இமாம் இப்னு மாஜா

அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் இப்னு மாஜா (Abū ʻAbdillāh Muḥammad ibn Yazīd Ibn Mājahj அரபு மொழி: ابو عبد الله محمد بن يزيد بن ماجه الربعي القزويني‎) பொதுவாக இமாம் இப்னு மாஜா என அழைக்கப்படுகிறார்.இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர் , குறிப்பாக ஒரு முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) என்று அழைக்கப்படுகிறார்..

ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இவர் தொகுத்த இப்னு மாஜா மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதப் படுகிறது..

அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் இப்னு மாஜா
ابو عبد محمد بن يزيد بن ماجه الربعي القزويني
பட்டம்இமாம் இப்னு மாஜா
பிறப்புஇ.நா 209 ( கி.பி. 824)
கஸ்வீன், பாரசீகம்
(இன்றைய இரான்)
இறப்புஇ.நா 273 ( கி.பி. 887
சமாதிகஸ்வீன்
காலம்அப்பாசிய கலிபாக்கள்
பிராந்தியம்இசுலாம்
பணிஇஸ்லாமிய அறிஞர், ஹதீஸ் தொகுப்பாளர்
சட்டநெறிஷாபி
முதன்மை ஆர்வம்ஹதீஸ்
ஆக்கங்கள்இப்னு மாஜா (நூல்)
செல்வாக்கு செலுத்தியோர்
  • சுலைமான் பின் யஸீத், முஹம்மது பின் ஈஸா மற்றும் அபூபக்கர் ஹாமித்.

பிறப்பு

இமாம் இப்னு மாஜா 
கஸ்வீன்,பாரசீகம்
(இன்றைய இரான்)

இமாம் இப்னு மாஜா, இ.நா 209 ( கி.பி. 824)ல் பாரசீக குடும்பத்தில் (இன்றைய இரான் நாட்டில்) உள்ள கஸ்வீன் என்ற ஊரில் பிறந்தார். .இவரது இயற்பெயர் முஹம்மத் பின் யஸீத் என்பதாகும்.இவரது தந்தை பெயர் யஸீத். இவர் ரபயீ கோத்திரத்தைச் சார்ந்தவர்.

ஹதீஸ் தொகுப்பு

இமாம் இப்னு மாஜா,அவர்கள் கஸ்வீன் என்ற தன்னுடைய ஊரில் ஏறத்தாழ 20ஆவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்தார்கள்.பின்னர் ஹதீஸ்கள் சேகரிக்க குராசான், ஹிஜாஸ், மிஸ்ர், ஷாம் தற்போதைய ஈராக் , சிரியா மற்றும் எகிப்து உட்பட அரேபிய தீபகற்பத்தில் உள்ள பகுதிகளுக்கு பல தடவை பயணம் செய்தார்.

இவரது ஹதீஸ் சேகரிப்பான இப்னு மாஜா நூல் 4,000 ஹதீஸ்கள் 1,500 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இப்னு மாஜா தொகுப்பு இது 32 புத்தகங்களாக தொகுக்கப் பட்டுள்ளது...

இவரது ஆசிரியர்கள்

அப்துல்லாஹ் பின் அபீஷைபா, அலீ பின் முஹம்மத், முஸ்அப் பின் அப்தில்லாஹ் உஸ்மான் பின் அபீஷைபா, மற்றும் பலர்.

இவரது மாணவர்கள்

அலீ பின் இப்ராஹீம் அல்கத்தான், சுலைமான் பின் யஸீத், முஹம்மது பின் ஈஸா மற்றும் அபூபக்கர் ஹாமித்.

நூல்கள்

  1. இப்னு மாஜா (நூல்)
  2. அத்தாரீஹ்
  3. அல் தஃப்சீர்

இறப்பு

இமாம் இப்னு மாஜா,அவர்கள் கஸ்வீன் என்ற தன்னுடைய ஊரிலேயே ரமலான் மாதம் இ.நா 273 ( பிப்ரவரி 19ல் கி.பி. 887 )ல் இறந்தார்.அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.

மேற்கோள்கள்

Tags:

இமாம் இப்னு மாஜா பிறப்புஇமாம் இப்னு மாஜா ஹதீஸ் தொகுப்புஇமாம் இப்னு மாஜா நூல்கள்இமாம் இப்னு மாஜா இறப்புஇமாம் இப்னு மாஜா மேற்கோள்கள்இமாம் இப்னு மாஜாஅரபு மொழிஇப்னு மாஜா (நூல்)

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்இந்திய மாநிலங்களின் தலைநகரங்களும் ஒன்றியப் பகுதிகளின் தலைநகரங்களும்தமிழ் தேசம் (திரைப்படம்)ரெட் (2002 திரைப்படம்)வரலாறுசுடலை மாடன்கொடுக்காய்ப்புளிவெப்பம் குளிர் மழையாதவர்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்பஞ்சபூதத் தலங்கள்மலேசியாவிஷ்ணுமணிமுத்தாறு (ஆறு)மதுரைக் காஞ்சிதூது (பாட்டியல்)தமிழர் நிலத்திணைகள்சிற்பி பாலசுப்ரமணியம்காவிரி ஆறுமணிமேகலை (காப்பியம்)நாலாயிர திவ்வியப் பிரபந்தம்முதுமலை தேசியப் பூங்காமாணிக்கவாசகர்சிவன்இராபர்ட்டு கால்டுவெல்இன்னா நாற்பதுஇணையம்சின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சைவத் திருமுறைகள்விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பட்டியல்தனிப்பாடல் திரட்டுதமிழக சுற்றுலாத் தலங்களின் பட்டியல்எஸ். ஜானகிதமிழர் கப்பற்கலைபௌத்தம்முத்துராமலிங்கத் தேவர்சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்விருத்தாச்சலம்அறுசுவைபூக்கள் பட்டியல்திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் கோயில்குறுந்தொகைநெடுஞ்சாலை (திரைப்படம்)திருநெல்வேலிகடையெழு வள்ளல்கள்தமிழ்நாட்டின் மாவட்டங்கள்கும்பகோணம்திருவையாறுஇந்திய தேசிய சின்னங்கள்விருமாண்டிஜெ. ஜெயலலிதாஅணி இலக்கணம்ர. பிரக்ஞானந்தாதங்கம்ஜன்னிய இராகம்வீரப்பன்இடிமழைவிசாகம் (பஞ்சாங்கம்)ஒற்றைத் தலைவலிஔவையார் (சங்ககாலப் புலவர்)திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்ஆழ்வார்கள்தமிழச்சி தங்கப்பாண்டியன்பதினெண் கீழ்க்கணக்குஅன்புமணி ராமதாஸ்இந்திய மக்களவைத் தொகுதிகள்விராட் கோலிவேற்றுமையுருபுநான் சிகப்பு மனிதன் (2014 திரைப்படம்)பணவீக்கம்பாரதி பாஸ்கர்சனீஸ்வரன்உப்புச் சத்தியாகிரகம்செங்குந்தர்தமிழ்நாடு🡆 More