உருசிய-சப்பானியப் போர் (Russo-Japanese War; 1904–05) என்பது உருசியப் பேரரசுக்கும் சப்பானியப் பேரரசுக்கும் இடையில், போட்டி பேரரசுவாத நோக்கத்துடன் மஞ்சூரியாவிலும் கொரியாவிலும் இடம்பெற்ற போரைக் குறிக்கும்.
இப்போரின் முக்கிய பகுதியாக லியாடொங், சென்யாங், கொரியாவைச் சூழவுள்ள கடல்கள், சப்பான், மஞ்சள் கடல் ஆகியன் காணப்பட்டன.
உருசிய-சப்பானியப் போர் | |||||||
---|---|---|---|---|---|---|---|
மேலிருந்து வலம் இடமாக: தாக்குதலில் உருசியக் கப்பல் பல்லாடா தீப்பற்றி எரிகிறது, முக்டன் சண்டையில் உருசிய காலாட்படை, உருசிய சண்டைக்கப்பல்கள், இறந்த சப்பானியர்கள், சப்பானிய காலாட்படை ஆற்றைக் கடக்கிறது. | |||||||
| |||||||
பிரிவினர் | |||||||
சப்பானியப் பேரரசு | உருசியப் பேரரசு வார்ப்புரு:நாட்டுத் தகவல் Principality of Montenegro மொண்டெனேகுரோ இளவரசர் ஆட்சி | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
| |||||||
பலம் | |||||||
1,200,000 (மொத்தம்)
| 1,365,000 (மொத்தம்)
| ||||||
இழப்புகள் | |||||||
|
|
This article uses material from the Wikipedia தமிழ் article உருசிய-சப்பானியப் போர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.