உலக சதுரங்க வாகை 2018

உலக சதுரங்க வாகை 2018 (World Chess Championship 2018) என்பது உலக சதுரங்க வாகையாளரைத் தேர்ந்தெடுக்க, 2013 இல் இருந்து வாகையாளராக இருக்கும் மாக்னசு கார்ல்சனுக்கும், பபியானோ கருவானாவிற்கும் இடையே நடைபெற்ற சுற்றுப் போட்டியாகும்.

பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு, அதன் வணிகக் கூட்டு பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளினால் நடத்தப்பட்ட 12-ஆட்ட சுற்று இலண்டனில் 2018 நவம்பர் 9 முதல் நவம்பர் 28 வரை இடம்பெற்றது.

உலக சதுரங்க வாகை 2023
World Chess Championship 2018
கோல்பர்ன், இலண்டன்
9–28 நவம்பர் 2018
 
நடப்பு வாகையாளர்
அறைகூவல் வீரர்
 
மாக்னசு கார்ல்சன்
மாக்னசு கார்ல்சன்
பபியானோ கருவானா
பபியானோ கருவானா
 நோர்வே மாக்னசு கார்ல்சன்ஐக்கிய அமெரிக்கா பபியானோ கருவானா
 
6 (3)மதிப்பெண்கள்6 (0)
ஆட்டம் 1½115 நகர்வு சமம்½
ஆட்டம் 2½49 நகர்வு சமம்½
ஆட்டம் 3½49 நகர்வு சமம்½
ஆட்டம் 4½34 நகர்வு சமம்½
ஆட்டம் 5½34 நகர்வு சமம்½
ஆட்டம் 6½80 நகர்வு சமம்½
ஆட்டம் 7½40 நகர்வு சமம்½
ஆட்டம் 8½38 நகர்வு சமம்½
ஆட்டம் 9½56 நகர்வு சமம்½
ஆட்டம் 10½54 நகர்வு சமம்½
ஆட்டம் 11½55 நகர்வு சமம்½
ஆட்டம் 12½31 நகர்வு சமம்½
சமன்முறி 131 55 நகர்வுகள்0
சமன்முறி 141 28 நகர்வுகள்0
சமன்முறி 151 51 நகர்வுகள்0
 பிறப்பு 30 நவம்பர் 1990
அகவை 27
பிறப்பு 30 சூலை 1992
அகவை 26
 உலக சதுரங்க வாகை 2016 வெற்றியாளர்வேட்பாளர் சுற்று 2018 வெற்றியாளர்
 தரவுகோள்: 2835
(உலக இல. 1)
தரவுகோள்: 2832
(உலக இல. 2)
← 2016
2021 →

மரபுசார் நேரக்கட்டுப்பாட்டுடனான ஆட்டம் 12 அடுத்தடுத்த சமநிலைகளுடன் முடிவடைந்தது. உலக வாகைப் போட்டிகளில் அனைத்து ஆட்டங்களும் சமநிலையில் முடிவடைந்தது இதுவே முதல் தடவையாகும். நவம்பர் 28 இல், சமன்முறியாக விரைவு சதுரங்க ஆட்ட முறை ஆடப்பட்டது. கார்ல்சன் அடுத்தடுத்த மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்று நான்காவது தடவையாக உலக வாகையாளரானார்.

வேட்பாளர் சுற்றின் முடிவுகள்

நடப்பு வாகையாளர் கார்ல்சனுடன் போட்டியிடுவதற்காக நடத்தப்பட்ட 2018 வேட்பாளர் சுற்றில் கருவானா வெற்றி பெற்றார். இப்போட்டிகள் பெர்லினில் 2018 மார்ச் 10 முதல் 18 வரை எட்டு போட்டியாளர்களுடன் இரட்டை தொடர் சுழல்முறைப் போட்டி முறையில் நடத்தப்பட்டன.

இதன் இறுதி முடிவுகள் வருமாறு:

2018 வேட்பாளர் சுற்றின் இறுதி முடிவுகள்
தரநிலை Player Score H2H Wins தகுதி கரு மாம் கரி திங் கிராம் கிரி சோ அரோ
1 உலக சதுரங்க வாகை 2018  பபியானோ கருவானா (USA) 9 5 வாகைப் போட்டிக்கு ½ ½ ½ 0 ½ ½ ½ 1 ½ 1 1 ½ 1 1
2 உலக சதுரங்க வாகை 2018  சக்ரியார் மெமெதியாரொவ் (AZE) 8 1.5 3 ½ ½ ½ 1 0 ½ 1 ½ 1 ½ ½ ½ ½ ½
3 உலக சதுரங்க வாகை 2018  செர்கே கரியாக்கின் (RUS) 8 0.5 4 1 ½ 0 ½ ½ ½ 1 ½ ½ ½ 1 ½ 0 1
4 உலக சதுரங்க வாகை 2018  திங் லிரென் (CHN) 7.5 1 ½ ½ ½ 1 ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½
5 உலக சதுரங்க வாகை 2018  விளாதிமிர் கிராம்னிக் (RUS) 6.5 1 3 0 ½ ½ 0 ½ 0 ½ ½ 1 0 ½ ½ 1 1
6 உலக சதுரங்க வாகை 2018  அலெக்சாந்தர் கிரிசுச்சுக் (RUS) 6.5 1 2 0 ½ ½ 0 ½ ½ ½ ½ 1 0 1 ½ ½ ½
7 உலக சதுரங்க வாகை 2018  உவெசுலி சோ (USA) 6 1 ½ 0 ½ ½ ½ 0 ½ ½ ½ ½ ½ 0 1 ½
8 உலக சதுரங்க வாகை 2018  லெவன் அரோனியான் (ARM) 4.5 1 0 0 ½ ½ 0 1 ½ ½ 0 0 ½ ½ ½ 0
மூலம்: ஃபிடே வேட்பாளர்கள் சுற்று 2018
வகைப்பாட்டிற்கான விதிகள்: 1) புள்ளிகள், 2) சம வீரர்களுக்கிடையே நேருக்கு நேர் மதிப்பெண், 3) மொத்த வெற்றிகளின் எண்ணிக்கை, 4) சொன்போர்ன்–பெர்கர் மதிப்பெண், 5) சமன்முறி ஆட்டங்கள்.

குறிப்பு: வெள்ளைப் பின்னணியில் உள்ள கட்டத்தில் உள்ள எண்கள், அந்தந்த எதிராளியை வெள்ளைக் காய்களுடன் விளையாடும் முடிவைக் குறிக்கிறது (கருப்பு பின்னணியில் இருந்தால் கருப்பு துண்டுகள்).

2018 வாகையாளர் இறுதி முடிவுகள்

உலக வாகையாளருக்கான போட்டி மாக்னசு கார்ல்சன், பபியானோ கருவானா ஆகியோருக்கிடையில் இலண்டனில் 2018 நவம்பர் 8 முதல் 28 வரை நடைபெற்றது.

உலக சதுரங்க வாகை 2018
தரவரிசை ஆட்டங்கள் புள்ளிகள் நேர்முறி ஆட்டங்கள் மொத்தம்
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
உலக சதுரங்க வாகை 2018  மாக்னசு கார்ல்சன் (NOR) 2835 ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ 6 1 1 1 9
உலக சதுரங்க வாகை 2018  பபியானோ கருவானா (USA) 2832 ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ ½ 6 0 0 0 6

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Tags:

உலக சதுரங்க வாகை 2018 வேட்பாளர் சுற்றின் முடிவுகள்உலக சதுரங்க வாகை 2018 2018 வாகையாளர் இறுதி முடிவுகள்உலக சதுரங்க வாகை 2018 மேற்கோள்கள்உலக சதுரங்க வாகை 2018 வெளி இணைப்புகள்உலக சதுரங்க வாகை 2018இலண்டன்சதுரங்கம்பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்புமாக்னசு கார்ல்சன்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பால்வினை நோய்கள்மியா காலிஃபாநோட்டா (இந்தியா)கட்டுரைதைப்பொங்கல்வேதநாயகம் பிள்ளைமறைமலை அடிகள்துரைமுருகன்மு. கருணாநிதிஅபிசேக் சர்மாமுல்லை (திணை)தன்னுடல் தாக்குநோய்ஏத்தாப்பூர் முத்துமலை முருகன் கோயில்இங்கிலாந்துதமிழக வெற்றிக் கழகம்அலீபாரத ஸ்டேட் வங்கிவேற்றுமை (தமிழ் இலக்கணம்)தங்க தமிழ்ச்செல்வன்இந்தியக் குடியரசுத் தலைவர்அழகிய தமிழ்மகன்பழனி முருகன் கோவில்மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்வினைச்சொல்மக்காச்சோளம்திராவிசு கெட்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்குப்தப் பேரரசுகுருதிப்புனல் (திரைப்படம்)பெயர்ச்சொல்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிஅகநானூறுதிருமந்திரம்தங்கம்விராட் கோலிஇன்ஸ்ட்டாகிராம்திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில்வைகோகட்டுவிரியன்புதுமைப்பித்தன்பாசிப் பயறுநெல்சீர் (யாப்பிலக்கணம்)வெண்பாகம்பராமாயணத்தின் அமைப்புஇந்தியக் குடியரசுத் துணைத் தலைவர்களின் பட்டியல்பாரதிதாசன்அதிமதுரம்தமிழர் நெசவுக்கலைமார்ச்சு 28ஊராட்சி ஒன்றியம்பட்டினப் பாலைவாணிதாசன்கிரியாட்டினைன்செயற்கை நுண்ணறிவுசொல்லாட்சிக் கலைஆசிரியர்மாமல்லபுரம் கடற்கரைக் கோயில்காடுவெட்டி குருராசாத்தி அம்மாள்கமல்ஹாசன்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்அறிவியல் தமிழ்புறநானூறுபிரபுதேவாதென்காசி மக்களவைத் தொகுதியூதர்களின் வரலாறுவினோஜ் பி. செல்வம்மின்னஞ்சல்சிங்கம் (திரைப்படம்)இசைக்கருவிஹோலிதிருநெல்வேலி மக்களவைத் தொகுதிவரலாறுஅரசியல்சித்திரைபூரான்நெடுநல்வாடை (திரைப்படம்)கருக்கலைப்பு🡆 More