அல் பைட் விளையாட்டரங்கம்

அல் பைட் விளையாட்டரங்கம் (Al Bayt Stadium) கத்தார் நாட்டின் அல் கோர் நகரில் அமைந்துள்ளது.

இது ஓர் உள்ளிழுக்கும் கூரை வகை கால்பந்தாட்ட விளையாட்டரங்கமாகும். 2022 ஆம் ஆண்டு பிஃபா அமைப்பு நடத்தும் உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெறுவதற்காக இந்த விளையாட்டரங்கம் அமைக்கப்பட்டது. கத்தார் மற்றும் எக்குவடோர் அணிகளுக்கு இடையில் 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நடைபெறுகின்ற தொடக்க போட்டி அல் பைட் விளையாட்டரங்கத்தில் நடைபெறுகிறது. விளையாட்டரங்கத்தின் கட்டுமான ஒப்பந்தம் 2015 ஆம் ஆண்டு விபுல்டு எசு.பி.ஏ மற்றும் சிமோலாய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டது. 2020 ஆம் ஆன்டு சனவரி மாதத்தில் பசுமை வடிவமைப்பு, கட்டுமான மேலாண்மை மற்றும் ஆற்றல் திறன் ஆகியவற்றின் நிலைத்தன்மை சான்றிதழ்களை அல் பைட் விளையாட்டரங்கம் பெற்றது

அல் பைட் விளையாட்டரங்கம்
Al-Bayt Stadium
அல் பைட் விளையாட்டரங்கம்
அமைவிடம்அல் கோர், கத்தார்
ஆட்கூற்றுகள்25°39′08″N 51°29′15″E / 25.65222°N 51.48750°E / 25.65222; 51.48750
இருக்கை எண்ணிக்கை60,000
மிகக் கூடிய வருகை63,439 (கத்தார்–UAE, 10 December 2021)
தரைப் பரப்புபொவேசி
Construction
Broke ground2014
திறக்கப்பட்டது30 நவம்பர் 2021
Main contractorsவிபுல்டு எசு.பி.ஏ., சிமோலாய், கால்பார், ஐடெக்சு
குடியிருப்போர்
கத்தார் தேசிய காற்பந்து அணி
அல் கோர் காற்பந்து கழகம்

மேற்கோள்கள்

புற இணைப்புகள்

Tags:

எக்குவடோர்கத்தார்

🔥 Trending searches on Wiki தமிழ்:

உமறு இப்னு அல்-கத்தாப்மரகத நாணயம் (திரைப்படம்)கடலூர் மக்களவைத் தொகுதிமூலம் (நோய்)எட்டுத்தொகைதி டோர்ஸ்நாட்டார் பாடல்சு. வெங்கடேசன்ஹோலிவேதாத்திரி மகரிசிசிறுதானியம்இன்ஸ்ட்டாகிராம்விஜயநகரப் பேரரசுஇலட்சம்தவக் காலம்மக்களவை (இந்தியா)வாதுமைக் கொட்டைவன்னியர்திருக்குறள்வட்டாட்சியர்ஆவுடையார் கோயில் ஆத்மநாதசுவாமி கோயில்மதுராந்தகம் தொடருந்து நிலையம்யானைமயிலாடுதுறை மக்களவைத் தொகுதிதமிழ்நாட்டில் இந்தியப் பொதுத் தேர்தல், 2024திண்டுக்கல் மக்களவைத் தொகுதிகாரைக்கால் அம்மையார்ஆறுமுக நாவலர்ஓ. பன்னீர்செல்வம்காதல் கொண்டேன்மூதுரைஅப்துல் ரகுமான்விஷ்ணுஅகநானூறுபயண அலைக் குழல்சூர்யா (நடிகர்)தமிழ்நாடுஉத்தரகோசமங்கைநற்கருணைஐ (திரைப்படம்)கள்ளர் (இனக் குழுமம்)தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டு வரிசை)ஆசாரக்கோவைபீப்பாய்திருப்போரூர் கந்தசாமி கோயில்பெரம்பலூர் மக்களவைத் தொகுதிஅல்லாஹ்வியாழன் (கோள்)சரண்யா துராடி சுந்தர்ராஜ்குமரகுருபரர்நற்றிணைமார்ச்சு 28பொறியியல்சஞ்சு சாம்சன்தமிழில் சிற்றிலக்கியங்கள்யூடியூப்காற்று வெளியிடைநீக்ரோதமிழக வெற்றிக் கழகம்ம. பொ. சிவஞானம்ஔவையார்கள்ளுவிவேக் (நடிகர்)நேர்பாலீர்ப்பு பெண்ஓடி விளையாடு பாப்பா (பாரதியார் பாடல்)பெருங்கடல்சுவாதி (பஞ்சாங்கம்)இராவணன்மாணிக்கவாசகர்சிறுகதைமலக்குகள்தமிழ்ஒளிமொழிமொரோக்கோகொடைக்கானல்எனை நோக்கி பாயும் தோட்டாமண் பானை🡆 More