இல்லியர்கள்

இல்லியர்கள் (Illyrians) என்பவர்கள் பண்டைய காலத்தில் மேற்கு பால்கன் தீபகற்பத்தில் வசித்து வந்த இந்தோ-ஐரோப்பிய மொழி பேசும் மக்கள் குழுவினராவர்.

இவர்கள் திரேசியர்கள் மற்றும் கிரேக்கர்களுடன் சேர்ந்து மூன்று முக்கிய பேலியோ-பால்கன் மக்களில் ஒரு பிரிவினராக இருந்தனர்.

இல்லியர்கள்
பண்டைக்காலத்தில் இல்லியர் பழங்குடியினர் வாழ்விடத்தைக் குறிக்கும் வரைபடம்

இல்லிரியர்கள் வசித்த பகுதியானது, பிற்கால கிரேக்க மற்றும் உரோமானிய எழுத்தாளர்களால் இல்லீரியா என்று அறியப்பட்டது. இவர்கள் அல்பேனியா, மொண்டெனேகுரோ, கொசோவோ, குரோவாசியா, பொசுனியா எர்செகோவினா, மேற்கு மற்றும் நடு செர்பியா போன்ற பகுதிகளில் வாழ்ந்தனர். மேலும் மேற்கில் ஏட்ரியாட்டிக் கடல், வடக்கில் திராவா ஆறு, கிழக்கில் மொரவா ஆறு, தெற்கில் ஆஸ் (நவீன விஜோசா) ஆறு அல்லது செரானியன் மலைகளுக்கு இடையிலான சுலோவீனியாவின் உள்ள சில பகுதிகளில் வாழ்ந்தனர். இலிரியன் மக்களைப் பற்றிய முதல் வரலாற்றுத் தரவு கிமு 6 ஆம் நூற்றாண்டுக்கு முந்தையதாக உள்ளது. இவர்கள் பண்டைய கிரேக்க எழுத்தாளரான ஹெகாடேயஸ் ஆஃப் மிலேட்டசின் படைப்புகளில் கூறப்பட்டுள்ளனர்.

"இல்லிரியன்கள்" என்ற பெயரானது வரலாற்றுப் பதிவில் கடைசியாக 7ஆம் நூற்றாண்டு வரலாற்றுப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது முன்னாள் உரோமானிய மாகாணமான இல்லிரிகத்திற்குள் இருந்த பைசாந்திய காரிசனைக் குறித்தது.

குறிப்புகள்

அடிக்குறிப்புகள்

Tags:

இந்திய-ஐரோப்பிய மொழிகள்பால்கன் குடா

🔥 Trending searches on Wiki தமிழ்:

பாண்டியர்இயற்கைமொழிராஜா சின்ன ரோஜாஇந்திய தேசிய காங்கிரசுகோத்திரம்சிவாஜி கணேசன்தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)காடுஉரைநடைரத்னம் (திரைப்படம்)திராவிட மொழிக் குடும்பம்இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்சிவபெருமானின் பெயர் பட்டியல்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370தங்கராசு நடராசன்சித்த மருத்துவம்உயர் இரத்த அழுத்தம்கூகுள்செண்டிமீட்டர்தாவரம்பிரெஞ்சுப் புரட்சிசப்தகன்னியர்குறிஞ்சி (திணை)தமிழ் இணைய மாநாடுகள்பால்வினை நோய்கள்தமிழர் கலைகள்மயக்கம் என்னசாருக் கான்மகேந்திரசிங் தோனிபுறப்பொருள் வெண்பாமாலைதிரிசாதிணை விளக்கம்முதுமலை தேசியப் பூங்காமதராசபட்டினம் (திரைப்படம்)பொருநராற்றுப்படைதிருப்பதிமறவர் (இனக் குழுமம்)ஔவையார் (சங்ககாலப் புலவர்)கருக்காலம்நெசவுத் தொழில்நுட்பம்கூலி (1995 திரைப்படம்)இலங்கைதசாவதாரம் (இந்து சமயம்)திருமலை (திரைப்படம்)விஜயநகரப் பேரரசுதிருக்குறிப்புத் தொண்ட நாயனார்பறையர்நெய்தல் (திணை)இயோசிநாடிதங்கம்ஐயப்பன்தமிழர் விளையாட்டுகள்சேமிப்புஆசியாஓமியோபதிசமூகம்தமிழ்விடுதலைச் சிறுத்தைகள் கட்சிசின்னம்மைசீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பணவீக்கம்ஏலாதிதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்தமிழில் கணிதச் சொற்கள்வேளாளர்2024 இந்தியப் பொதுத் தேர்தல்குடும்ப அட்டைசாகித்திய அகாதமி விருதுதமிழ் இணைய இதழ்கள்அத்தி (தாவரம்)கலைஞர் மகளிர் உரிமைத் தொகைவல்லினம் மிகும் இடங்கள்விஷால்சங்க இலக்கியம்புதிய ஏழு உலக அதிசயங்கள்பைரவர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்பொன்னுக்கு வீங்கி🡆 More