அழுத்தமின் விளைவு

அழுத்தமின் விளைவு (Piezoelectricity) என்பது படிகம், சிலவகை பீங்கான்கள் போன்ற சிலத் திடப்பொருட்களிலும் எலும்பு, டி.என்.ஏ மற்றும் பலவகை புரதங்கள் போன்ற உயிரியல் பொருட்களிலும் வெளிப்பொருட்களால் அழுத்தம் கொடுக்கப்படும்போது அவை மின்னூட்டம் பெறுதலாகும்.

அழுத்த மின் விளைவு ஓர் குறிப்பிட்ட படிகத்தில் இயக்க மற்றும் மின்னியல் நிலைகளுக்கிடையேயான இயக்கமின்னியல் இடைவிளைவாகும். இந்த விளைவு ஓர் மீள்தக்க முறைமையாகும். அதாவது அழுத்தமின் விளைவுடைப் பொருட்களுக்கு மின்னழுத்தம் கொடுக்கப்பட்டால் அவை எதிர் அழுத்த மின்விளைவாக இயக்கத் தகைவு பெறுகின்றன. காட்டாக ஈய சர்கோனைட் டைடானேட் படிகங்களை 0.1%வரை வடிவுமாற்றல் அழுத்தம் கொடுக்கப்படும்போது குறிப்பிடத்தக்க அழுத்தமின்னோட்டம் பெறப்படுகிறது. நேர்மாறாக அதே படிகங்களுக்கு வெளி மின்னழுத்தம் கொடுக்கப்படும்போது 0.1% வரை தன் வடிவமாற்றத்தைப் பெறுகிறது.

அழுத்தமின் விளைவு மின்னோட்டம் ஒலி எழுப்பும் மற்றும் கண்டறியும் கருவிகள், உயரழுத்த மின்னாக்கிகள், மின் அதிர்வெண்ணாக்கிகள், நுண்தராசுகள், ஒளிப்பட அமைப்புகளில் நுண்ணிய குவியப்படுத்துதல் போன்ற செயல்பாடுகளில் பெரிதும் பயனாகின்றன. மேலும் பல அணுக்கருவியல் அறிவியல் கருவிகளிலும் பயனாகின்றது. சாதாரண வாழ்வில் சிகரெட் கொளுத்திகளில் மற்றும் எரிவளி அடுப்புக்களை மூட்டும் கருவிகளிலும் தீப்பொறி வழங்கும் வளமாகப் பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்


Tags:

சுட்டாங்கல் (பீங்கான்)டி.என்.ஏதகைவுபடிகம்புரதம்மின்னூட்டம்

🔥 Trending searches on Wiki தமிழ்:

திராவிடர்மெட்ரோனிடசோல்தமிழ்த் திரைப்பட நடிகர்களின் பட்டியல்இந்தியக் குடியுரிமை (திருத்தச்) சட்டம் 2019தேர்தல்கருமுட்டை வெளிப்பாடுதேர்தல் நடத்தை நெறிகள்தட்டம்மைமயக்கம் என்னமொழியியல்இலிங்கம்ஜெ. ஜெயலலிதாகருக்காலம்சுமேரியாகாவிரி ஆறுதீபிகா பள்ளிக்கல்சுந்தரமூர்த்தி நாயனார்பெண் தமிழ்ப் பெயர்கள்பஞ்சதந்திரம் (திரைப்படம்)தாராபாரதிநரேந்திர மோதிபக்தி இலக்கியம்இந்திய அரசியலமைப்பின் சிறப்பு அம்சங்கள்ஜோதிகாதமிழ்ஒளிநாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதிவைப்புத்தொகை (தேர்தல்)பிரேமலுசிலம்பம்சங்க காலப் புலவர்கள்இந்திய உச்ச நீதிமன்றம்திருநங்கைபிள்ளையார்கமல்ஹாசன்போதி தருமன்வானொலிதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005பாசிசம்மகேந்திரசிங் தோனிதஞ்சாவூர்சீனாஐம்பூதங்கள்குருதி வகைதமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (அகரவரிசை)இந்திய நாடாளுமன்றம்இராவண காவியம்மனித உரிமைகுறிஞ்சி (திணை)திவ்யா துரைசாமிஎட்டுத்தொகை தொகுப்புசின்ன மருமகள் (தொலைக்காட்சித் தொடர்)சித்திரைபர்வத மலைநற்கருணைந. பிச்சமூர்த்திஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)மாணிக்கவாசகர்கரிகால் சோழன்திருமந்திரம்கிராம சபைக் கூட்டம்தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்அகழ்வாய்வு2024 இந்தியப் பொதுத் தேர்தல்கா. ந. அண்ணாதுரைதிருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்மாநிலச் சட்டமன்ற மேலவை (இந்தியா)பால் கனகராஜ்முகம்மது நபியின் சிறப்பு பட்டங்கள் மற்றும் பெயர்கள்ஐக்கிய நாடுகள் அவைஅதிமதுரம்சரத்குமார்கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிவேலுப்பிள்ளை பிரபாகரன்கல்விசிவாஜி (பேரரசர்)தமிழ்நாடுதமிழ் மன்னர்களின் பட்டியல்நஞ்சுக்கொடி தகர்வு🡆 More