ஆளுநரகம்

கவர்னரேட் எனப்படும் ஆளுநரகம் (Governorate) என்பது நாட்டின் ஒரு நிர்வாகப் பிரிவு ஆகும்.

இதற்கு ஆளுநர் தலைமை தாங்குகிறார். ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஆளுநர்களால் நிர்வகிக்கப்படும் பகுதிகள் மாநிலங்கள் அல்லது மாகாணங்கள் என அழைக்கப்படுகிறன்றன. ஆளுநரகம் என்ற சொல் பெரும்பாலும் ஆங்கிலம் பேசாத நாடுகளின் நிர்வாகப் பகுதிகளின் மொழிபெயர்ப்பாக பயன்படுத்தப்படுகிறது.

அரபு முஹபாசாவின் மொழிபெயர்ப்பாக மிகவும் பொதுவாக இது பயன்படுத்தப்படுகிறது. இது உருசியப் பேரரசின் குபெர்னியா மற்றும் பொது-குபெர்னடோஸ்டோ அல்லது எசுப்பானியப் பேரரசின் 34 கோபர்னேசியன்களையும் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

அரபு நாடுகள்

நிர்வாக அலகுகளை குறிப்பிட அரபு நாடுகளில் கவர்னரேட் என்ற சொல் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. சில ஆளுநரகங்ள் ஒன்றுக்கு மேற்பட்ட முஹபாஸாக்களை இணைந்ததாக உள்ளன. மற்றவை உதுமானியப் பேரரசின் விலாயெட் நிர்வாக அமைப்பின் வழியாக பெறப்பட்ட பாரம்பரிய எல்லைகளை நெருக்கமாக கொண்டுள்ளன.

துனிசியாவைத் தவிர, கவர்னரேட் என்ற சொல்லானது முஹபாசா என்ற அரபு சொல்லுக்கான மொழிபெயர்ப்பாக தோன்றின.

  • பகுரைனின் ஆளுநரகங்கள்
  • எகிப்தின் ஆளுநர்கள்
  • ஈராக்கின் ஆளுநரகங்கள் (அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பில், சில நேரங்களில் மாகாணமாகவும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது)
  • ஜோர்டானின் ஆளுநரகங்கள்
  • குவைத்தின் ஆளுநரகங்கள்
  • லெபனானின் ஆளுநரகங்கள்
  • ஓமானின் ஆளுநரகங்கள்
  • பாலஸ்தீன ஆளுநரகங்கள்
  • சவுதி அரேபியாவின் ஆளுநரகங்கள்
  • சிரியாவின் ஆளுநரகங்கள்
  • துனிசியாவின் ஆளுநரகங்கள் (உள்ளூர் சொல் விலாயா )
  • யேமனின் ஆளுநரங்க்கள்

உருசியப் பேரரசு

  • உருசியாவின் நிர்வாக பிரிவின் வரலாறு
  • குபெர்னியா மற்றும் உருசிய பேரரசின் ஆளுநரகங்கள்

போலந்தின் காங்கிரஸ் இராச்சியம்

  • காங்கிரஸ் போலந்தின் நிர்வாகப் பிரிவைக் காண்க

பின்லாந்தின் கிராண்ட் டச்சி

  • பின்லாந்தின் கிராண்ட் டச்சியின் ஆளுநரகங்கள்

போர்த்துகீசிய பேரரசு

போர்த்துகல் பேரரசில், ஆளுநரக ஜெனரல் ( போர்த்துகீசியம் : கவர்னோ-ஜெரல் ) என்பவர் காலனித்துவத்தின் நிர்வாகியாக இருந்தார். போர்த்துகல் பேரரசின் சிறிய காலனிகள் அல்லது பிரதேசங்களைக் கொண்டு மையப்படுத்தப்பட்ட அரசாங்கமாக இருக்க அவை பொதுவாக உருவாக்கப்பட்டன.

போர்த்துக்கல் பேரரசின் ஆளுநரக ஜெனரல்கள்:

  • பிரேசில் ஆளுநரக ஜெனரல் (1549-1572 / 1578-1607 / 1613-1621)
  • பஹியாவின் ஆளுநரக ஜெனரல் (1572-1578 / 1607-1613)
  • ரியோ டி ஜெனிரோவின் ஆளுநரக ஜெனரல் (1572-1578 / 1607-1613)

எசுபானிய பேரரசு

எசுபானியப் பேரரசில், கோபர்னேசியோன்கள் ("கவர்னர்ஷிப்கள்" அல்லது "கவர்னரேட்டுகள்") ஒரு நிர்வாகப் பிரிவாக இருந்தன. இது ஆடியென்சியா அல்லது கேப்டன்சி ஜெனரலின் மட்டத்திற்கு நேரடியாக ஒரு மாகாணத்திதிற்கு ஒப்பானது.

இத்தாலிய பேரரசு

  • இத்தாலிய கிழக்கு ஆபிரிக்காவின் ஆளுநரகங்கள்

ஜெர்மனி

இன்றைய ஜேர்மனிய மாநிலங்களான பேடன்-வூர்ட்டம்பேர்க், பவேரியா, ஹெஸ்ஸி, மற்றும் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா ஆகிய அரசுகள் உள்ளன - இதற்கு முன்னர் இன்னும் பல ஜெர்மன் மாநிலங்களில் - ரெஜியுரங்ஸ்பெசிர்க் என்று அழைக்கப்படும் துணை-மாநில நிர்வாகப் பகுதிகள் இருந்தன, அவை சில சமயங்களில் ஆங்கிலத்தில் ஆளுநரகம் என்று மொழிபெயர்க்கப்படுகின்றன.[சான்று தேவை] [ மேற்கோள் தேவை ]

ருமேனியா

இரண்டாம் உலகப் போரின்போது, ருமேனியா மூன்று ஆளுநரகங்களாக நிர்வகிக்கப்பட்டது. அவை பெசராபியா கவர்னரேட், புக்கோவினா கவர்னரேட், டிரான்ஸ்னிஸ்ட்ரியா கவர்னரேட் என்பனவாகும்.

குறிப்புகள்

Tags:

ஆளுநரகம் அரபு நாடுகள்ஆளுநரகம் உருசியப் பேரரசுஆளுநரகம் போர்த்துகீசிய பேரரசுஆளுநரகம் எசுபானிய பேரரசுஆளுநரகம் இத்தாலிய பேரரசுஆளுநரகம் ஜெர்மனிஆளுநரகம் ருமேனியாஆளுநரகம் குறிப்புகள்ஆளுநரகம்ஆளுநர்மாகாணம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

சிறுகதைபெருங்கதைஆத்திசூடிமுதலாம் இராஜராஜ சோழன்தெலுங்கு மொழிசன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்சிவன்மலை சுப்பிரமணியர் கோயில்திருவரங்கம் அரங்கநாத சுவாமி கோயில்பெண் தமிழ்ப் பெயர்கள்ராதிகா சரத்குமார்முகம்மது நபிஆற்றுப்படைஇராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயில்திதி, பஞ்சாங்கம்மருதம் (திணை)வைதேகி காத்திருந்தாள்பரிபாடல்இராசேந்திர சோழன்மதராசபட்டினம் (திரைப்படம்)தேவாங்குமிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தமிழ்நாடுஐக்கிய நாடுகள் அவைஔவையார்சிவபுராணம்நெருப்புஇடிமழைஇந்தியாவில் இட ஒதுக்கீடுவிவிலியத்தில் இறைவனின் பெயர்கள்மு. கருணாநிதிபகவத் கீதைஉதகமண்டலம்தமிழ்நாடுமே நாள்திராவிடர்அப்துல் ரகுமான்கண்ணப்ப நாயனார்நம்மாழ்வார் (ஆழ்வார்)கண்ணாடி விரியன்சங்கம் மருவிய காலம்ரோசுமேரிநம்ம வீட்டு பிள்ளைஉளவியல்வ. உ. சிதம்பரம்பிள்ளைஇந்திய ரிசர்வ் வங்கிபறவைஔவையார் (சங்ககாலப் புலவர்)முக்குலத்தோர்தைப்பொங்கல்செக் மொழிஐம்பெருங் காப்பியங்கள்தஞ்சைப் பெருவுடையார் கோயில்ஆழ்வார்கள்பஞ்சாப் கிங்ஸ்நாலடியார்நெல்மு. மேத்தாதமிழ்ப் புத்தாண்டுவிஜயநகரப் பேரரசுநஞ்சுக்கொடி தகர்வுசங்க காலம்தமிழ்நாடு அரசு இடவொதுக்கீட்டு பட்டியல்கல்லீரல்தமிழில் சிற்றிலக்கியங்கள்இந்தியத் தேர்தல்கள் 2024அகத்திணைவெண்பாசேரர்அடல் ஓய்வூதியத் திட்டம்திருநங்கைஅபிராமி பட்டர்தமிழக வரலாறுதிருநெல்வேலிவிந்துசுகன்யா (நடிகை)பணவீக்கம்குடும்பம்தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்திருவாசகம்ஆசாரக்கோவை🡆 More