எபிரேயர் (Hebrews; எபிரேயம்: עברים or עבריים, திபோரியம்: ʿIḇrîm, ʿIḇriyyîm; தற்கால எபிரேயம் ʿIvrim, ʿIvriyyim; ʕibrim, ʕibriyim) என்பது டனாக்கில் (எபிரேய விவிலியம்) 32 வசனங்களில் 34 தடவைகள் காணப்படும் சொல் ஆகும்.
இச் சொல் ஒர் இனப்பெயர் அல்ல, மாறாக ஒரு செமிட்டிய இசுரயேலர் என்பதனுடன் ஒத்த கருத்துள்ள சொல்லாக அதிகம் கையாளப்படுவதுடன், குறிப்பான முன்-முடியாட்சிக் காலத்தில் நாடோடிகளான இருந்தபோது பயன்படுத்தப்பட்டதாயினும், சில சந்தர்ப்பங்களில் இது பரந்த விதத்தில், போனீசிய மக்கள் அல்லது வெண்கலக்கால வீழ்ச்சி காலத்தில் அறியப்பட்ட சாசு குழுக்கள் போன்ற பிற புராதன மக்கள் குழுக்களைக் குறிக்கவும் பயன்படுத்தப்பட்டது.
This article uses material from the Wikipedia தமிழ் article எபிரேயர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.