ஊடகச் சுதந்திரம்

ஊடகச் சுதந்திரம் என்பது ஊடகங்கள் மிரட்டலும் தணிக்கையும் இல்லாமல் தகவலை வெளியிடுவதற்கான சுதந்திரம் ஆகும்.

சட்டமன்றம், நிர்வாகம், நீதிமன்றம், ஊடகம் ஆகியவை மக்களாட்சியின் நான்கு தூண்களாக கருதப்பட்டுகின்றன. அதன் நீட்சியாக சுதந்திரம் ஊடகம் சமூகத்தின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது.

ஊடகச் சுதந்திரம்

வெவ்வேறு நாடுகளில் ஊடகச் சுதந்திரம் வெவ்வேறு நிலைகளில் உள்ளது. நேர்டிக் நாடுகள், கனடா, ஐக்கிய அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஊடகங்கள் மிகச் சுதந்திரமாக இயங்குகின்றன. சீனா, ஈரான், வட கொரியா, கியூபா, இலங்கை ஆகிய நாடுகளில் ஊடகங்கள் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியா ஒரளவு கட்டுப்பாடுகளைக் கொண்ட ஒரு இடைப்பட்ட நாடாக உள்ளது.


மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்கம்பராமாயணத்தின் அமைப்புபுதுமைப்பித்தன்வெ. இராமலிங்கம் பிள்ளைசூல்பை நீர்க்கட்டிஅகத்தியம்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்நாடார்கம்பர்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)இம்மையிலும் நன்மை தருவார் கோயில்பூப்புனித நீராட்டு விழாவெப்பநிலைஏலாதிவ. உ. சிதம்பரம்பிள்ளைநெடுநல்வாடைமருதமலை முருகன் கோயில்வினோஜ் பி. செல்வம்மதராசபட்டினம் (திரைப்படம்)சித்தர்வெட்சித் திணைபடையப்பாதிக்கற்ற பார்வதிமுதலாம் உலகப் போர்வினைச்சொல்மகாபாரதம்முருகன்விண்டோசு எக்சு. பி.தனுசு (சோதிடம்)தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம்தமிழ்இராமானுசர்மனித வள மேலாண்மைபழமொழி நானூறுதிருவோணம் (பஞ்சாங்கம்)நஞ்சுக்கொடி தகர்வுஆளுமைஅக்பர்திருவாசகம்தேம்பாவணிஉ. வே. சாமிநாதையர்பெ. சுந்தரம் பிள்ளைமழைபெண்ணியம்தமிழர் உலோகத் தொழில்நுட்பம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்சேமிப்புகங்கைகொண்ட சோழபுரம்எலுமிச்சைகூகுள்பத்து தலவேற்றுமையுருபுவைர நெஞ்சம்தமிழர் பருவ காலங்கள்எஸ். பி. பாலசுப்பிரமணியம்சிறுத்தைதிருக்குறள்பெருமாள் திருமொழிபறம்பு மலைபெண்களின் உரிமைகள்யானையின் தமிழ்ப்பெயர்கள்எஸ். ஜானகிவிருத்தாச்சலம்விலங்குகளின் பெயர்ப் பட்டியல்கல்லீரல்நீர் மாசுபாடுஇந்தியாவில் பாலினப் பாகுபாடுஅஜித் குமார்அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்நெசவுத் தொழில்நுட்பம்வேளாண்மைஓரங்க நாடகம்பௌத்தம்எட்டுத்தொகைபதினெண்மேற்கணக்குகற்றாழைசிற்பி பாலசுப்ரமணியம்🡆 More