ஆல்பர்ட் ஆர்னல்ட் ஆல் கோர் (Albert Arnold Al Gore, பிறப்பு மார்ச் 31, 1948) முன்னாள் அமெரிக்கத் துணைத் தலைவரும் குடியரசுத் தலைவர் தேர்தலில் ஒரு வேட்பாளரும் ஆவார்.
1993 முதல் 2001 வரை பில் கிளின்டன் பதவியிலிருக்கும்பொழுது இவர் துணைத் தலைவராக பணி புரிந்தார். 2000ல் மக்களாட்சிக் கட்சி வேட்பாளராக இருந்து ஜார்ஜ் புஷ்சுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் தோற்றுப்போனார். 2007ல் காலநிலை மாற்றல் இடையரசு சபை உடன் நோபல் அமைதி பரிசை வெற்றிபெற்றார்.
45ம் ஐக்கிய அமெரிக்க துணைத் தலைவர் | |
---|---|
பதவியில் ஜனவரி 20, 1993 – ஜனவரி 20, 2001 | |
குடியரசுத் தலைவர் | பில் கிளின்டன் |
முன்னையவர் | டான் குவேல் |
பின்னவர் | டிக் சேனி |
பதவியில் உள்ளார் | |
பதவியில் நவம்பர் 7, 2000 | |
United States Senator from டென்னிசி | |
பதவியில் ஜனவரி 3, 1985 – ஜனவரி 2, 1993 | |
முன்னையவர் | ஹவர்ட் பேக்கர் |
பின்னவர் | ஹார்லன் மாத்தியுஸ் |
Member of the U.S. House of Representatives from டென்னிசி's 6வது district | |
பதவியில் ஜனவரி 3, 1983 – ஜனவரி 3, 1985 | |
முன்னையவர் | ராபின் பியர்ட் |
பின்னவர் | பார்ட் கார்டன் |
Member of the U.S. House of Representatives from டென்னிசி's 4வது district | |
பதவியில் ஜனவரி 3, 1977 – ஜனவரி 3, 1983 | |
முன்னையவர் | ஜோ எல். எவின்ஸ் |
பின்னவர் | ஜிம் கூப்பர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மார்ச்சு 31, 1948 வாஷிங்டன், டி.சி. |
அரசியல் கட்சி | மக்களாட்சிக் கட்சி |
துணைவர் | டிப்பர் கோர் |
பிள்ளைகள் | 4 |
முன்னாள் கல்லூரி | ஹார்ட்வர்ட், வேன்டர்பில்ட் |
கையெழுத்து | |
இணையத்தளம் | algore.com |
This article uses material from the Wikipedia தமிழ் article ஆல் கோர், which is released under the Creative Commons Attribution-ShareAlike 3.0 license ("CC BY-SA 3.0"); additional terms may apply (view authors). வேறுவகையாகக் குறிப்பிடப்பட்டிருந்தாலன்றி இவ்வுள்ளடக்கம் CC BY-SA 4.0 இல் கீழ் கிடைக்கும். Images, videos and audio are available under their respective licenses.
®Wikipedia is a registered trademark of the Wiki Foundation, Inc. Wiki தமிழ் (DUHOCTRUNGQUOC.VN) is an independent company and has no affiliation with Wiki Foundation.