எமரி பல்கலைக்கழகம் (Emory University) அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்தின் தலைநகர் அட்லான்டா அருகில் அமைந்த தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.
குறிக்கோளுரை | Cor prudentis possidebit scientiam (இலத்தீன்: ஞானமுள்ள நெஞ்சில் அறிவு உள்ளது |
---|---|
வகை | தனியார் |
உருவாக்கம் | 1836 |
சார்பு | ஐக்கிய மெதடித்த தேவாலயம் |
நிதிக் கொடை | $5.6 பில்லியன் |
தலைவர் | ஜேம்ஸ் டபிள்யூ. வாக்னர் |
கல்வி பணியாளர் | 2,709 |
நிருவாகப் பணியாளர் | 18,807 |
மாணவர்கள் | 12,338 |
பட்ட மாணவர்கள் | 6,646 |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 4,080 |
அமைவிடம் | , , |
வளாகம் | புறநகர், 631 ஏக்கர் (2.6 கிமீ²) |
நிறங்கள் | நீலம், தங்கம் |
தடகள விளையாட்டுகள் | என்.சி.ஏ.ஏ. மூன்றாம் பிரிவு UAA |
சுருக்கப் பெயர் | எமரி ஈகிள்ஸ் |
இணையதளம் | www.emory.edu |
This article uses material from the Wikipedia தமிழ் article எமரி பல்கலைக்கழகம், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.