இசுக்காட்லாந்து இராச்சியம்

இசுக்காட்லாந்து இராச்சியம் (Kingdom of Scotland) வட-மேற்கு ஐரோப்பாவில் 843இல் நிறுவப்பட்ட நாடு ஆகும்; 1707இல் இது இங்கிலாந்து இராச்சியத்துடன் இணைந்து ஒன்றிணைந்த பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவானது.

இதன் ஆட்பகுதி விரிந்தும் சுருங்கியும் மாறியபோதும் பெரிய பிரித்தானியாவின் வடக்கில் தீவின் மூன்றில் ஒருபங்கு நிலத்தை கொண்டுள்ளது. தெற்கில் இங்கிலாந்து இராச்சியத்துடன் எல்லையைப் பகிர்ந்துள்ளது. ஆங்கிலேயர்கள் பலமுறை தாக்கியுள்ளனர்; இருப்பினும் முதலாம் இராபர்ட்டு தலைமையில் விடுதலைப் போரில் வெற்றிபெற்று பிந்தைய நடுக்காலங்களில் தனி நாடாக விளங்கியது. 1603இல் இசுக்காட்லாந்ந்தின் மன்னர் ஆறாம் ஜேம்சு இங்கிலாந்து அரசராகப் பொறுப்பேற்றார். அச்சமயத்தில் இசுக்காட்லாந்தும் இங்கிலாந்தும் விரும்பிய ஒன்றிணைப்புடன் ஒரே முடியாட்சியில் இருந்தன. 1707இல் இரண்டு இராச்சியங்களும் ஒன்றிணைப்புச் சட்டங்களின்படி ஒன்றிணைக்கப்பட்டு பெரிய பிரித்தானிய இராச்சியம் உருவானது.

இசுக்காட்லாந்து இராச்சியம்
Rìoghachd na h-Alba  (கேலிக்கு )
Kinrick o Scotland  (சுகாத்து)
843–1707
கொடி of இசுக்காட்லாந்து
கொடி
Royal coat of arms of இசுக்காட்லாந்து
Royal coat of arms
குறிக்கோள்: நெமோ மெ இம்ப்யூன் லாசெசிட்  (இலத்தீன்)
"இழப்பு விலக்கீடு பெற்று எவரும் என்னை தூண்டவியலாது"
"Cha togar m'fhearg gun dioladh"   (கேலிக்)
'"Wha daur meddle wi me?"'  (சுகாத்து)
தலைநகரம்எடின்பரோ¹
பேசப்படும் மொழிகள்கேலிக்கு, சுகாத்து
அரசாங்கம்முடியாட்சி
அரசர் 
• 843-858
முதலாம் கென்னத்
• 1567–1625
ஆறாம் ஜேம்சு (இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு)
• 1702-1707
பெரிய பிரித்தானியாவின் ஆன்
சட்டமன்றம்இசுக்காட்லாந்து நாடாளுமன்றம்
வரலாறு 
• ஒன்றிணைப்பு
843
• லோதியன், இசுட்ராத்கிளைடு இணைப்பு
1124 (உறுதியானது: யோர்க் உடன்பாடு, 1237)
• கல்லோவே இணைப்பு
1234/5
• எப்ரைட்சு, மாண் தீவு , கைத்னெசு இணைப்பு
1266 (பெர்த் உடன்பாடு)
• ஓர்க்னி, ஷெட்லாந்து பிளவு
1472
மே 1 1707
நாணயம்இசுக்காட்டிய பவுண்டு (பன்டு)
ஐ.எசு.ஓ 3166 குறியீடுGB-SCT
முந்தையது
பின்னையது
இசுக்காட்லாந்து இராச்சியம் Picts
[[பெரிய பிரித்தானிய இராச்சியம்]] இசுக்காட்லாந்து இராச்சியம்
¹ புதுமைக்காலத்தின் துவக்கத்தில் எடின்பரோவில் நிறுவப்பட்டது, முன்னதாக இசுக்கோனிலும் மற்றும் பிற நகரங்களிலும்.

1482 முதல் இசுக்காட்லாந்தின் நிலப்பரப்பு தற்கால இசுக்காட்லாந்தின் நிலையை எட்டியது. கிழக்கில் வட கடலும் வடக்கிலும் மேற்கிலும் அத்திலாந்திக்குப் பெருங்கடலும் தென்மேற்கில் வடக்குக் கால்வாயும் ஐரியக் கடலும் இதன் எல்லைகளாக உள்ளன.

தொடர்புடைய பக்கங்கள்

இசுக்காட்லாந்து இராச்சியம்
c843-1707
தொடர்வுறு:
பெரிய பிரித்தானிய இராச்சியம்
1707-1801
தொடர்வுறு :
பெரிய பிரித்தானிய மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்
1801-1921
தொடர்வுறு :
ஐக்கிய இராச்சியம்
1921 முதல்

Tags:

அரசுஇங்கிலாந்து இராச்சியம்இராபர்ட்டு புரூசுஐரோப்பாஒன்றிணைப்புச் சட்டங்கள் 1707நடுக் காலம் (ஐரோப்பா)பெரிய பிரித்தானிய இராச்சியம்பெரிய பிரித்தானியாவிரும்பிய ஒன்றிணைப்பு

🔥 Trending searches on Wiki தமிழ்:

சோழர்கால ஆட்சிசிற்பி பாலசுப்ரமணியம்சித்திரம் பேசுதடி 2ஸ்ரீலீலாவன்னியர்டுவிட்டர்காசோலைமுடிஇந்திய தேசியக் கொடிதமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்மூலம் (நோய்)திருவிளையாடல் புராணம்திருப்பூர் குமரன்மணிமேகலை (காப்பியம்)மெய்யெழுத்துஅக்பர்மார்கஸ் ஸ்டோய்னிஸ்அறுபது ஆண்டுகள்வேற்றுமை (தமிழ் இலக்கணம்)இங்கிலீஷ் பிரீமியர் லீக்அகத்திணைஇரவீந்திரநாத் தாகூர்பனைஆற்றுப்படைநுரையீரல் அழற்சிதிரைப்படம்குகேஷ்இந்திய உச்ச நீதிமன்றம்டி. என். ஏ.ஜெயம் ரவிஅகமுடையார்வீரப்பன்கருப்பசாமிபசுமைப் புரட்சிதிருவள்ளுவர்இந்திய அரசியலமைப்பிலுள்ள நீதிப் பேராணைகள்குருதிச்சோகைபித்தப்பைகிழவனும் கடலும்தமிழர் விளையாட்டுகள்மீனா (நடிகை)விண்ணைத்தாண்டி வருவாயாமுத்துராஜாஅமெரிக்க ஐக்கிய நாடுகள்இராமலிங்க அடிகள்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்கேள்விமகரம்மஞ்சும்மல் பாய்ஸ்மீனாட்சிசுந்தரம் பிள்ளைஇராமாயணம்போக்குவரத்துபழனி முருகன் கோவில்உயர் இரத்த அழுத்தம்நீரிழிவு நோய்மு. மேத்தாபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்தமிழ் இலக்கணம்பஞ்சபூதத் தலங்கள்காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில்அறம்காரைக்கால் அம்மையார்முடியரசன்வல்லினம் மிகும் இடங்கள்ஏப்ரல் 25தங்கராசு நடராசன்தமிழர் நெசவுக்கலைவிஸ்வகர்மா (சாதி)மு. க. ஸ்டாலின்சுடலை மாடன்பர்வத மலைசெக் மொழிசுபாஷ் சந்திர போஸ்கலைஞர் மகளிர் உரிமைத் தொகைஉலக ஆய்வக விலங்குகள் நாள்கருக்காலம்பிள்ளையார்மூகாம்பிகை கோயில்🡆 More