாப்பிலக்கணம், சீர் எண்ணிக்கை)சுற்றுச்சூழல் பாதுகாப்புசுரதாகோயம்புத்தூர்🡆 More