இசுமவேல்

இஸ்மவேல் அல்லது இஸ்மாயில் (எபிரேயம்: יִשְׁמָעֵאל‎ Yišmaˁel; கிரேக்க மொழி: Ισμαήλ Ismaēl; இலத்தீன்: Ismael; அரபு மொழி: إسماعيل‎ ʾIsmāʿīl) எபிரேய விவிலியம் மற்றும் குர்ஆன் ஆகிய புனித நூலின் ஒரு முக்கிய நபர் ஆவர்.

மேலும் ஆபிரகாமிர்க்கும் இவர் மனைவியான சாராளின் எகிப்தியப் அடிமை பணிப் பெண் ஆகார்க்குப் பிறந்த முதல் மகன் ஆவர், மேலும் ஆதியாகமம் கணக்கின் படி, இஸ்மவேல் 137 ஆம் அகவையில் மரித்தார்.

இஸ்மவேல்
Ishmael
இசுமவேல்
ஒரு பாலைவனத்தில் ஆகார் மற்றும் இஸ்மவேல் ஓவியம். (பிரான்சுவா-ஜோசப் நாவிஸ் மூலம் வரையப்பட்டது).
தீர்க்கதரிசி, குடும்பத் தலைவர், அரேபியர்களின் தந்தை, காபா கட்டமைப்பாளர், அரேபியா நபி
பிறப்புகானான்
இறப்புஅரபியா
ஏற்கும் சபை/சமயங்கள்இசுலாம்
யூதம்
கிறித்தவம்
செல்வாக்கு செலுத்தியோர்ஆபிரகாம்
செல்வாக்குக்கு உட்பட்டோர்இவருடைய எல்லா வழித்தோன்றல்களும்
பெற்றோர்ஆபிரகாம், ஆகார்

சொல்லிலக்கணம்

ஆகாரைச் சந்தித்த கர்த்தருடைய தூதனானவர் அவளை விசாரித்தபோது, அவள் பதிலளித்தாள்.

என்று சொன்னபோது, அந்தப் பேச்சிலே, தனது அவல நிலைமையைக் குறித்த அவளது அங்கலாய்ப்பு (மனக்கலக்கம்; அல்லது தவிப்பு) வெளிப்படுகிறது. அதைக் கர்த்தர் கண்டார். அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தைக்கு ‘ இஸ்மவேல் ’ என்று பெயர் கொடுக்கிறார். ஆரம்ப பபிலோனியா மற்றும் மின்யியான் (Minaean) உள்ளிட்ட பல்வேறு புராதன யூத கலாச்சாரம், மற்றும் எபிரேயம் மொழியியலில் இஸ்மவேல் (Hebrew: Yishma'e'l) என்ற பெயரின் தமிழாக்கம்

ஆதியாகமத்தின் விளக்கங்கள்

விவிலியத்தின் ஆதியாகமம் அத்தியாயங்கள் 16, 17, 21, 25
ஆகிய அத்தியாயங்களிலிருந்து இஸ்மவேலின் வாழ்க்கை வரலாறு அடங்கியுள்ளது.

குடும்ப மரம்

தேராகு
சாராள்ஆபிரகாம்ஆகார்ஆரான்
நாகோர்
இஸ்மவேல்மில்காலோத்துஇசுக்கா
இஸ்மவேலர்7 மகன்கள்பெத்துவேல்1 வது மகள்2 வது மகள்
ஈசாக்குரெபேக்காலாபான்மோவாப்பியர்ஆமோனியர்
ஏசாயாக்கோபுராகேல்
பில்கா
ஏதோமியர்சில்பா
லேயா
1. ரூபன்
2. சிமியோன்
3. லேவி
4. யூதா
9. இசக்கார்
10. செபுலோன்
11. தீனாள்
7. காத்து
8. ஆசேர்
5. தாண்
6. நப்தலி
12. யோசேப்பு
13. பெஞ்சமின்


இதையும் பார்க்கவும்

ஆதாரங்கள்

இசுமவேல் 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
இஸ்மவேல்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

Tags:

இசுமவேல் சொல்லிலக்கணம்இசுமவேல் ஆதியாகமத்தின் விளக்கங்கள்இசுமவேல் குடும்ப மரம்இசுமவேல் இதையும் பார்க்கவும்இசுமவேல் ஆதாரங்கள்இசுமவேல்அரபு மொழிஆதியாகமம்ஆபிரகாம்இறப்புஇலத்தீன் மொழிஎகிப்துஎபிரேயம்கிரேக்க மொழிகுர்ஆன்சாராள்பெண்மனைவிவிவிலியம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

இராமர்முடக்கு வாதம்போயர்தமிழ்ப் பழமொழிகளின் பட்டியல்மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்நவரத்தினங்கள்முத்துலட்சுமி ரெட்டிவெள்ளி (கோள்)அன்னை தெரேசாஇந்திய அரசியலமைப்பிலுள்ள அடிப்படை உரிமைகள்சிவன்நேர்பாலீர்ப்பு பெண்திதி, பஞ்சாங்கம்இந்திய தேசிய சின்னங்கள்ரோசுமேரிவிராட் கோலிமயில்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஇலங்கையின் தலைமை நீதிபதிதமிழ்நாடுஇலங்கை தேசிய காங்கிரஸ்அமலாக்க இயக்குனரகம்இந்தியாவில் தேசியக் கட்சிகளின் பட்டியல்கருத்துமாதேசுவரன் மலைமகாபாரதம்சித்திரைத் திருவிழாஇந்தியத் தேர்தல் ஆணையம்வெ. இராமலிங்கம் பிள்ளைபட்டினத்தார் (புலவர்)பாரதிதாசன்ஔவையார்உலக நாடுகள் பட்டியல் (கண்டங்கள் வாரியாக)தமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024இந்திய மக்களவைத் தொகுதிகள்திருமுருகாற்றுப்படைபொருநராற்றுப்படைகுணங்குடி மஸ்தான் சாகிபுகள்ளுசில்லுனு ஒரு காதல் (திரைப்படம்)சிற்பி பாலசுப்ரமணியம்அபினிமுகுந்த் வரதராஜன்ராதிகா சரத்குமார்திருக்காளத்தி காளத்தியப்பர் கோயில்சைவ சமயம்விபுலாநந்தர்கன்னியாகுமரி மாவட்டம்தங்கம்செங்குந்தர்ரெட் (2002 திரைப்படம்)பூனைசுந்தரமூர்த்தி நாயனார்சதுரங்க விதிமுறைகள்பெண்களின் உரிமைகள்விசயகாந்துகருமுட்டை வெளிப்பாடுராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கம்திருவானைக்காவல் ஜம்புகேசுவரர் கோயில்வெட்சித் திணைஜெயகாந்தன்திருக்குறள்முதற் பக்கம்தினைஅகத்திணைசப்தகன்னியர்வினைச்சொல்திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேசுவரர் கோயில்ஐக்கிய நாடுகள் அவைதமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்திருப்பரங்குன்றம் முருகன் கோவில்இந்து சமயம்சீமான் (அரசியல்வாதி)சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்திராவிடர்வேதம்பறவைதஞ்சாவூர்இன்னா நாற்பது🡆 More