இரத்தச் சர்க்கரை

இரத்தக் குளுக்கோசுச் செறிவு அல்லது இரத்தச் சர்க்கரை அளவு என்பது மனிதர்களில் அல்லது விலங்குகளில் இரத்தத்தில் கலந்திருக்கும் குளுக்கோசின் அளவைக் குறிப்பதுவாகும்.

மனித உடலானது இதனைப் பொதுவாக 3.6 - 5.8 மில்லி மோல்/ லீட்டர் அளவில் பேணுகிறது.

இரத்தச் சர்க்கரை
The fluctuation of blood sugar (red) and the sugar-lowering hormone insulin (blue) in humans during the course of a day with three meals. One of the effects of a sugar-rich vs a starch-rich meal is highlighted.

குளுக்கோசு ஆனது உயிரணுக்களுக்குப் பிரதானமான சக்தி வழங்கியாகத் தென்படுகிறது, இது குடலில் இருந்து அகத்துறிஞ்சப்பட்டு, கல்லீரலில் இருந்து உயிரணுக்களுக்கு குருதியருவி மூலம் எடுத்துச் செல்லப்படுகிறது. உயிரணுக்களுக்குள் உட்செல்லுவதற்கு இன்சுலின் எனும் கணையத்தில் சுரக்கப்படும் இயக்குநீர் துணைபோகின்றது.

சராசரி இரத்தச் சர்க்கரை அளவு நான்கு மில்லி மோல்/ லீட்டர் (72 மில்லிகிராம்/ டெசிலீட்டர்) ஆகும், ஆனால் இதன் அளவு வெவ்வேறு சந்தர்ப்பங்களைப் பொறுத்து வேறுபடும், உதாரணமாக, காலையில் சாப்பாட்டின் முன்னர் குளுக்கோசு அளவு குறைவாகவும், சாப்பாட்டின் பின்னர் உயர்ந்தும் காணப்படும்.

சாதாரண அளவு இடைவெளிகளில் இருந்து குளுக்கோசின் அளவு மாறுபடுதல் உடல்நல வேறுபாட்டைக் குறிக்கின்றது. குளுக்கோசின் அளவு உயர்வடைதல் இரத்தச் சர்க்கரை மிகைப்பு என்றும் குறைவடைதல் இரத்தச் சர்க்கரைக் குறைவு என்றும் அழைக்கப்படுகிறது. நீரிழிவு நோய் நிரந்தரமான இரத்தச் சர்க்கரை மிகைப்பைக் கொண்டிருக்கிறது, நீரிழிவைப் போல ஏனைய சிலநோய்களும் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த முடியாமையைக் கொண்டிருக்கிறது. தற்காலிகமான இரத்தச் சர்க்கரை மிகைப்பானது மன அழுத்தம், காயங்கள், அறுவைச்சிகிச்சை, மாரடைப்பு, தொற்றுநோய்கள் போன்றவற்றால் ஏற்படலாம். மதுபானம் அருந்தலில் முதலில் சர்க்கரை அளவை மிகைப்பட்டு பின்னர் குறைத்துவிடும். சில குறிப்பிட்ட மருந்துகள் சர்க்கரையின் அளவைக் கூட்டலாம் அல்லது குறைக்கலாம்.

மேற்கோள்கள்

Tags:

🔥 Trending searches on Wiki தமிழ்:

மதுரைக் காஞ்சிகாளமேகம்கணிதம்பட்டினத்தார் (புலவர்)தொலைக்காட்சிகலித்தொகைபஞ்சாங்கம்சிறுகோள்அய்யா வைகுண்டர்ம. கோ. இராமச்சந்திரன்தொழுகை (இசுலாம்)சுற்றுச்சூழல்கண்ணதாசன்தினமலர்சிலம்பம்ஐம்பூதங்கள்இரவுக்கு ஆயிரம் கண்கள்உயர் இரத்த அழுத்தம்தஞ்சைப் பெருவுடையார் கோயில்காயத்ரி மந்திரம்இமாச்சலப் பிரதேசம்தூதுவளைஅண்டர் தி டோம்இயோசிநாடிஉடனுறை துணைதிருப்பதிவரிசங்க காலப் பெண்பாற் புலவர்கள்கன்னியாகுமரி மாவட்டம்பகத் சிங்மயக்கம் என்னசனகராஜ்தமிழில் சிற்றிலக்கியங்கள்வெள்ளி (கோள்)வளைகாப்புதமிழ் நாடக வரலாறுமு. க. ஸ்டாலின்முன்மார்பு குத்தல்இரண்டாம் உலகப் போர்பெரியபுராணம்எஸ். பி. பாலசுப்பிரமணியம்குடலிறக்கம்முதுமலை தேசியப் பூங்காதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)சென்னை சூப்பர் கிங்ஸ்தொல்காப்பியம்சிவன்நிணநீர்க்கணுசெங்குந்தர்நெகிழிதமிழர் நிலத்திணைகள்கௌதம புத்தர்நூஹ்தமிழரசன்முகம்மது நபியின் மதீனா வாழ்க்கைசே குவேராஅன்னி பெசண்ட்அர்ஜுன்அண்ணாமலையார் கோயில்கணையம்பரிபாடல்முக்குலத்தோர்தமிழ் இலக்கணம்திரௌபதி முர்முஇந்து சமய அறநிலையத் துறைகாப்பியம்எகிப்துசெஞ்சிக் கோட்டைஐஞ்சிறு காப்பியங்கள்மூவேந்தர்அம்பேத்கர்சிப்பாய்க் கிளர்ச்சி, 1857சித்தர்கள் பட்டியல்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்உமறு இப்னு அல்-கத்தாப்கார்த்திக் ராஜாஅமேசான் பிரைம் வீடியோசத்ய ஞான சபை🡆 More