எடுவர்டு பூக்னர்

எடுவர்டு பூக்னர் (Eduard Buchner, மே 20, 1860 – ஆகஸ்ட் 13, 1917) ஜெர்மனியைச் சேர்ந்த வேதியியல் அறிஞரும் நொதியியல் (zymologist) அறிஞரும் ஆவார்.

இவர் நுண்ணுயிரி செல்கள் இல்லாமலே நொதிக்கச் செய்யும் முறையைக் கண்டதற்காக, 1907 ஆம் ஆண்டிற்கான வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

எடுவர்டு பூக்னர்
Eduard Buchner Edit on Wikidata
எடுவர்டு பூக்னர்
பிறப்பு20 மே 1860
மியூனிக்
இறப்பு13 ஆகத்து 1917 (அகவை 57)
போக்சனி
படிப்புபேராசிரியர்
படித்த இடங்கள்
பணிபல்கலைக்கழகப் பேராசிரியர்
வேலை வழங்குபவர்
விருதுகள்வேதியியலுக்கான நோபல் பரிசு

எடுவர்டு பூக்னர் ஜெர்மனியில் மியூனிக் நகரில் பிறந்தார். இவருடைய தந்தையார் மருத்துவராகவும் குற்றவியலில் துப்பு கண்டுபிடிக்கும் மருத்துவராகவும் இருந்தார். எடுவர்டு பூக்னர் அவர்கள் 1884ல் மியூனிக் நகரில் அடால்ஃப் வான் பேயரிடம் (Adolf von Baeyer ) வேதியியலும் பேராசிரியர் சி. வான் நேகெலி (C. von Naegeli) அவர்களிடம் தாவரவியலும் பயிலத் தொடங்கினார். இவர் 1888ல் பெர்லின் பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்

Tags:

18601917ஆகஸ்ட் 13கலம்ஜெர்மனிநோபல் பரிசுமே 20வேதியியல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இலங்கையின் பிரித்தானியத் தேசாதிபதிகள்திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில்குறிஞ்சி (திணை)ஈரோடு தமிழன்பன்விளம்பரம்கரிகால் சோழன்பொது ஊழிகணினியூடியூப்ஏறுதழுவல்அரிப்புத் தோலழற்சிவிவேகானந்தர்பிளாக் தண்டர் (பூங்கா)ஏப்ரல் 29பூரான்ஏப்ரல் 30சிவபுராணம்இயற்கை வளம்குகன்மாணிக்கவாசகர்குகேஷ்நாகப்பட்டினம்அஸ்ஸலாமு அலைக்கும்திருவிளையாடல் ஆரம்பம்நயன்தாராபெண் தமிழ்ப் பெயர்கள்சித்திரைத் திருவிழாமெய்ப்பாடு (தொல்காப்பிய நெறி)திராவிடர்கா. ந. அண்ணாதுரைமுடியரசன்தொல்காப்பியர்திராவிட இயக்கம்பட்டினப் பாலைவட்டார வளர்ச்சி அலுவலகம்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)புதுக்கவிதைதிருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்ஆந்திரப் பிரதேசம்குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்பால கங்காதர திலகர்பயில்வான் ரங்கநாதன்அகத்திணைநாடார்சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோயில்சதுரங்க விதிமுறைகள்இன்ஸ்ட்டாகிராம்மூவேந்தர்நாச்சியார் திருமொழிசித்தர்சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரிஇராமலிங்க அடிகள்ம. பொ. சிவஞானம்இந்தியன் பிரீமியர் லீக்மெஹந்தி சர்க்கஸ்ஔவையார் (சங்ககாலப் புலவர்)பஞ்சாங்கம்மழைபுங்கைவியாழன் (கோள்)இந்திய அரசுநீதி நெறி விளக்கம்மட்பாண்டம்பூசலார் நாயனார்தமிழ்ப் பிராமிதிணை விளக்கம்இந்திய நிதி ஆணையம்ஈ. வெ. இராமசாமிஜி. யு. போப்விண்ணைத்தாண்டி வருவாயாசங்கம் (முச்சங்கம்)ஆபிரகாம் லிங்கன்வேலுப்பிள்ளை பிரபாகரன்மதுரைக் காஞ்சிதிருத்தணி முருகன் கோயில்சுயமரியாதை இயக்கம்ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்தொல்லியல்வறட்சி🡆 More