ஆழ்நீர் தாவுதல்

ஆழ்நீர் தாவுதல் அல்லது ஆழ்நீர் மூழ்குதல் (Underwater diving) என்பது நீரினடியே செல்லும் முறையாகும்; இதனை மூச்சுவிடும் கருவிகளுடனோ (இசுகூபா மூழ்கல் மற்றும் தரையிலிருந்து வழங்கப்பட்ட மூழ்கல்) அல்லது மூச்சடக்கியோ (எளிய நீர்ப்பாயல்) செய்யலாம்.

ஆழ்நீர் பரப்பில் காணப்படும் அழுத்தத்திலிருந்து தனிப்படுத்த வளிமண்டல மூழ்குடைகள் பயன்படுத்தபடலாம். அல்லது நிரம்ப ஆழங்களுக்குச் செல்கையில் ஏற்படும் அமுக்கநீக்க நோய்மை தீவாய்ப்புகளைத் தவிர்க்க நிரம்பல் மூழ்கல் நுட்பங்களைப் பயன்படுத்தலாம்.

ஆழ்நீர் தாவுதல்
ஐக்கிய அமெரிக்க மூழ்காளர் பயிற்சி மதிப்பீட்டிற்காக நீரில் குதித்தல்
ஆழ்நீர் தாவுதல்
வார்சாவாவிலுள்ள நீர்மூழ்கு அருங்காட்சியகம்
ஆழ்நீர் தாவுதல்
முறைசாரா பொழுதுபோக்கு நீர்தாவல் கொடி

பெரும்பாலான மூழ்கல் செயற்பாடுகள் குறைந்த ஆழத்திலேயே நடக்கின்றன; கவசம்தாங்கிய வளிமண்டல மூழ்குடைகள் கூட மிகுந்த ஆழங்களில் நீரின் அழுத்தத்தை தாங்கவியலாது உள்ளன. தவிரவும் மிகவும் பாதுகாப்பான சூழல்களில் மட்டுமே மூழ்குதல் செயல்படுத்தப்படுகிறது. எந்தளவு பாதுகாப்பான சூழல் தேவை என்பது ஒவ்வொரு மூழ்காளருக்கும் மாறுபடும். அபூர்வமாக நீரல்லாத நீர்மங்களில் மூழ்க வேண்டியத் தேவை ஏற்படுகின்றது.

ஆழ்கடல் மூழ்குதல் என்பது ஆழ்நீர் தாவுதலின் ஓர் வகையாகும். வழமையாக தரையிலிருந்து வழங்கு கருவியுடன் சீர்தரப்படுத்தப்பட்ட சீருடையுடன் வழமையான செப்பு தலைக்கவசத்துடன் கடலின் ஆழத்திற்கு மூழ்குவர்.

பொழுதுபோக்கு மூழ்குதல் என்பது மனமகிழ்விற்காக நிகழ்த்தப்படுவதாகும்.

மேலும் பார்க்க

இசுகூபா மூழ்கல்

சான்றுகள்

மேற்கோள்கள்

Tags:

இசுகூபா மூழ்கல்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திருமலை நாயக்கர்பதினெண்மேற்கணக்குவிலங்குமுகம்மது நபியின் மதீனா வாழ்க்கைமருது பாண்டியர்திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்அளபெடைஅன்புபரிபாடல்திராவிட இயக்கம்நாலடியார்குலுக்கல் பரிசுச் சீட்டுந. பிச்சமூர்த்திபுறப்பொருள் வெண்பாமாலைஆறுமுக நாவலர்சரண்யா துராடி சுந்தர்ராஜ்தமிழ்த்தாய் வாழ்த்துநீலகிரி மக்களவைத் தொகுதிதிருத்தணி முருகன் கோயில்எட்டுத்தொகைதுரைமுருகன்மயங்கொலிச் சொற்கள்கபிலர் (சங்ககாலம்)விந்துநீக்ரோதாவரம்தமிழ் விக்கிப்பீடியாதிராவிடர்தவக் காலம்கொன்றை வேந்தன்ஆ. ராசாசெண்டிமீட்டர்சிறுநீரகம்தமிழச்சி தங்கப்பாண்டியன்வளையாபதிசெரால்டு கோட்சீபிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்பாரத ஸ்டேட் வங்கிஅபூபக்கர்இராமாயணம்திருவள்ளூர் மக்களவைத் தொகுதிஅன்னை தெரேசாதயாநிதி மாறன்புறப்பொருள்சேரர்ஆங்கிலம்சேக்கிழார்தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல், 2019கட்டுரைசெயற்கை நுண்ணறிவுதொழுகை (இசுலாம்)மொழிபெயர்ப்புஆபிரகாம் லிங்கன்முதற் பக்கம்ரோபோ சங்கர்தங்கம்இந்திரா காந்திஅருந்ததியர்பெண்களின் உரிமைகள்இலங்கைநந்திக் கலம்பகம்கொள்ளுவேலு நாச்சியார்சட்டமன்ற உறுப்பினர் (இந்தியா)கொங்கு நாடுதஞ்சைப் பெருவுடையார் கோயில்அஸ்ஸலாமு அலைக்கும்கர்நாடகப் போர்கள்மரவள்ளிதிருவண்ணாமலை மக்களவைத் தொகுதிசாகித்ய அகாதமி விருது பெற்ற தமிழ் எழுத்தாளர்கள்முத்துராமலிங்கத் தேவர்தமிழ் மன்னர்களின் பட்டியல்அகழ்வாய்வுஉன்னாலே உன்னாலேவடிவேலு (நடிகர்)முல்லை (திணை)போக்குவரத்து🡆 More