ஆசிரமவாசிக பருவம்

ஆசிரமவாசிக பருவம் மகாபாரதத்தின் 18 பருவங்களுள் பதினைந்தாவது பருவம்.

தருமபுத்திரனின் முதல் பதினைந்து ஆண்டுக்கால நல்லாட்சியும், அதன் பின் திருதராட்டிரன், காந்தாரி, குந்தி, விதுரர் ஆகியோர் துறவு வாழ்வை மேற்கொண்டு காட்டுக்குச் செல்வதும் இந்தப் பருவத்தில் சொல்லப்படுகின்றன.

ஆசிரமவாசிக பருவம்
குந்தி, திருதராட்டினனையும், காந்தாரியையும் துறவு வாழ்வுக்காகக் காட்டுக்கு வழிநடத்திச் செல்லுதல்.

அமைப்பு

இப்பருவம் பின்வரும் மூன்று துணைப் பருவங்களைக் கொண்டது:

  1. ஆசிரமவாச பருவம்
  2. புத்திரதர்சன பருவம்
  3. நாரதகமன பருவம்

இவற்றுள் முதல் துணைப்பருவம் தருமரின் 15 ஆண்டுக்கால நல்லாட்சி பற்றியும், திருதராட்டிரன் முதலானோர் காட்டுக்குச் செல்வது பற்றியும் கூறுகிறது. இரண்டாவது துணைப்பர்வம், பாண்டவர்கள் காட்டுக்குச் சென்று திருதராட்டிரன் முதலானோரைச் சந்திப்பது பற்றியும், வியாசர் அனைவருக்கும் போரில் இறந்து போனவர்களை வரவழைத்துக் காட்டியது பற்றியும் கூறுகிறது. இறுதித் துணைப் பர்வத்தில், திருதராட்டிரன், குந்தி, காந்தாரி ஆகியோரின் இறப்புப் பற்றியும், நாரதர் துயரில் வாடுவோருக்கு ஆறுதல் சொல்வதும், தருமர் இறுதிக் கடன்களைச் செய்வதும் அடங்குகின்றன.

குறிப்புகள்

இவற்றையும் பார்க்கவும்

வெளியிணைப்புக்கள்

Tags:

ஆசிரமவாசிக பருவம் அமைப்புஆசிரமவாசிக பருவம் குறிப்புகள்ஆசிரமவாசிக பருவம் இவற்றையும் பார்க்கவும்ஆசிரமவாசிக பருவம் வெளியிணைப்புக்கள்ஆசிரமவாசிக பருவம்காந்தாரிகுந்திதருமபுத்திரன்திருதராட்டிரன்மகாபாரதம்விதுரர்

🔥 Trending searches on Wiki தமிழ்:

பிரியா பவானி சங்கர்தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்நல்லெண்ணெய்இந்திய அரசியலமைப்பு சட்டம், பிரிவு 370நான்மணிக்கடிகைஇல்லுமினாட்டிகங்கைகொண்ட சோழபுரம்திருவண்ணாமலைஅகரவரிசைதிருப்பதிகண்ணகிகிளைமொழிகள்மண்ணீரல்சிறுதானியம்யாதவர்மூவேந்தர்பஞ்சாங்கம்அடல் ஓய்வூதியத் திட்டம்மஞ்சும்மல் பாய்ஸ்பூக்கள் பட்டியல்திருவிழாஇராசேந்திர சோழன்இராமலிங்க அடிகள்சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்பரிபாடல்மழைஐம்பூதங்கள்செக்ஸ் இஸ் சீரோ (2002 திரைப்படம்)பாரதி பாஸ்கர்ஞானபீட விருதுபுதினம் (இலக்கியம்)இந்திய அரசியல் கட்சிகள்மருது பாண்டியர்சதுரங்க விதிமுறைகள்தமிழ்நாட்டின் சட்டமன்றத் தொகுதிகள்ஆனந்தம் (திரைப்படம்)அம்பேத்கர்தங்கராசு நடராசன்இயோசிநாடிஉயர் இரத்த அழுத்தம்ஊராட்சி ஒன்றியம்போயர்கள்ளர் (இனக் குழுமம்)முத்துராமலிங்கத் தேவர்கார்த்திக் (தமிழ் நடிகர்)சித்ரா பௌர்ணமிஆத்திசூடிமூன்றாம் பத்து (பதிற்றுப்பத்து)69 (பாலியல் நிலை)இந்திய தேசியக் கொடிகிராம ஊராட்சிஐம்பெருங் காப்பியங்கள்சோல்பரி அரசியல் யாப்புகோயம்புத்தூர்சூர்யா (நடிகர்)சிதம்பரம் நடராசர் கோயில்உவமையணிகூர்ம அவதாரம்திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்தொல்காப்பியம்மண் பானைகாரைக்கால் அம்மையார்இந்திய நிதி ஆணையம்திருநெல்வேலிதிணை விளக்கம்நிணநீர்க்கணுமரம்ஹரி (இயக்குநர்)அகநானூறுதிருநாள் (திரைப்படம்)தமிழ்நாடுமயில்சிவன்சுந்தர காண்டம்அட்சய திருதியைபொது ஊழிகருப்பைதிராவிட இயக்கம்🡆 More